226 வருடங்கள் உயிர் வாழ்ந்த அதிசய மீன் – எங்கு தெரியுமா…?

226 வருடங்கள் உயிர் வாழ்ந்த அதிசய மீன் - எங்கு தெரியுமா...?

ஒரு மீன் 200 ஆண்டுகளை வாழ்ந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆச்சர்யப்பட்டாலும் அது தான் உண்மை. மீனை பராமரித்து வரும் மனிதன் உயிரிழந்தாலும் தலைமுறை, தலைமுறையாய் அன்பாக பழகி உயிர் வாழ்ந்து வந்துள்ளது அந்த அதிசய சிகப்பு மீன். நாம் வாழும் இந்த உலகம் ஊர்ஜிக்க முடியாத அளவுக்கு பல அதிசயங்களை கொண்டுள்ளது. மனிதனை காட்டிலும் உலகில் உள்ள பிற உயிரினங்கள் பல ஆச்சர்யங்களை ஏற்படுத்தி வியப்பில் ஆழ்த்துகின்றன. அது போன்ற ஒரு நிகழ்வு தான் … Read more

3 பாஜக வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிப்பு! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

BJP

தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலைப் போலவே கேரளாவிலும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கும் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இதில் வேட்பாளர்கள் இணைத்துள்ள ஆவணங்கள், அவருடைய சொத்து மற்றும் வழக்கு விபரங்கள் ஏதோனும் மறைக்கப்பட்டுள்ளதா? உள்ளிட்ட பல விஷயங்கள் ஆராயப்பட்டு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆட்சியில் பினராயிவிஜயன் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இங்குள்ள 140 சட்டமன்ற தொகுதிகளுக்கும் … Read more

ஷாக்கிங் நியூஸ்: தமிழகத்தில் 1000-யைக் கடந்த கொரோனா பாதிப்பு… 2 மாவட்டங்களில் மட்டும் தொற்று உச்சம்!

Corona virus

தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் மீண்டும் தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பரவியதைப் போலவே நடப்பு ஆண்டிலும் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் கட்டாய மாஸ்க் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் என மீண்டும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் தொற்றின் தீவிரம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் பொதுக்கூட்டம், பிரசாரம், வாக்கு சேகரிப்பு என … Read more

இந்த கட்சியில் மட்டும் அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் ஏற்பு… குஷியில் தொண்டர்கள்!

Nomination

தமிழகத்தில் நேற்றுடன் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் 234 தொகுதிகளிலும் 6,222 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இன்று நடைபெற்ற வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் என முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்குவோரின் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பாஜக … Read more

தமிழக அரசியலில் பரபரப்பு… பிரபல கட்சியின் முக்கிய நிர்வாகி திடீரென மருத்துவமனையில் அனுமதி…!

hospital

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் படிப்படியாக குறைந்து, 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின், கோவிட்ஷீல்டு என உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தடுப்பூசிகளை எல்லாம் தாண்டும் விதமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. … Read more

அமைச்சருக்கு ஆதரவாக களமிறங்கிய ‘எம்.ஜி.அர்’ !!!!!!!

Election campaign

அமைச்சருக்கு ஆதரவாக களமிறங்கிய ‘எம்.ஜி.அர்’ !!!!!!! தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் நடைபெற்றுவருகின்றது. இதில் பல அரசியல் பிரமுகர்கள் அவரவர் தொகுதிகளில் பல நூதன முறையில் வாக்குகளை சேகரித்து பொதுமக்களை கவர்ந்து  வருகிறார்கள். இந்நிலையில் மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான  பென்ஜமின். வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரவாயல்  தொகுதியில் அதிமுக சார்பில்  வேட்பாளராக போட்டியிடும் நிலையில் அவர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். … Read more

#BREAKING தமிழகத்தில் 9,10,11ம் வகுப்புகளுக்கு விடுமுறை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

School

தமிழகத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வந்ததை அடுத்து டிசம்பர் 28ம் தேதி நடந்த மருத்துவ நிபுணவர்கள், ஆட்சித்தலைவர்கள்\, சுகாதாரத்துறையின் வல்லுநர்களின் ஆலோசனையின் படி, பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ம் தேதி அன்றும், 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதலும் பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் செயல்படவும். அவ்வாறு பள்ளிக்கு வரும் … Read more

மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வந்தது! பீதியில் பொதுமக்கள்!

Just before !! Prohibition order until April 30!

மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வந்தது! பீதியில் பொதுமக்கள்! தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7 அன்று கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நோய்தொற்றால் பல உயிரிழப்பு ஏற்ப்படட்து. மேலும் பல நாடுகள் மற்றும் மாநிலங்களில் இந்த தொற்றுநோயின் கோரத்தாண்டவத்தால் உயிரிழப்பு பல லட்சத்தை எட்டியது. இதற்காக 24 மார்ச் அன்று  21 நாட்கள் முழு ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஐரோப்பிய நாடான பிரான்ஸில் கொரோனா பரவல் … Read more

பிரசாரத்தை கைவிடப்போகிறாரா கமல்?… அதிர்ச்சியில் ம.நீ.ம. தொண்டர்கள்…!

Kamal hassan

தமிழக சட்டமன்ற தேர்தல் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள கமல் ஹாசன், தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். நேற்று கோவையில் தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் மக்கள் கேண்டீன் திட்டம், மருத்துவ படிப்பிற்கு NEET2-க்கு பதிலாக … Read more

பாஜகவில் பதற்றம்… நட்சத்திர வேட்பாளர் வேட்புமனுவில் சிக்கல்!

Modi

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை கடந்த 12ம் தேதி முதல் நேற்று மாலை 3 வரை தாக்கல் செய்தனர். தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்ட 6,319 பேர் வேட்பு மனுக்களில், ஆண்கள் 5,363 பேரும், பெண்கள் 953 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாகாவும், திருநங்கைகள் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.   இந்நிலையில் … Read more