தெருவுக்கு உதயநிதி பெயர் வைக்க தீர்மானம்? கடைசி நேரத்தில் பல்டி அடித்த மேயர் 

Udhayanidhi Stalin

தெருவுக்கு உதயநிதி பெயர் வைக்க தீர்மானம்? கடைசி நேரத்தில் பல்டி அடித்த மேயர் தெருவிற்கு உதயநிதியின் பெயரை வைக்கும் தீர்மானத்திற்கு கடைசி நேரத்தில் பல்டி அடிக்கும் விதமாக கரூர் மேயர் கவிதா மறுப்பு தெரிவித்துள்ளார் . தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும் தற்போதைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதியின் பெயரை கரூர் மாநகராட்சியில் உள்ள ஒரு தெருவிற்கு வைக்க வேண்டும் என கரூர் 36- வது வார்டு கவுன்சிலர் வசுமதி நேற்று … Read more

ஒமைக்ரான் பாதிப்பு! சீனாவை போன்று இந்தியா மாறுமா? நிபுணர் வெளியிட்ட முக்கிய தகவல்

Omicron damage! Will India become like China? Important information published by the expert

ஒமைக்ரான் பாதிப்பு! சீனாவை போன்று இந்தியா மாறுமா? நிபுணர் வெளியிட்ட முக்கிய தகவல் ஒமிக்ரான் துணை வைரசால் பாதிப்பு ஏற்படுமா?? என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சீனாவில் தற்போது ஒமிக்ரான் துணை வைராஸான BF.7 அதிவேகமாக பரவத்தொடங்கிய நிலையில் ஜப்பான், அமெரிக்கா, பிரேசில்,தென்கொரியா ஆகியவற்றிலும் அதிகளவில் பரவத்தொடங்கி உள்ளன. இது வைரஸ் பி.ஏ.1.2.5.7 வைரஸ் போன்றது தான் என்றாலும் இது அதிவேகமாக பரவும் தன்மையை கொண்டுள்ளது. பல நாடுகளில் பரவி விட்ட இந்த வைரஸ் கடந்த அக்டோபர் … Read more

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நோட்டீஸ்!  அதிமுக தலைமை அலுவலகம்!

Notice to O. Panneerselvam! AIADMK head office!

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நோட்டீஸ்!  அதிமுக தலைமை அலுவலகம்! அதிமுக தலைமை செயலகம் முன்னாள் கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதிமுக கட்சியில் இரட்டை தலைமை பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து ஓபிஎஸ் ஒரு தலைமையிலும் இபிஎஸ் ஒரு தலைமையிலும் பிரிந்து கட்சியின் தலைமை பொறுப்பிற்காக போட்டியிட்டு வருகின்றனர். இரண்டு தரப்பிலும் கடும் விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்களும் நடந்து வந்த நிலையில் ஜூலை-11 நடந்த கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதோடு அல்லாமல் அந்த கூட்டத்திலேயே … Read more

60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று! வலுபெறுமா காற்றழுத்த தாழ்வு பகுதி?

Hurricane winds at 60 km/h! Will the depression strengthen?

60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று! வலுபெறுமா காற்றழுத்த தாழ்வு பகுதி? காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த மண்டலமாக மாற உள்ள நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கடந்த வாரம் மாண்டஸ் புயல் ஒரு வழியாக கரையை கடந்த நிலையில் மீண்டும் தெற்கு வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு … Read more

10 இலட்சம் உயிரிழப்பு! பீதியை கிளப்பும் கொரோனா!!

10 lakh casualties! Corona causing panic!!

10 இலட்சம் உயிரிழப்பு??? பீதியை கிளப்பும் கொரோனா!!   சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா உருமாற்ற வைராஸால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2019-ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா பரவியதில் இருந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது பல வகைகளில் மாறுபாடு அடைந்தது. அதிலும் குறிப்பாக ஒமிக்ரான் வகை மாறுபாடு மற்ற எல்லாவற்றையும் விட அதிகம் ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது.தற்போது சீனாவில் வேகமாக பரவி அந்த நாட்டு மக்களை … Read more

மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு இது இனி கட்டாயம்!!

Important announcement of central government!! It is now mandatory for travelers from abroad!!

மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு இது இனி கட்டாயம்!! வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இனிமேல் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றி கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் உலக மக்களின் வாழ்க்கையையே புரட்டி போட்ட ஒரு விஷயம் தான் கொரோனா. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு நிறைய உயிர் இழப்பினையும் மக்கள் சந்தித்தனர். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு ஒரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வந்தாலும் … Read more

ஜோராக நடந்த கஞ்சா விற்பனை! திமுக நிர்வாகி அதிரடி கைது!

dmk person arrested kancha smuggling

ஜோராக நடந்த கஞ்சா விற்பனை! திமுக நிர்வாகி அதிரடி கைது! திமுக நிர்வாகி ஒருவர் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் சில ஆண்டுகளாகவே கஞ்சா பயன்பாடு மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது. கஞ்சா பழக்கத்தினால் இளைஞர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். இது குறித்து காவல்துறைக்கு புகார்கள் அதிகமான நிலையில் தமிழ்நாடு காவல்துறை கஞ்சா விற்பனை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா … Read more

தேர்தல் ஆணையத்தின் அதிரடி திருப்பம்! இபிஎஸ்- ற்கு சாதகமா!!

The Election Commission's action! Pros for EPS!!

தேர்தல் ஆணையத்தின் அதிரடி திருப்பம்! இபிஎஸ்- ற்கு சாதகமா!! இபிஎஸ் பெயரில் வந்த அதிமுக –வின் வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதிமுக கட்சியில் இரட்டை தலைமை பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து ஓ.பன்னிர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இரு அணிகள் பிரிந்து செயல்பட்டு வருகின்றன. ஜூலை-11 அன்று நடைபெற்ற அதிமுக-வின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்து எடுக்கப்பட்டார். அந்த கூட்டத்திலேயே ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டது என்று ஓ.பன்னிர்செல்வத்தின் … Read more

ரேசன் அட்டை வைத்து இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! அமைச்சசர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

Happy news for ration card holders!! Important information released by the minister!!

ரேசன் அட்டை வைத்து இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! அமைச்சசர் வெளியிட்ட முக்கிய தகவல்!! பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பை முதல்வர் இன்று வெளியிடுவார். என அமைச்சர் சக்கரபாணி கூறினார். மேலும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செரிவுட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்றும் கூறினார். தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வெட்டி, சேலை, பணம் அத்துடன் பொங்கல் வைக்கத்  தேவையான அரிசி, வெல்லம், மற்றும் கரும்பு ஆகியவை வழங்கப்படுவது வழக்கம்.கடந்த ஆண்டு 21 பொருட்கள் … Read more

மீண்டும் வருகிறது கொரோனா!! மாநில அரசுகளுக்கு சுகாதார துறை அமைச்சர் உஷார் கடிதம்!!

Corona is coming again!! Health Minister warning letter to state governments!!

மீண்டு(மீண்டும்) வருகிறது கொரோனா!! மாநில அரசுகளுக்கு சுகாதார துறை அமைச்சர் உஷார் கடிதம்!! உலகின் பல நாடுகளில் கொரோனா மீண்டும் பரவ தொடங்கியதை அடுத்து மாநில அரசுகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து சுகாதார துறை அமைச்சர் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கி உலகையே அச்சுறுத்திய ஒரு தொற்று நோய் தான் கொரோனா. உலக நாடுகளையே திருப்பி போட்ட இந்த நோய் இந்த வருட தொடக்கத்தில் தடுப்பூசி, மற்றும் … Read more