10 விதமான வாயு மற்றும் அஜீரண கோளாறுகளை சரி செய்யும்!
இன்றைய காலத்தில் எதற்கு எடுத்தாலும் பாஸ்ட் புட், செரிக்காமல் வாயு தொல்லையால் அவதி படுவார்கள், கணினியில் உட்கார்ந்து வேலை பார்த்து உணவு ஏற்ற உடல் உழைப்பு இல்லாமல் உணவு செரிமான பிரச்சனை ஏற்படும், அதற்கு இந்த சூரணம் சாப்பிட்டால் போதும். தேவையான பொருட்கள் 1. சுக்கு – 50 கிராம் 2. மிளகு – 50 கிராம். 3. திப்பிலி – 50 கிராம் 4. ஓமம் – 50 கிராம் 5. சீரகம் … Read more