என் உயிரே போனாலும் பரவாயில்லை! ஸ்டாலினை எகிறி அடித்த எடப்பாடியார்!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.அதிமுக செய்துள்ள நலத்திட்டங்களையும், ஆட்சிக்கு வந்தால் செய்வதாக கூறியுள்ள வாக்குறுதிகளையும் பட்டியலிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் முதலமைச்சருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் கடும் வெயில், கொரோனா தொற்று பரவல் என எதை பற்றியும் கவலையின்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒருநாளைக்கு 10 இடங்களில் தொடர் … Read more