‘எம்.ஜி.ஆரே மூன்றாவது அணி தான்’… ஓபிஎஸ் – இபிஎஸ்-யை விளாசிய கமல்…!

Kamal

தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்த முறை முதலமைச்சர் வேட்பாளர்களாக திமுகவில் ஸ்டாலின், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல் ஹாசன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் களமிறங்குகின்றனர். பல இடங்களில் முக்கிய வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். … Read more

விஜய் படத்திற்கு வந்த வில்லங்கம்… சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கும் சன் பிக்சர்ஸ்…!

விஜய் படத்திற்கு வந்த வில்லங்கம்... சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கும் சன் பிக்சர்ஸ்...!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியானது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக படம் பட்டையக் கிளப்பியது. கொரோனா நேரத்தில் மக்களை தியேட்டருக்கு வரவழைக்க உதவியதால் விஜய்க்கு தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர். மாஸ்டர் கொண்டாட்டங்களை எல்லாம் முடித்துக் கொண்ட விஜய் தற்போது அடுத்த படத்தில் பிசியாக களமிறங்கியுள்ளார். சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ படத்தை இயக்கி … Read more

வாக்காளருக்கு கொடுக்க பணம் பதுக்கல்?… அதிமுக வேட்பாளரின் ஆதரவாளர் வீட்டில் நள்ளிரவில் ரெய்டு…!

IT Raid

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. முதலமைச்சர், ஸ்டாலின், கமல் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் நேற்று முன் தினம் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனுவில் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் குறிப்பிடப்படும் என்பதால், யாருக்கு எத்தனை கோடி சொத்து உள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையாவின் ஆதரவாளர் வீட்டில் நள்ளிரவு முதலே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் … Read more

‘மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்’… பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து பறந்த உத்தரவு…!

Student

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே அவருக்கும் சக மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் 20 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அடுத்தடுத்து நடத்தப்பட்ட சோதனைகளில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து, இருதினங்களுக்கு முன்பு 61 மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி நேற்று மாணவிகளின் பெற்றோர் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. … Read more

செம்ம டுவிஸ்ட்… தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாராயணசாமி… அந்த ஒரு தொகுதி யாருக்கு?

Narayanasamy

தமிழகத்தை விட புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் களம் செம்ம சூடுபிடித்துள்ளது. 4 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டு சேர்த்து வீட்டுக்கு அனுப்பியது. நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் வெற்றி பெற முடியாமல் பெரும்பான்மையை இழந்த நாராயணசாமி அமைச்சரவை ராஜினாமா கடிதம் கொடுத்து விலகி கொள்ள, புதுச்சேரியில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் – திமுக இணைந்து எதிர்கொள்கிறது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு … Read more

சேலை அவிழ்ந்து விழுவதுக்கூட தெரியாமல் போஸ் கொடுக்கும் பிரபல டிவி தொகுப்பாளினி!

Famous TV presenter who poses without even knowing how to take off her saree!

சேலை அவிழ்ந்து விலுவதுக்கூட தெரியாமல் போஸ் கொடுக்கும் பிரபல டிவி தொகுப்பாளினி! ரம்யா என்பவர் முதன்முதலில் டிவி தொகுப்பாளினியாக கலை உலகிற்கு அறிமுகமானார்.அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார்.இவர் சென்னையில் பிறந்தவர்.தனது படிப்புகளையும் சென்னயிலேயே முடித்துக்கொண்டார்.இவர் 2014 யில் அபர்ஜித் ஜெயராமனை மணந்தார்.அதன்பின் அடுத்த வருடமே சில மன காரணங்களால் விவாகரத்து அடைந்தது. அதன்பின் இவர் பல படங்களில் சைடு ரோலாக நடித்து வந்துள்ளார்.அதில் மோஷி,மங்காத்தா,ஓ காதல் கண்மணி,மாசு என்கிற மாசிலாமணி,வணமகன்,ஆதாய் போன்ற படங்கள் … Read more

ஹாட் லுக்கில் அதே கண்கள் பட கதாநாயகி!

Same eyes image heroine in hot look!

ஹாட் லுக்கில் அதே கண்கள் பட கதாநாயகி! இவர் தெலுங்கு,தமிழ் என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இடங்களில் தன்னை ஒரு நடிகையாக நிலைநிறுத்திக் கொண்டார்.மற்றும் இவர் சோறு படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார்.அதன்பின் தமிழில் அடங்கா மறு,அயோக்கியா,சங்க தமிழன் போன்ற வெற்றி படங்களையும் கொடுத்தார்.தமிழ் படங்கள் மூலம் இவருக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. அவ்வபோது தனது உடலை செக்சி உடைகளால் அணிந்து பல புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் … Read more

அவமதித்த அதிமுக… கழுத்தறுத்த திமுக… அரசியல் அனாதையாக்கப்பட்டதாக கருணாஸ் கதறல்…!

Karunas

வர உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் கணிசமான சீட் கிடைக்கும் என காத்திருந்த கருணாஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பாஜக, பாமக, தேமுதிகவிற்கு நேரம் ஒதுக்கிய அளவிற்கு கூட சிறிய கட்சிகளை இபிஎஸ் – ஓபிஎஸ் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதனால் கடுப்பான கருணாஸ் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தான் சசிகலா ஆதரவாளன் என்பதால் எடப்பாடி பழனிசாமி தன்னை ஒதுக்குவதாகவும், வன்னியர், கவுண்டர்கள் சமூகத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே அவர் பாடுபடுவதாகவும் பகீர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். முக்குலத்தோர் … Read more

சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்… முக்கிய தொகுதியில் திமுக வேட்பாளர் திடீர் மாற்றம்…!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக ஆகிய முக்கிய கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை ஆகிய பணிகளைத் தொடர்ந்து வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டன. திமுக 173 தொகுதிகளில் நேரடியாக களமிறங்குகிறது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை ஒரே கட்டமாக திமுக தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்டார். சில தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த திமுகவினர் அங்காங்கே போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அதேபோல் வேட்பாளர்கள் மாற்றி அறிவிக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. … Read more

SHOCKING: தஞ்சாவூரில் பேரதிர்ச்சி… 6 மாணவிகளின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Corona virus

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடங்கள் போதிக்கப்பட்டன. பொதுத்தேர்வு காரணமாக தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் அரசு வழங்கியுள்ள கொரோனா தடுப்பு பாதுப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரில் பள்ளி மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியது. … Read more