கிபி 5070ஆம் ஆண்டு வரை என்னென்ன நடக்கும்: கண்பார்வை இல்லாத பாபாவின் கணிப்பு

0
207

கிபி 5070ஆம் ஆண்டு வரை என்னென்ன நடக்கும்: கண்பார்வை இல்லாத பாபாவின் கணிப்பு!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாம்ஸ் உலகில் நடப்பவற்றை முன்கூட்டியே கணித்து கூறியவர் என்றும் இவர் கணித்த பெரும்பாலானவை தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறுவதுண்டு. இந்த நிலையில் கண்பார்வை இல்லாத பாபா வாங்கா என்பவர் கணித்த பெரும்பாலனவைகளும் அப்படியே நடந்து வருகிறது. வரும் 2020ஆம் ஆண்டு இவர் என்னென்ன நடக்கும் என்பதை கணித்துள்ளார் என்பதை பார்ப்போம்.

  • வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்கும் ஐரோப்பிய மக்களுக்கும் கெட்ட நேரம்
  • 2020ல் ரஷ்ய அதிபர் புடினை கொல்ல முயற்சி நடக்கும்.
  • மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மன நலம் பாதிக்கப்படலாம் அல்லது உயிரிழக்கலாம்
  • ஐரோப்பா காணாமல் போகும்.
  • ஐரோப்பாவை தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களுடன் தாக்குவார்கள்.

என்று பாபா வாங்கா கணித்துள்ளார். இதெல்லாம் நடக்கின்றதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous articleரயிலில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலி?
Next articleவிமானத்தை கடத்த முயன்ற 17 வயது சிறுமி: தீவிரவாதிகள் பின்னணியா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here