அரசு பள்ளிகள் டிஜிட்டல் முறையில் மாற்றம்! தமிழக அரசு உத்தரவு

Schools will only function for half a day! The order issued by the Department of Education!

அரசு பள்ளிகள் டிஜிட்டல் முறையில் மாற்றம்! தமிழக அரசு உத்தரவு பள்ளி நிர்வாக பணிகளை டிஜிட்டல் முறையில் மாற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் புதிய கல்வியாண்டில் எப்படி நவீன முறையில் செயல்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், தொடக்கக்கல்வி … Read more

பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்! தமிழக அரசு புதிய முயற்சி

பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்! தமிழக அரசு புதிய முயற்சி

பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்! தமிழக அரசு புதிய முயற்சி தற்போது 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 வகுப்பு முடித்த அரசு பள்ளி மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சிறப்பு முயற்சிகள் எடுத்துள்ளது. மாணவர்களுக்கு காலை உணவு, உதவித்தொகை போன்றவற்றை இந்த அரசு செய்துள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு இறுதி தேர்வுகள் முடிவடைந்த … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை!!

Rain in 7 districts in Tamil Nadu for next 3 hours! Meteorological Center information!

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை!! சென்னையில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு  மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் தமிழகத்தில் … Read more

சிலிண்டரின் விலை அதிரடி குறைப்பு!! மக்கள் மகிழ்ச்சி!!

The price of the cylinder is drastically reduced!! People are happy!!

சிலிண்டரின் விலை அதிரடி குறைப்பு!! மக்கள் மகிழ்ச்சி!! சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இவற்றை அடிப்படையாக கொண்டு, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின்  விலையை  நிர்ணயிக்கின்றன. இதில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளில் தினந்தோறும் மாற்றங்கள் உண்டாகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் மாதத்தோறும் முதல் தேதிகளிலும்,  அல்லது மாதம் இருமுறையும் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. தற்போது வணிக பயன்பாட்டில் உள்ள … Read more

லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கும் தனியார் பயிற்சி மையங்கள்!

லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கும் தனியார் பயிற்சி மையங்கள்!

லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கும் தனியார் பயிற்சி மையங்கள்! தற்போது தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும , ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையமும் அடுத்தடுத்து போட்டித் தேர்வுகளை அறிவித்துள்ளது. மே மாதம் யூ.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டரை மாதங்கள் கழித்து மத்திய அரசு பணியாளர்  தேர்வாணையம்(SSC) நடத்தும் சி.ஜி.எல் தேர்வு நடைபெற உள்ளது. பிறகு நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. … Read more

இணையவழி சூதாட்டங்களுக்கு மத்திய அரசே தடை விதிப்பு : அதிகாரி விளக்கம்!

இணையவழி சூதாட்டங்களுக்கு மத்திய அரசே தடை விதிப்பு : அதிகாரி விளக்கம்!

இணையவழி சூதாட்டங்களுக்கு மத்திய அரசே தடை விதிப்பு : அதிகாரி விளக்கம் இணையவழி சூதாட்டங்களுக்கு மத்திய அரசே தடை விதித்துள்ளதாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விளக்கம் அளித்துள்ளார். இணையவழி விளையாட்டுகளுக்கான புதிய விதிகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங் கள் இணையவழி குதாட்டங்களுக்குத் தடை விதித்து பேரவையில் சட்டத்தை இயற்றியுள்ளன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கூடுதல் சொலிசிட்டர் ஜென ரல் என்.வெங்கட்ராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இணையவழி விளையாட்டுகள் … Read more

உங்கள் உடம்பில் இப்படி ஒரு மாற்றமா.. கட்டாயம் மாரடைப்பு தான்!! மக்களே எச்சரிக்கை!!

உங்கள் உடம்பில் இப்படி ஒரு மாற்றமா.. கட்டாயம் மாரடைப்பு தான்!! மக்களே எச்சரிக்கை!!

நமது உடலில் உள்ள முக்கிய உறுப்பு இதயமாகும். இது செயல்பட்டால்தான் மனிதன் ஆரோக்கியமா உயிர் வாழ முடியும். நமது இதயம் ஆரோக்கியமாக துடித்து கொண்டிருப்பது மிகவும் முக்கியம். சில நேரங்களில் அதாவது, திடீர் சந்தோசம், அதிர்ச்சி, எதிர்பாராத சம்பவங்கள், மன அழுத்தம் போன்ற தருணங்களில் நமது இதயம் துடிப்பதில் மாற்றம் ஏற்படும். இதய துடிப்பு மற்றும் அதன் ரிதம் சீராக இல்லாமல் ஒழுங்கற்ற முறையில் துடிக்கும். இது போன்ற நேரங்களில் வரும் மாற்றங்கள் இயல்பானவை. ஆனால் நாம் … Read more

வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருள் போதும்.. 2 நிமிடத்தில் மரு உதிரும்!!

வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருள் போதும்.. 2 நிமிடத்தில் மரு உதிரும்!!

மருக்கள் வைரஸ் தொற்றால் உருவாகிறது. இது HPV வைரசால் உருவாகிறது. உடலில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் மரு வரலாம். இந்த மருவானது முதலில் உடலில் சிறிதாக தோன்ற ஆரம்பிக்கும். இது முகம், கை, கழுத்து, கால் பாதங்கள் மேல் வளர ஆரம்பிக்கிறது. மருக்களில் சாதரணமான மரு, தட்டையான மரு, பாதங்களில் வரும் மரு என பல்வேறு வகைகள் உள்ளது. இந்த மருக்களை இயற்கையான பொருட்களை கொண்டு எப்படி உதிர வைக்கலாம் என பார்க்கலாம். மருவினால் எந்த வித … Read more

மக்களே உஷார்!! வயிற்று புழுக்களால் இவ்வளவு பிரச்சினைகளா!!

மக்களே உஷார்!! வயிற்று புழுக்களால் இவ்வளவு பிரச்சினைகளா!!

நமது உடலில் குடல் ஆரோக்கியமும் முக்கியமான ஒன்றாகும். நமது குடலில் நல்ல பாக்டீரியாக்களும் உள்ளது. தீங்கு விளைவிக்கும் ஒட்டுண்ணிகளும் உள்ளது. இந்த ஒட்டுண்ணிகள் தான் நமக்கு புழுக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை உருவாக்குகிறது. வயிற்று போக்கு, மலச்சிக்கல், வயிற்று வலி போன்றவை வயிற்றில் புழுக்கள் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகளாகும். இந்த புழுக்கள் நாம் உண்ணும் உணவிலுள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சி நம்மை எடையிழக்க செய்கிறது. இதில் சிறு குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தோல் எரிச்சல், சரும தடிப்புகள், தசை … Read more

இந்த இரவு உணவு உங்கள் உயிருக்கே ஆபத்தாக நேரிடலாம்!! மக்களே எச்சரிக்கை!!

இந்த இரவு உணவு உங்கள் உயிருக்கே ஆபத்தாக நேரிடலாம்!! மக்களே எச்சரிக்கை!!

மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவு மிகவும் முக்கியமானதாகும். காலை மற்றும் மதிய வேளைகளில் நாம் எவ்வளவு கனமான உணவுகளை உட்கொண்டாலும், அது செரிமானம் ஆகிவிடும். ஆனால் நாம் இரவு நேரங்களில் எளிய உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.ஆவியில் வேகவைத்த உணவுகளை எடுத்து கொள்வதின் மூலம் சீக்கிரமாக செரிமானமாகும். இரவில் செரிமானமாக நேரம் எடுத்து கொள்ளும் உணவுகளை உண்பதால் தூக்கமின்மை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், செரிமான கோளாறு ஆகியவை உண்டாகும். இப்போது இரவில் உண்ணக்கூடதா உணவுகளை பார்க்கலாம். இரவு உணவில் தயிரை … Read more