அட ! இதுக்கு பேருதான் டூ இன் ஒன் ஆ !

Medicinal properties in everyday food products !!

அட ! இதுக்கு பேருதான் டூ இன் ஒன் ஆ ! நிலவேம்பு: நாம் இது வரை நிலவேம்பு கஷாயத்தை நோய் எதிர்ப்பு மருந்தாகத்தான் அருந்தி இருப்போம். அனால் தற்போது  நிலவேம்பு கஷாயத்தை குடித்தால் கல்லீரலில் உள்ள வீக்கத்தை குறைக்கும் ஆற்றல்  நிலவேம்பு கஷாயத்திற்கு உள்ளது என ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். சுண்டைக்காய்: சர்க்கரை நோய்க்காக பலரும் பல மருத்துவமனைகளுக்கு சென்றுகொண்டிருக்கிறோம் இந்நிலையில் சர்க்கரை நோய் ஆரம்பகட்டத்திலேயே குணமாக இதற்கு நம் வீட்டிலேயே ஒரு சிறந்த மருத்துவம் உள்ளது. … Read more

விரைவில் வருகிறது மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்..! – ரிலையன்ஸ் ஜியோவின் பலே ப்ளேன்..!

விரைவில் வருகிறது மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்..! - ரிலையன்ஸ் ஜியோவின் பலே ப்ளேன்..!

அடுத்த ஆண்டிற்குள் மலிவு விலையில் 5 ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ ஐந்தாண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவரை 2ஜி, 2ஜி சேவைகளை மட்டுமே வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தனது 4ஜி சேவையால் வாடிக்கையாளர்களை கட்டி இழுத்தது. அறிமுகமான ஓராண்டில் இலவச சேவைகளை ரிலையன்ஸ் ஜியோ … Read more

நடிகர் கார்த்திக் திடீர் மயக்கம் ! பதற்றத்தில் மருத்துவர்கள் !

Actor Karthik suddenly faints! Doctors in tension!

நடிகர் கார்த்திக் திடீர் மயக்கம் ! பதற்றத்தில் மருத்துவர்கள் ! நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்திக் நான் எம்பியாக  ராஜ்யசபா  போனால் என் குரல் ஒலிக்கும் என்றும், மக்கள் பிரச்சனைகளை தீர்க்க ராஜ்யசபா போக வேண்டும் அதுதான் நடைமுறை என்றும் கூறினார்.என்னுடையது சின்ன கட்சி இல்லை,நான் ஒரு ஓட்டு வித்தியாசத்தில்  கூட வெற்றி பெறுவேன் என்று கூறினார். மேலும் என் கட்சிக்கு ஒரு தனித்துவம் உள்ளது  ‘நான் ஒன் மேன் ஆர்மி’ ஆனால் என்னிடம் … Read more

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசம்! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Edappadi palaniswami

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. இலவச வாஷிங் மெஷின், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசம், கல்வி கடன் ரத்து என பல்வேறு அசத்தலான வாக்குறுதிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதாக கூறப்படுகிறது. இலவசங்களை அள்ளி வீசுகிறார் முதலமைச்சர், அது அனைத்துமே உங்கள் தலையில் தான் சுமையாக வந்து விழும் … Read more

திரையில் வில்லன் – நிஜத்தில் ஹீரோ..!வானில் பறக்கும் ஐநா புகழ்ந்த நடிகர்..!

திரையில் வில்லன் - நிஜத்தில் ஹீரோ..!வானில் பறக்கும் ஐநா புகழ்ந்த நடிகர்..!

கொரோனா பாதிப்பின் போது ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் சோனு சூட்டின் புகைப்படத்தை விமானத்தில் பதித்து தனியார் விமான நிறுவனம் ஒன்று தனது நன்றியை தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் மாணவர்களும், தொழிலாளர்களும் சிக்கித்தவித்தனர். இந்த நிலையில் நடிகர் சோனுசூட் வெளி மாநிலங்களில் சிக்கியவர்களை பேருந்துகள் மூலமாகவும், தனி விமானம் மூலமாகவும் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்ப உதவி புரிந்தார். இதுமட்டுமின்றி ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்த தொழிலாளர்களுக்காகத் … Read more

பிரபல நடிகர் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த குஷ்பு! ஆடிப்போன அரசியல் வட்டாரம்!

பிரபல நடிகர் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த குஷ்பு! ஆடிப்போன அரசியல் வட்டாரம்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து தேர்தல் திருவிழா களைக்கட்டி வருகிறது. வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல், பிரசாரம், வாக்கு சேகரிப்பு என திரும்பிய திசைகளில் எல்லாம் கோலாகலமாக காணப்படுகிறது. இந்த முறை எப்படியாவது கணிசமான எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்குள் அனுப்பிவிட வேண்டும் என்பதில் தமிழக பாஜக தீவிரமாக உள்ளது. அதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக குறைவான தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தாலும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு வாங்கியுள்ளன. பாஜக … Read more

பழைய படங்களை ‘ரீ ரிலீஸ்’ செய்து கல்லா கட்டும் திரையரங்கு உரிமையாளர்கள் !

பழைய படங்களை ‘ரீ ரிலீஸ்’ செய்து கல்லா கட்டும் திரையரங்கு உரிமையாளர்கள் ! கொரானா நோய்தொற்று காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் வீழ்ச்சியைக்  கண்டனர். இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கலன்று விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆன மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் பெருமளவு லாபத்தை எட்டியது. பிறகு எந்த படங்களும் திரையரங்குகளில் வராத நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் மீண்டும் வீழ்ச்சியை கண்டனர். இதைத்தொடர்ந்து சில வருடங்களுக்கு … Read more

கொரோனா விதிமுறைகளை மீறிய பிரபல நடிகர் ! ரசிகர்கள் கவலை !

Vijay Sethupathi violates Corona rules! Fans worried!

கொரோனா விதிமுறைகளை மீறிய விஜய்சேதுபதி ! ரசிகர்கள் கவலை ! இந்த வருடம் பொங்கல் அன்று விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். மேலும் அவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் ஸ்க்ரீனில் ஹீரோவாக வந்தாலும் வில்லனாக வந்தாலும்  இவரை ரசிபதற்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரின் எளிமையான நடிப்பில் மயங்காத ஆளே இருக்க முடியது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இவரின் நடிப்பிற்கு … Read more

படப்பிடிப்பில் வாக்குவாதம்! முன்னணி நடிகரை முற்றுகையிட்ட பத்திரிகையாளர்கள்..!

படப்பிடிப்பில் வாக்குவாதம்! முன்னணி நடிகரை முற்றுகையிட்ட பத்திரிகையாளர்கள்..!

விஜய் சேதுபதி படப்பிடிப்பின் போது பத்திரிகையாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட விஜய் சேதுபதியே நேரில் வந்து சமாதானம் செய்த சம்பவம் திண்டுக்கல்லில் நிகழ்ந்தது. தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் விஜய் சேதுபதி. அண்மையில் விஜய்யுடன் இணைந்து இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் காட்சிகள் தற்பொழுது படமாக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடிகர் … Read more

மறைவான இடத்தில் மாணவிக்கு தாலிக்கட்டிய இளைஞர் – ஒரே ஒரு வீடியோவால் இளைஞருக்கு நேர்ந்த கதி..!

மறைவான இடத்தில் மாணவிக்கு தாலிக்கட்டிய இளைஞர் - ஒரே ஒரு வீடியோவால் இளைஞருக்கு நேர்ந்த கதி..!

பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய இளைஞர் ஓராண்டிற்கு பிறகு வைரலான வீடியோவால் போலீசாரிடம் சிக்கிக் கொண்ட சம்பவம் நீலகிரியில் நடந்துள்ளது. நீலகிரி பகுதியில் அண்மையில் வீடியோ ஒன்று வைரலானது. அதில், குன்னூர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி ஒருவருக்கு சந்து போன்ற மறைவான இடத்தில் வைத்து இளைஞர் ஒருவர் தாலிகட்டியதும், அதனை மாணவி சிரித்தப்படி ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, தாலியை ஆடைக்குள் மாணவி மறைக்கும் காட்சி இடம்பெற்றது. வீடியோ வைரலான நிலையில் மாணவிக்கு தாலி கட்டியது … Read more