தளபதி 64: விஜய்-விஜய்சேதுபதி மோதும் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

தளபதி 64: விஜய்-விஜய்சேதுபதி மோதும் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

தளபதி 64: விஜய்-விஜய்சேதுபதி மோதும் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகாவில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன் பின்னர் புத்தாண்டு கொண்டாட படக்குழுவினர் சென்னை திரும்ப … Read more

அணி மாறி ஆடுவது குறித்து மனம் திறந்த பிரபல வீரர்?

அணி மாறி ஆடுவது குறித்து மனம் திறந்த பிரபல வீரர்?

சென்ற முறை ஐபில் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய இந்திய அணியின் டெஸ்ட் துணை கேப்டன் அஜிங்கா ரஹானே இம்முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த அவர், 2020 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறியுள்ளார் அது அவர் கூறுகையில். எனது மனதில் அடுத்த அணிக்காக விளையாட வேண்டும் போன்ற எந்த சிந்தனையும் உதிக்கவில்லை. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, அவர்களுக்காக நான் விளையாட வேண்டும் … Read more

ஜப்பானில் 100 ஆண்டுகளில் இல்லாத பிறப்பு விகித வீழ்ச்சி: அரசு அதிர்ச்சி

ஜப்பானில் 100 ஆண்டுகளில் இல்லாத பிறப்பு விகித வீழ்ச்சி: அரசு அதிர்ச்சி

ஜப்பானில் 100 ஆண்டுகளில் இல்லாத பிறப்பு விகித வீழ்ச்சி: அரசு அதிர்ச்சி ஜப்பானில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019 ஆம் ஆண்டில் குழந்தை பிறப்பு விகிதம் மிகக் குறைவாக இருந்ததால் அந்நாடு அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் மக்கள் தொகை பெருக்க அந்நாடு பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 1899ம் ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதில் இந்த ஆண்டு 8 லட்சத்து 64 … Read more

விமானத்தை கடத்த முயன்ற 17 வயது சிறுமி: தீவிரவாதிகள் பின்னணியா?

விமானத்தை கடத்த முயன்ற 17 வயது சிறுமி: தீவிரவாதிகள் பின்னணியா?

விமானத்தை கடத்த முயன்ற 17 வயது சிறுமி: தீவிரவாதிகள் பின்னணியா? விமானங்களை திருடி அதை பெரிய கட்டிடங்கள் மீது மோத வைத்து மிகப்பெரிய இழப்பை சந்திக்க வைப்பது தீவிரவாதிகளின் ஸ்டைலாக இருந்து வரும் நிலையில் அமெரிக்காவில் 17 வயது சிறுமி ஒருவர் விமானத்தை கடத்த முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் 17 வயது சிறுமி ஒருவர் விமான நிலையத்தில் இருந்த விமானத்தில் திடீரென ஏறி விமானத்தை இயக்கி … Read more

கிபி 5070ஆம் ஆண்டு வரை என்னென்ன நடக்கும்: கண்பார்வை இல்லாத பாபாவின் கணிப்பு

கிபி 5070ஆம் ஆண்டு வரை என்னென்ன நடக்கும்: கண்பார்வை இல்லாத பாபாவின் கணிப்பு

கிபி 5070ஆம் ஆண்டு வரை என்னென்ன நடக்கும்: கண்பார்வை இல்லாத பாபாவின் கணிப்பு! பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாம்ஸ் உலகில் நடப்பவற்றை முன்கூட்டியே கணித்து கூறியவர் என்றும் இவர் கணித்த பெரும்பாலானவை தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறுவதுண்டு. இந்த நிலையில் கண்பார்வை இல்லாத பாபா வாங்கா என்பவர் கணித்த பெரும்பாலனவைகளும் அப்படியே நடந்து வருகிறது. வரும் 2020ஆம் ஆண்டு இவர் என்னென்ன நடக்கும் என்பதை கணித்துள்ளார் என்பதை பார்ப்போம். வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்கும் ஐரோப்பிய மக்களுக்கும் கெட்ட … Read more

ரயிலில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலி?

ரயிலில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலி?

நாகபட்டினம் மாவட்டம் சேத்தூர் பருத்திகுடியை சேர்ந்த சத்தியசுந்தரம் கட்டிட தொழிலாளியானா இவர் கேரளா மாநிலம் கோழிகோட்டில் இருந்து ஈரோடு வருவதற்காக மங்களுர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் gentral பெட்டியில் பயணித்தார். பொது பெட்டி என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது இதனால் சத்திய சுந்தரம் படிக்கட்டில் நின்று பயணம் செய்தார். ரெயில் பெருந்துறை- தொட்டிபாளையம் இடையே நேற்று நள்ளிரவு வந்து கொண்டிருந்தது.தூக்க கலக்கத்தில் இருந்த அவர் எதிர்பாரதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவரது வலது கை மற்றும் வலது … Read more

என்னை காதலித்து ஏமாற்றியவர் நடிகர்-அரசியல்வாதியா? ஆண்ட்ரியா அதிரடி பேட்டி!

என்னை காதலித்து ஏமாற்றியவர் நடிகர்-அரசியல்வாதியா? ஆண்ட்ரியா அதிரடி பேட்டி!

என்னை காதலித்து ஏமாற்றியவர் நடிகர்-அரசியல்வாதியா? ஆண்ட்ரியா அதிரடி பேட்டி! ஆண்ட்ரியாவை நடிகர் ஒருவர் காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், அந்த நடிகர் தற்போது பிரபல அரசியல்வாதியாக இருப்பதாகவும், இது குறித்து ஆண்ட்ரியா தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் எழுதி இருப்பதாகவும், அந்த புத்தகம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் ஒரு செய்தி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இணையதளங்களில் மிக வேகமாக பரவியது. இதற்கு ஆண்ட்ரியா தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் வரவில்லை என்பதால் இந்த செய்தி உண்மையாகவே இருக்கும் … Read more

முந்திரி ஏற்றுமதி கடந்த ஆண்டைவிட குறைவு?

முந்திரி ஏற்றுமதி கடந்த ஆண்டைவிட குறைவு?

டெல்லி ஜெய்ப்பூர் லக்னோ போன்ற நகரங்களில் அதிகமாக நுகரப்படுகிறது.தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிகம் இல்லை. எனினும் நாட்டின் முந்திரி நுகர்வு ஆண்டுக்கு சராசரியாக 8 சதவீதம் அதிகரித்து வருகிறது நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் முந்திரி ஏற்றுமதி 336 கோடியாக இருந்தது பிப்ரவரியில் அது 306 கோடியாக குறைந்தது, மார்ச் மாதத்தில் 396 கோடியாக உயர்ந்தது, ஏப்ரல் மாதத்தில் 295 கோடியாக இருந்தது ஜூனில் 309 கோடியாகவும் ஜூலை மாதத்தில் 332 கோடியை எட்டியது ஆகஸ்ட் … Read more

சூரிய கிரகணத்தையொட்டி, சபரிமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல்வேறு கோயில்களின் நடை சாத்தப்பட்டன?

சூரிய கிரகணத்தையொட்டி, சபரிமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல்வேறு கோயில்களின் நடை சாத்தப்பட்டன?

சூரிய கிரகணத்தையொட்டி, சபரிமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல்வேறு கோயில்களின் நடை சாத்தப்பட்டன. இன்று காலை சூரிய கிரகணம் ஏற்பட்ட நிலையில் வருகிற அதிகாலை 3 மணி முதல் நடை திறக்கப்பட்டு காலை 6.45 மணி வரை திறந்து இருந்தது. தொடர்ந்து பூஜைக்கு பிறகு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு. 4 மணி நேரத்திற்கு பிறகு பகல் 11.30 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பரிகார பூஜைகளும், கலசாபிஷேகமும் நடைபெற்றதாக தெரிவிக்கபட்டது. ஐயப்பனுக்கு தங்க அங்கி … Read more