இதயத்துடிப்பை குறைக்கும் இந்த தண்ணீரை குடிக்காதீர்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை
இதயத்துடிப்பை குறைக்கும் இந்த தண்ணீரை குடிக்காதீர்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை கோடைகாலம் ஆரம்பிக்கவுள்ளதால் அதிகம் தாகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த தாகத்தை தீர்க்க பெரும்பாலோனோர் ஐஸ் வாட்டரை தான் பெரும்பாலும் குடிக்க நினைப்பார்.ஆனால் அதிக குளிர்ச்சியுடன் இருக்கும் இந்த ஐஸ் தண்ணீரை குடிப்பதால் உடலில் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள். கோடைகாலம் ஆரம்பித்ததும் பிரிட்ஜ் இல்லாதவர்கள் கூட உடனடியாக வாங்க முயற்சிப்பார்கள்.அந்த அளவிற்கு இந்த ஐஸ் தண்ணீரின் மீது மக்களுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது.பெரும்பாலோனோர் வெயில் காலம் அல்லாத நேரத்தில் … Read more