பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு!! அரையாண்டு விடுமுறையில் மாற்றம்!

School education department sudden announcement! Change in half-yearly vacation!

பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு! அரையாண்டு விடுமுறையில் மாற்றம்! தொடக்க பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் பள்ளிக்கல்வித்துறை மாற்றம் கொண்டு வந்துள்ளது. தமிழக பாடத்திட்டத்தின் படி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு கடந்த டிசம்பர்-16 அன்று தொடங்கி  டிசம்பர் 23 இன்றுடன் முடிய உள்ளது. அதையடுத்து நாளை டிசம்பர்-24 முதல் ஜனவரி 1 வரை 9 நாட்களுக்கு  அரையாண்டுத் தேர்வு விடுமுறையாக அறிவித்தது பள்ளிக்கல்வித் துறை. மீண்டும் பள்ளிகள் ஜனவரி … Read more

சாம் கர்ரனை தூக்கியது பஞ்சாப்! கிரீஸ் மோரீஸ்சாதனை முறியடிப்பு!

Punjab lifted Sam Curran!! Greece breaks Morrissey's record!!

சாம் கர்ரனை தூக்கியது பஞ்சாப்! கிரீஸ் மோரீஸ்சாதனை முறியடிப்பு! ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் போட்டியின் 16-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக பதிவு செய்யப்பட்ட வீரர்களில்  405 பேரை இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்து பெயர் பட்டியலை வெளியிட்டது. அதில் 87 வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டிய சூழ்நிலையில் அதற்கான மினி ஏலம் தற்போது பிற்பகல் 2:30 மணிக்கு கொச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏலம் தொடங்கியதும் கேன் வில்லியம்சன் … Read more

பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி!! மாணவர்களுக்கு குட் நியூஸ்!!

the-action-of-the-school-education-department-good-news-for-students

பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி!! மாணவர்களுக்கு குட் நியூஸ்!! பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை விடுமுறையில் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவலை கூறியுள்ளது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடைபெற்று இன்றுடன் முடிவடைகிறது. பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை நாட்களை அறிவித்து விட்டது. அதன்படி நாளை சனிக்கிழமை 24-12-2022முதல்  01-01-2023 வரை 9 நாட்களுக்கு பள்ளி விடுமுறை எனவும் மீண்டும் பள்ளிகள் 02-01-2023 அன்று திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படும் என்றும் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் அரையாண்டுத்தேர்வு … Read more

ஐபில் மினி ஏலம்!! அதிக விலை போகும் வெளிநாட்டு வீரர்கள்!!

IBL MINI AUCTION!! Foreign players cost more!!

ஐபில் மினி ஏலம்!! அதிக விலை போகும் வெளிநாட்டு வீரர்கள்!! கொச்சியில் இன்று ஐபிஎல் மினி ஏலம் நடைபெறுகிறது. ஸ்டோக்ஸ், சாம் கர்ரன்,கிரீன் ஆகியோர் அதிக விலை போக வாய்ப்புள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன. இதையடுத்து வீரர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது. இந்த ஏலத்தில் பங்கேற்க 991 வீரர்கள் பதிவு செய்து உள்ளனர்.இதில் 405 வீரர்களின் இறுதி பட்டியலை இந்திய … Read more

இந்த நாட்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!! இந்திய வானிலை மையம் தகவல்!!

இந்த நாட்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!! இந்திய வானிலை மையம் தகவல்!!

இந்த நாட்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!! இந்திய வானிலை மையம் தகவல்!! தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி நிலவி வந்த நிலையில் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணித்த வேளையில் நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. … Read more

காதில் சீழ் வடிதல் வீக்கம் உள்ளதா? சரி செய்யும் அற்புதமான மருந்து!!!

காதில் சீழ் வடிதல் வீக்கம் உள்ளதா? சரி செய்யும் அற்புதமான மருந்து!!!

காதில் சீழ் வடிதல் வீக்கம் உள்ளதா? சரி செய்யும் அற்புதமான மருந்து!!! காதில் நமக்கு எவ்வாறு நோய் ஏற்படுகிறது என்றால் நாம் குளிக்கும் போது காதில் உள்ளே நீர் செல்கிறது. இந்த நீரை நாம் கவனிக்காமல் விட்டால் அது நாள் பட்டதாகி காதினூள் இருக்கும் குரும்பை சுற்றி இன்பெக்ஷனை ஏற்படுத்தும். நாம் காதினுள் ஏதேனும் வைத்து குடையும் பொழுது நம்முடைய ஏர் டிரம் பாதித்து இதனால் காதில் வலி உண்டாகிறது.   அடுத்து நம் பஸ்ஸில் இல்லை … Read more

எனக்கும் சத்யராஜுக்கும் உள்ள உறவு! மனம் திறந்த லேடி சூப்பர் ஸ்டார்

எனக்கும் சத்யராஜுக்கும் உள்ள உறவு! மனம் திறந்த லேடி சூப்பர் ஸ்டார்

எனக்கும் சத்யராஜுக்கும் உள்ள உறவு! மனம் திறந்த லேடி சூப்பர் ஸ்டார் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து தனி முத்திரை பதித்த நயன்தாரா தென்னிந்தியாவில் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதன்மையானவர். பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் சமீபத்தில் நடிகர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர் அண்மையில் நடித்து வெளியான கோல்ட் … Read more

முதல்வர்- நடிகர் விஷால் சந்திப்பு? டிசம்பர்-27ஆம் தேதி சந்திக்க அழைப்பு

Actor Vishal

முதல்வர்- நடிகர் விஷால் சந்திப்பு? டிசம்பர்-27ஆம் தேதி சந்திக்க அழைப்பு நடிகர் விஷாலை சந்திக்க முதல்வர் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் சண்டைகோழி என்ற படத்தில் அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். நடிகர் சங்கதலைவராகவும் இருந்த இவர் தற்போது லத்தி என்ற படத்தில் நடித்துள்ளார்.சுனைனா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ராணா புரொடக்சன் சார்பில் ரமணா மற்றும் நந்தா இணைந்து … Read more

வங்காளதேசம் பேட்டிங்! 227 ரன்களில் ஆல்அவுட் – ஆதிக்கம் செலுத்துமா இந்தியா?

bangladesh vs india 2nd test 2022

வங்காளதேசம் பேட்டிங்! 227 ரன்களில் ஆல்அவுட் – ஆதிக்கம் செலுத்துமா இந்தியா? டாக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெல்லுமா? இந்தியா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வங்காளதேசம் சென்றுள்ளது. ஒருநாள் போட்டியை வங்காளம்  3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை தன்வசமாக்கியது.இந்நிலையில் சட்டோகிராமில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டு இன்னிங்க்ஸ் லேயும் வெற்றி பெற்றது. 188 … Read more

இவைதான் அறிகுறிகள்! மிரட்டும் புதிய வகை கொரோனா!

These are the signs! Scary new type of Corona!

இவைதான் அறிகுறிகள்! மிரட்டும் புதிய வகை கொரோனா! சீனாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரனாவினால் பொது மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.சீனாவில் மீண்டும் கொரோனா அதி வேகமாக எழுச்சி பெற்றுள்ளது.ஒமிக்ரானின் துணை வைரஸான பி.எப்.7 என கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் திறன் கொண்டுள்ளது. இதனால் அமெரிக்கா,பெல்ஜியம், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், டென்மார்க், மற்றும் ஜப்பானிலும் மிக வேகமாக பரவியுள்ளது. இந்தியாவில் குஜராத்தில் முதலில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 2 பேர் பாதிக்கப்பட்டதாக உயிரி … Read more