அடேங்கப்பா..! அரசியல்வாதிகளை வாய்ப்பிளக்க வைத்த நடிகை..!
தேர்தல் களத்தில் நாள்தோறும் புதுபுது யுக்திகளை கையாண்டு வரும் நடிகை குஷ்பு இன்று திறந்தவெளி ஆட்டோவில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு தேர்தல் தேதி நெருங்க நெருங்க தினந்தோறும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தான் போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவுக்கு பலமிகுந்த தொகுதி என்பதாலும் அங்கு திமுக சார்பில் எழிலன் போட்டியிடுவதாலும் நாள்தோறும் திட்டமிட்டு பிரச்சாரத்தில் குஷ்பு ஈடுபட்டு வருகிறார். … Read more