குறைந்துள்ள தங்கத்தின் விலை!! இன்றைய நிலவரம்!!

Reduced gold price!! Today's situation!!

குறைந்துள்ள தங்கத்தின் விலை!! இன்றைய நிலவரம்!! தினமும் ஏற்ற, இறக்கமாகவே காணப்படும் தங்கத்தின் விலை, கடந்த வாரங்களில் ஓரளவிற்கு குறைந்தே காணப்பட்டது. பிறகு ஒரேடியாக சவரனுக்கு ரூ.440 அதிகரித்தது. இன்று தங்கம் சிறிதளவு விலை குறைந்துள்ளது.  சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. அதே போல் வெள்ளியும் கிராமிற்கு 0.40 காசுகள் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை 22 கேரட் தங்கத்தின் விலை கிராம்                    இன்று                   நேற்று          விலை … Read more

அனைத்து வரிகளும் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்!! தமிழக அரசு அறிவிப்பு!!

ALL TAXES TO BE PAYED ONLINE ONLY!! Tamil Nadu Government Notification!!

அனைத்து வரிகளும் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் கணினி மயமாக்கப் பட வேண்டும். இதன் மூலம் அனைத்து விதமான அனுமதிகளும், வரிகளும் ஆன்லைனில் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஊரக வளர்ச்சி ஆணையர் தாரேஷ் அஹமது உத்தரவிட்டுள்ளார். இதை பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் அவர் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது. ஊரக பகுதிகளில் உள்ள மனை பிரிவுகளுக்கான அனுமதி, கட்டிடத்திற்கான அனுமதி, தொழிற்சாலை தொடங்க, மற்றும் … Read more

அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது!! போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!

2000 rupees notes will not be accepted in government buses!! Transport Corporation Notice!!

அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது!! போக்குவரத்து கழகம் அறிவிப்பு!! கடந்த 2016ம் வருடம் அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்து புதிய 500, 200, 100 ரூபாய் நோட்டுக்கள் மற்றும்  2000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தியது. கிட்டத்தட்ட 6 வருடங்களாக புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை தற்போது திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 19ம் தேதி, செப்டம்பர் 30 … Read more

திமுக நிர்வாகிகள் அடாவடி : எடப்பாடியார் குற்றச்சாட்டு!

திமுக நிர்வாகிகள் அடாவடி : எடப்பாடியார் குற்றச்சாட்டு!

திமுக நிர்வாகிகள் அடாவடி : எடப்பாடியார் குற்றச்சாட்டு! சட்ட விரோத மது பாரில் ஆளும் விடியா திமுக நிர்வாகிகளின் வன்முறை வெறியாட்டம் நடப்பதாகவும், கோவை மாநகர காவல் துறையினர் இதுகுறித்து கண்டுக்கொள்வதில்லை எனவும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை செய்தியில், தமிழகத்தில் சட்ட விரோத பார்கள் மூலம் போலி மது பானங்கள் விற்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு … Read more

தொடர்ச்சியான தும்மல் இருக்கா? இந்த கஷாயத்தை குடிங்க!!

Have constant sneezing? Drink this concoction!!

தொடர்ச்சியான தும்மல் இருக்கா? இந்த கஷாயத்தை குடிங்க!! தொடர் தும்மலுக்கு ஒவ்வாமை தான் காரணம்.  ஏ.சி.க்கு கீழ் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு மூச்சு குழாயில் பூஞ்சை தொற்று ஏற்பட்டு தொடர் தும்மல் உண்டாகலாம். வாகன புகைகள், வீட்டை சுத்தம் செய்யும் போது ஏற்படும் தூசுகள், கழிவிலிருந்து வெளிவரும் மாசுகள், சைனஸ் பிரச்சினைகள் உள்ளவர்கள் பயணத்தின் போது ஜன்னல் ஓரத்தில் வரும் குளிர்ந்த காற்று வீசுவதால், மழையில் நனைவதால் தும்மல் பிரச்சினை வரும். மேலும் சளி பிடிப்பதற்கு முன்பாக … Read more

வண்டு மற்றும் பூச்சி கடிக்கு இனி மருந்து மாத்திரை தேவை இல்லை!! இந்த ஒரு கீரை போதும்!!

Beetle and insect bites? Agathi spinach alone is enough!!

வண்டு மற்றும் பூச்சி கடிக்கு இனி மருந்து மாத்திரை தேவை இல்லை!! இந்த ஒரு கீரை போதும்!! நம்மை வண்டு ஏதாவது கடித்தால் அந்த இடத்தில் புண் ஏற்படும். வண்டு கடி என்பது ஆரம்ப நிலையில் கடிபட்ட இடத்தில் தோல் அரிக்கும். இது மற்ற இடங்களுக்கு பரவும் போது தோல் சிவந்து தோல் தடித்து விடும். இந்த அரிப்பு அதிகரிக்கும் போது அந்த இடத்தில் வீக்கம் ஏற்படுகிறது. இது ஒரு சிலருக்கு காய்ச்சலை வரவழைக்கும். குளிர் காலங்களில் … Read more

இதோ தீராத தலைவலி மற்றும் தலை பாரத்திற்கு உடனடி தீர்வு!!

இதோ தீராத தலைவலி மற்றும் தலை பாரத்திற்கு உடனடி தீர்வு!!

இதோ தீராத தலைவலி மற்றும் தலை பாரத்திற்கு உடனடி தீர்வு!! சளி, தலைவலி, தும்மல் என அனைத்தும் இருக்கும்போது தலை பாரம் ஏற்படும். மூக்கில் இருந்து நீர் வடிதல், தும்மல் இவை எல்லாம் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. இதனால் உண்டாகும் தலைபாரமானது சீக்கிரமாக சரியாவதில்லை. மேலும் நெற்றியின் இரண்டு பக்கத்திலும் காற்று சிற்றிலைகள் உள்ளன. குளிரின் தாக்குதலால் இவற்றின் உள்பக்க ஜவ்வானது வீக்கம் அடைந்து, மூக்கு சிற்றலை ஜவ்வில் சைனஸ் அலர்ஜியை ஏற்படுத்துவதாலும் தலைவலி ஏற்படுகிறது. தலையில் … Read more

நாள்பட்ட வயிற்றுப்புண் குணமாக இதோ இதை ட்ரை பண்ணுங்க!!

நாள்பட்ட வயிற்றுப்புண் குணமாக இதோ இதை ட்ரை பண்ணுங்க!!

நாள்பட்ட வயிற்றுப்புண் குணமாக இதோ இதை ட்ரை பண்ணுங்க!! குன்மம் எனப்படுவது வயிற்றுப்புண் மற்றும் சிறுகுடலின் முற்பகுதியிலோ அல்லது உள்ளுக்குள் ஏற்படும் புண்னை குறிக்கிறது. ஒரு  வகையான பாக்டீரியாவினால் குன்மம் ஏற்படுகிறது. இந்த வகை பாக்டீரியா எல்லாருக்குமே இருக்கும். ஆனால் மது அருந்துதல், புகைப்பிடித்தல், சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருத்தல், சரியான தூக்கம் இல்லாமை, மன அழுத்தம் போன்றவை குன்மம் உண்டாக காரணங்களாகும். இந்த குன்மத்தால் வயிற்று வலி, உடல் எடை குறைதல், அஜீரணம், மலச்சிக்கல் … Read more

காசநோய் இல்லா தமிழகம் உருவாக்குவோம் : சுகாதாரத்துறை அமைச்சர் சபதம்!

காசநோய் இல்லா தமிழகம் உருவாக்குவோம் : சுகாதாரத்துறை அமைச்சர் சபதம்!

காசநோய் இல்லா தமிழகம் உருவாக்குவோம் : சுகாதாரத்துறை அமைச்சர் சபதம்! ‘தமிழகத்தில், பரவு கொரோனா தொற்று பேரிடருக்குபின், இளைஞர்கள் அதிகம் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது,’ என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். காசநோய் ஒழிப்பு உச்சி மாநாடு, சென்னை தரமணியில் நடைபெற்றது. மாநாட்டில். ‘3ஹெச்பி’ என்ற புதிய காசநோய் மருந்து திட்டத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார். ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, கோவை, திருச்சியில் உள்ள ஆய்வகங்களையும் திறந்து வைத்தார். அப்போது … Read more

கோடை வெப்பத்திலிருந்து எப்படி தப்பிப்பது?  முதல்வர் சொன்ன அறிவுரை !!

கோடை வெப்பத்திலிருந்து எப்படி தப்பிப்பது?  முதல்வர் சொன்ன அறிவுரை !!

கோடை வெப்பத்திலிருந்து எப்படி தப்பிப்பது?  முதல்வர் சொன்ன அறிவுரை! கோடைகால வெப்பத்திலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். இந்த கோடை கால வெப்பநிலை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் வெப்பத்தால் பொதுமக்கள் பல்வேறு விதங்களில் அவதியடைந்து வருகின்றனர். வெயில் அதிகமாக இருக்கும் போது … Read more