சீன பொருளாதாரத்தை ஆட்டம் காண செய்யும் இந்தியாவின் அடுத்த மூவ்!
விஜயவாடா கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் தீ விபத்து! 11 பேர் பலியான துயர சம்பவம்
ஆந்திராவின் விஜயவாடாவில் கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் 11 பேர் பலியாகிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் விஜயவாடாவில் உள்ள சொர்ணா பேலஸ் எனும் நட்சத்திர ஹோட்டல் தற்காலிக கொரோனா தனிமைப்படுத்துதல் மையமாக செயல்பட்டு வந்தது. ஆந்திரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதாலும், மேலும் மருத்துவமனைகளிலும் இடமில்லாததாலும் இந்த ஹோட்டலை தற்காலிகமாக கொரோனா தனிமைப்படுத்துதல் மையமாக மாற்றினர். இதனையடுத்து இங்கு 50 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளிகள் தங்கியிருந்தனர். இந்த … Read more