தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முழு விவரங்கள் இதோ!

தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முழு விவரங்கள் இதோ!

தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முழு விவரங்கள் இதோ! பொறுமையுடனும், நிதானத்துடனும் சிந்தித்து செயல்படக்கூடிய தனுசு ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் தனுசு ராசிக்கு புத்திர ஸ்தானம் என்னும் ஐந்தாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் லாப ஸ்தானம் என்னும் பதினொன்றாம் பாவகத்திலும் பெயர்ச்சி அடைந்தார். ராகு கேது பெயர்ச்சி பலன்கள் … Read more

பணக்கஷ்டம்.. மனக்கஷ்டம் நீங்க..இன்று ஆடி தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுங்கள்…!!

பணக்கஷ்டம்.. மனக்கஷ்டம் நீங்க..இன்று ஆடி தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுங்கள்...!!

  பணக்கஷ்டம்.. மனக்கஷ்டம் நீங்க..இன்று ஆடி தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுங்கள்…!!   மற்ற எல்லா தமிழ் மாதங்களை காட்டிலும் ஆன்மிக சிறப்பு வாய்ந்த தினங்கள் அதிகம் கொண்ட ஒரு மாதமாக ஆடி மாதம் இருக்கிறது. இந்த ஆடி மாதம் என்பது சூரிய பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழையும் காலமாக இருக்கிறது. கடக ராசி சந்திர பகவானுக்குரிய ராசியாகும். அதில் சந்திரனுக்கு நட்பு கிரகமான சூரியன் வருதல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. … Read more

20-7-2022- இன்றைய ராசி பலன்கள்

20-7-2022- இன்றைய ராசி பலன்கள்

மேஷம் இன்று தங்களுக்கு அருகிலிருப்பவர்களால் அனுபவம் உண்டாகும் நாள், செலவுக்கேற்ற வரவு இருக்கும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும், கட்டிடம் கட்டும் பணியை மறுபடியும் தொடர வாய்ப்பு கிடைக்கும். ரிஷபம் இன்று தங்களுக்கு யோகமான நாள், மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவார்கள், கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள், விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவார்கள், இடமாற்ற சிந்தனை அதிகரிக்கும். மிதுனம் இன்று தாங்கள் நினைத்ததை முடித்து வைத்து நிம்மதி … Read more

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! சூழ்நிலைக்கேற்ப தனது வியூகங்களை மாற்றி அமைத்து கொள்ளும் விருச்சிக ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் விருச்சிக ராசிக்கு சத்ரு ஸ்தானம் என்னும் ஆறாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் உங்களுடைய ராசிக்கு விரய ஸ்தானம் என்னும் பனிரெண்டாம் இடத்திற்கும் பெயர்ச்சி அடைந்தார். ராகு கேது பெயர்ச்சி … Read more

கடன் பிரச்சனையை போக்கி பண வரவை பெருக செய்யும் பஞ்ச கவ்ய விளக்கு!

கடன் பிரச்சனையை போக்கி பண வரவை பெருக செய்யும் பஞ்ச கவ்ய விளக்கு!

கடன் பிரச்சனையை போக்கி பண வரவை பெருக செய்யும் பஞ்ச கவ்ய விளக்கு! குடும்பத்தில் கடன் தொல்லைகள் நீங்கி லட்சுமி கடைக்கண் பெருக வீட்டில் சிறிய ஹோமங்களை செய்ய வேண்டும். ஆனால் இதற்கான பணச்செலவு சற்று அதிகம் ஏற்படும்.பலருக்கும் இந்த பரிகாரம் பற்றி தெரிந்திருக்கும். பஞ்சகவ்ய விளக்கை வீட்டில் ஏற்றும் பொழுது அர்ப்பணித்தல் செய்யும் போது கிடைக்கும் அதே நன்மைகள் தான் இதிலும் கிடைக்கிறது. இந்தப் பஞ்சகவ்ய விளக்கானது பால், தயிர், நெய், கோமியம், சாணம் இவைகளால் … Read more

Kanavu Palangal in Tamil : இதெல்லாம் கனவில் வந்தால் இது தான் அர்த்தம்! முழு விவரங்கள் இதோ!

Kanavu Palangal in Tamil : இதெல்லாம் கனவில் வந்தால் இது தான் அர்த்தம்! முழு விவரங்கள் இதோ!

Kanavu Palangal in Tamil : இதெல்லாம் கனவில் வந்தால் இது தான் அர்த்தம்! முழு விவரங்கள் இதோ! அம்மை நோய்: அம்மை நோயால் கொப்பளம் உண்டாகுவது போல் கனவு கண்டால் தனலாபம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது. பாடல்: இனிமையான பாடலை கேட்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கும். ஆழமான கிணறு: ஆழமான கிணற்றை கனவில் கண்டால் உங்கள் கருத்துக்கள் மற்றும் செயல்கள் எப்போதும் உறுதியானவையாய் இருக்கும் என்று … Read more

19-7-2022- இன்றைய ராசி பலன்கள்!

19-7-2022- இன்றைய ராசி பலன்கள்!

மேஷம் இன்று தங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும் நாள், இன்று சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள், தொழில் வளர்ச்சியில் உண்டான தொந்தரவுகள் நீங்கும். ரிஷபம் இன்று தாபிகளுக்கு வளர்ச்சி அதிகரிக்கும் நாள், வாழ்க்கை தரம் உயரும் சமுதாய பணிகளில் ஆர்வம் ஏற்படும். சுகாதாரப் பேச்சுக்கள் முடிவாகும், உத்தியோகத்தில் பணி நிரந்தரம் தொடர்பான தகவல் வந்து சேரும். மிதுனம் இன்று தங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும் நாள் நிலையான வருமானத்திற்கு வழி … Read more

கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! கலகலப்பும், கண்டிப்பும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே…!ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் கன்னி ராசிக்கு அஷ்டம ஸ்தானம் என்னும் எட்டாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் கன்னி ராசிக்கு குடும்ப ஸ்தானம் என்னும் இரண்டாம் இடத்திற்கும் பெயர்ச்சி அடைந்தார். ராகு கேது பெயர்ச்சியின் பலன்கள் :முன்கோபத்தை விடுத்து பொறுமையாக செயல்படுவதன் மூலம் … Read more

இன்று.. ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்.. கஷ்டங்கள் விலக தெய்வங்களை வழிபடுங்கள்..!!

இன்று.. ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்.. கஷ்டங்கள் விலக தெய்வங்களை வழிபடுங்கள்..!!

இன்று.. ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்.. கஷ்டங்கள் விலக தெய்வங்களை வழிபடுங்கள்..!! செவ்வாய்க்கிழமை என்பது நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நாளாகும். மேலும் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமண பாக்கியமும் மற்றும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும். அதிலும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகள் அனைத்துமே இறைவழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நாளாகும். பெண்கள் … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பஞ்சாயத்து சாதகமாக முடிவடையும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பஞ்சாயத்து சாதகமாக முடிவடையும்!

மேஷம் இன்று உங்களுக்கு வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். இடம், பூமி, வாங்கும் முயற்சி கை கூடும் நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும், பண வரவு எதிர்பார்த்தபடியே இருந்தாலும் சுபவராயங்களுக்காக செலவிட நேரலாம். ரிஷபம் இன்று நாங்கள் நேரில் சந்திக்கும் நபர்கள் காரணமாக, மகிழ்ச்சியடையும் நாள். ஏற்ற இறக்கமான வாழ்க்கை மாற எடுத்த முயற்சி பலன் கொடுக்கும். எதிர்கால வளர்ச்சிக்கு திட்டங்களை வகுப்பீர்கள் எதிர்பார்த்த பண வரவுகள் கிடைக்கும். மிதுனம் இன்று தங்களுடைய வளர்ச்சிக்கு இடையூறாக … Read more