சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து புதிய மாவட்டம் – பாமக எம்.எல்.ஏ கோரிக்கை

PMK MLA Sadhasivam asked to divide the Salem District

சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து புதிய மாவட்டம் – பாமக எம்.எல்.ஏ கோரிக்கை சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து தனி மாவட்டமாக உருவாக்க பாமகவின் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளார். நிர்வாக வசதிக்காக சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மேட்டுரை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை எழுப்பியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் வேளாண்மை,கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை சம்பந்தமாக நடைபெற்ற விவாதத்தில் … Read more

தடுப்பூசி போடாதவர்கள் சம்பளத்தில் மாதம் 15 ஆயிரம் பிடிக்கப்படும்! வெளியான அதிரடி உத்தரவு

தடுப்பூசி போடாதவர்கள் சம்பளத்தில் மாதம் 15 ஆயிரம் பிடிக்கப்படும்! வெளியான அதிரடி உத்தரவு

தடுப்பூசி போடாதவர்கள் சம்பளத்தில் மாதம் 15 ஆயிரம் பிடிக்கப்படும்! வெளியான அதிரடி உத்தரவு கொரோனா வைரஸ் தொற்றானது உலக நாடுகளை கடுமையாக பாதித்து வருகிறது.இரண்டாம் அலையின் தாக்கத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளன.இந்நிலையில் மேலும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக சமூக விலகல் மற்றும் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதே நேரத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க … Read more

வட்டியில்லாமல் ரூபாய் 2 லட்சம் வரை கடன்! வெளியானது அசத்தல் அறிவிப்பு

வட்டியில்லாமல் ரூபாய் 2 லட்சம் வரை கடன்! வெளியானது அசத்தல் அறிவிப்பு

வட்டியில்லாமல் ரூபாய் 2 லட்சம் வரை கடன்! வெளியானது அசத்தல் அறிவிப்பு கொரோனா காலத்தில் மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்பவர்கள் முதல் சொந்தமாக பிசினெஸ் செய்பவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அந்த வகையில் வட்டியில்லாமல் 2 லட்சம் வரை கடனுதவி வழங்குவதாக நாட்டின் முன்னணி ஈ காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு நகரங்களிலும் தெருவோரங்களில் செயல்பட்டுவரும் சில்லறை பெட்டிக்கடைகள் தான் கிரானா ஸ்டோர்கள்.இந்த கிரானா ஸ்டோர்களை வைத்து தான் ப்ளிப்கார்ட் தன்னுடைய வியாபார திட்டத்தை அறிவித்துள்ளது.அதாவது  … Read more

தமிழக முதல்வருக்கு இவ்வளவு பெருந்தன்மையா? மக்கள் மத்தியில் குவியும் பாராட்டு

DMK MK Stalin-Latest Tamil News

தமிழக முதல்வருக்கு இவ்வளவு பெருந்தன்மையா? மக்கள் மத்தியில் குவியும் பாராட்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்கவுள்ள புத்தகப்பையில் முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயலிலதா உள்ளிட்டோர் இருப்பதை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அப்படியே விட சொல்லி விட்டதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நேற்று சட்டசபையில் நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அப்போது அவர் பேசியதாவது,கடந்த அதிமுக ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் … Read more

பேருந்து ஓட்டுனராக பணிபுரியும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர்

பேருந்து ஓட்டுனராக பணிபுரியும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர்

பேருந்து ஓட்டுனராக பணிபுரியும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான சுராஜ் ரன்தீவ் ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2011 முதல் 2012 வரை சுழல் பந்துவீச்சாளரான சுராஜ் ரன்தீவ் ஐபிஎல் லீக் தொடரில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார். இலங்கையை சேர்ந்தவரான இவர் கடந்த 2009 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் அந்நாட்டுக்காக விளையாடி உள்ளார் என்பதும் … Read more

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அடித்த ஜாக்பாட் – 40 லட்சம் வரை மத்திய அரசு நிதி உதவி

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அடித்த ஜாக்பாட் - 40 லட்சம் வரை மத்திய அரசு நிதி உதவி

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அடித்த ஜாக்பாட் – 40 லட்சம் வரை மத்திய அரசு நிதி உதவி புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த சுமார் 300 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பல்வேறு வகையான உதவிகளையும் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் பல நாடுகளை சேர்ந்த பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றது. இருப்பினும் நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு தொழில் செய்யும் நிறுவனங்களின் பங்களிப்பு என்பது … Read more

கே.டி.ராகவன் ஆபாச வீடியோ விவகாரத்தில் மதன் ரவிச்சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கம் 

Madan Ravichandran

கே.டி.ராகவன் ஆபாச வீடியோ விவகாரத்தில் மதன் ரவிச்சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கம் பாஜகவின் மாநில நிர்வாகியான கே.டி.ராகவன் பெண் நிர்வாகியிடம் வீடியோ காலில் அத்துமீறி நடந்ததாக ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட வீடியோ தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அனுமதியின் பேரில் தான் வெளியிட்டதாக அந்த வீடியோவில் மதன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கே.டி.ராகவன் தான் வகித்து வந்த மாநில பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.மேலும் இந்த வீடியோ விவகாரம் குறித்த … Read more

திரௌபதி இயக்குனரின் அடுத்த தரமான சம்பவம் ருத்ர தாண்டவம் டிரைலர் வெளியீடு

Rudra Thandavam Trailer

திரௌபதி இயக்குனரின் அடுத்த தரமான சம்பவம் ருத்ர தாண்டவம் டிரைலர் வெளியீடு திரௌபதி இயக்குனர் மோகன் ஜி அவர்களின் அடுத்த படமான ருத்ர தாண்டவம் படத்தின் டிரைலர் இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தார்.அந்த வகையில் ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.இந்த படத்திலும் திரௌபதி கதாநாயகனான ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.மேலும் இந்த படத்தில் பிரபல இயக்குனர் கௌதம்மேனன்,நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். … Read more

#பாலியல்_ஜல்சா_கட்சி – பாலியல் புகாரால் பாஜகவை பங்கம் செய்த எதிர்க்கட்சியினர்

#பாலியல்_ஜல்சா_கட்சி - பாலியல் புகாரால் பாஜகவை பங்கம் செய்த எதிர்க்கட்சியினர்

#பாலியல்_ஜல்சா_கட்சி – பாலியல் புகாரால் பாஜகவை பங்கம் செய்த எதிர்க்கட்சியினர் பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் குறுகிய காலகட்டத்தில் பல தொலைக்காட்சி சேனல்களில் பணி புரிந்து வெளியேறியவர்.இவர் தொகுத்து வழங்கிய அரசியல் விவாத நிகழ்சிகளில் பாரபட்சமின்றி அனைவரையும் சரமாரி கேள்விகளால் துளைத்து எடுப்பவர்.இதனால் அரசியல் ஆர்வலர்களிடம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் அவர் தனியாக மதன் டைரிஸ் என்ற யூ டியூப் சேனலை துவக்கி அதில் தமிழக அரசியல் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் … Read more

ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் கதை என்ன? ட்ரைலருக்கு முன்பே ரகசியமாக கசியவிட்ட படக்குழு

mohan g ruthra thandavam movie story hints

ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் கதை என்ன? ட்ரைலருக்கு முன்பே ரகசியமாக கசியவிட்ட படக்குழு கடந்த ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படம் தமிழக அளவில் பலராலும் பேசப்பட்டது.பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனரான மோகன் ஜி இந்த படத்தை இயக்கியிருந்தார்.இந்த படத்தில் நடிகர் அஜித்தின் மைத்துனரும்,அவரது மனைவி நடிகை ஷாலினியின் சகோதரருமான ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்திருந்தார்.இவருக்கு ஜோடியாக டூ லெட் படத்தின் மூலம் பிரபலமான ஷீலா ராஜ்குமார் நடித்திருந்தார்.மேலும் இவர்களுடன் கருணாஸ்,மறுமலர்ச்சி படத்தின் இயக்குனர் பாரதி மற்றும் … Read more