Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் கட்டஞ்சாயா – செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் கட்டஞ்சாயா - செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் கட்டஞ்சாயா – செய்வது எப்படி? நம் அனைவருக்கும் கட்டஞ்சாயா மிகவும் பிடித்த பானம். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுப்பவகையாக உள்ளது. பால் டீ, காப்பி செய்து பருகுவதற்கு பதில் சாயா செய்து பருகுவது நல்லது. இந்த சாயாவை கேரளா ஸ்டைலில் செய்தால் குடிக்க மிகவும் சுவையாகவும், ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாகவும் இருக்கும். கட்டஞ்சாயா பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்:- *செரிமான கோளாறு நீங்கும் *கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் … Read more

வீட்டில் செல்வம் குவிந்து கொண்டே இருக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

வீட்டில் செல்வம் குவிந்து கொண்டே இருக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

வீட்டில் செல்வம் குவிந்து கொண்டே இருக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! நம் அனைவரின் வாழ்விலும் பணம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இந்த பணத்தை முதலீடு செய்தால் எதிர்கால வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கருதி தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இந்த தங்கத்தின் விலை தினந்தோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்வதினால் நமக்கு எப்பொழுதும் லாபம் கூடி கொண்டே தான் இருக்கும். இந்நிலையில் இந்த செல்வதை பெருக்க … Read more

தெரிந்து கொள்ளுங்கள்… பெண்கள் சாஸ்திரப் படி செய்யக் கூடாதவைகள்!!

தெரிந்து கொள்ளுங்கள்... பெண்கள் சாஸ்திரப் படி செய்யக் கூடாதவைகள்!!

தெரிந்து கொள்ளுங்கள்… பெண்கள் சாஸ்திரப் படி செய்யக் கூடாதவைகள்!! *பெண்கள் நிலத்தை கால் விரலால் கீரக் கூடாது. *பெண்கள் வாயிற்படிக்கு நேராக படுக்கக் கூடாது. *நீரில் தன் நிழலைப் பார்க்கக் கூடாது. *எண்ணெய் தேய்த்துக் கொண்டதும் தலை விரி கோலமாக இருத்தல் கூடாது. *குளிப்பதற்காக தலையில் எண்ணெய் வைத்திருக்கும் போது யாரையும் வழியனுப்பக் கூடாது. அதேபோல் சாப்பிடவும் கூடாது. *யாரும் சாப்பிடும் பொழுது விளக்கை அணைக்கக் கூடாது. *வீட்டில் உள்ளவர்கள் வெளி ஊர்களுக்கு சென்று இருக்கும் பொழுது … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் அப்பள பஜ்ஜி செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் அப்பள பஜ்ஜி செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் அப்பள பஜ்ஜி செய்வது எப்படி? நம் வீட்டு விசேஷங்களின் உணவு பட்டியலில் பஜ்ஜி முக்கிய இடத்தை பிடிக்கிறது. இந்த சுவையான பஜ்ஜியில் வாழைக்காய் பஜ்ஜி, இனிப்பு பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி, அப்பள பஜ்ஜி என்று பல வகைகள் இருக்கிறது. இதில் அப்பள பஜ்ஜி கேரளாவில் பேமஸான எண்ணெய் பண்டங்களில் ஒன்றாகும். தேவையான பொருட்கள்:- *கடலை மாவு – 1 கப் *தோசை மாவு – 1/4 கப் *அரிசி மாவு … Read more

திருமணத் தடை விலகி விரைவில் திருமண யோகம் கூடி வர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

திருமணத் தடை விலகி விரைவில் திருமண யோகம் கூடி வர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

திருமணத் தடை விலகி விரைவில் திருமண யோகம் கூடி வர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! திருமண யோகம் கூடி வர மாப்பிளை தேடும் பெண் செய்ய வேண்டியவை: தேவையான பொருட்கள்:- *அகல் விளக்கு – 2 *மருதாணி இலை – 2 *மஞ்சள் திரி – 1 *நல்லெண்ணெய் – தேவையான அளவு பரிகாரம் செய்யும் முறை… வியாழக் கிழமை வீட்டை துடைத்து விட்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் தலைக்கு குளித்து கொள்ளவும். பின்னர் புதிதாக வாங்கிய … Read more

பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!! 100% பலன் உண்டு!!

பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!! 100% பலன் உண்டு!!

பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!! 100% பலன் உண்டு!! நவீன உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் ஏதோ ஒரு வழியில் அவை செலவாகி விடுகிறது என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் சில ஆன்மீக வழி முறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி அதன் வரவு அதிகரிக்க வீட்டு பூஜை அறையில் தினமும் லட்சுமி குபேர விளக்கேற்றி வழிபட வேண்டும். இப்படி செய்வதால் நமக்கு ஏற்படும் செலவுகள் குறைந்து வரவு அதிகரிக்கும். … Read more

Kerala Style Recipe: கேரளா கிராமத்து ஸ்டைல் நெத்திலி மீன் குழம்பு – ஊரையே கூட்டும் சுவையில் செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா கிராமத்து ஸ்டைல் நெத்திலி மீன் குழம்பு - ஊரையே கூட்டும் சுவையில் செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா கிராமத்து ஸ்டைல் நெத்திலி மீன் குழம்பு – ஊரையே கூட்டும் சுவையில் செய்வது எப்படி? நாம் உண்ணும் மீன் அதிக சத்து மற்றும் சுவை கொண்ட அசைவ வகை ஆகும். இதில் அதிகளவு ஒமேகா 3 உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து இருப்பதினால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைத்து விடும். அதிலும் நெத்திலி மீன் என்றால் தனி ருசி தான். இந்த மீனில் ப்ரை, குழம்பு, வறுவல் என பல வெரைட்டி … Read more

பாஜக மீது மக்கள் காட்டும் நம்பிக்கை எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது – பிரதமர் மோடி பேச்சு!!

பாஜக மீது மக்கள் காட்டும் நம்பிக்கை எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது - பிரதமர் மோடி பேச்சு!!

பாஜக மீது மக்கள் காட்டும் நம்பிக்கை எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது – பிரதமர் மோடி பேச்சு!! மத்திய பிரதேசத்தில் வருகின்ற 17 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தை ஆளும் பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு ஒரே கட்டமாக 230 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. இந்நிலையில் வரவுள்ள … Read more

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தை வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தை வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தை வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!! தமிழகம், புதுவையில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. ஆறு, ஏரி, குளம் என்று அனைத்து நீர் நிலைகளும் அதிரடியாக நிரம்பி வருகிறது. இந்த ஆண்டின் வடகிழக்கு பருவமழை தாமதாக தொடங்கினாலும் இடைவிடாத மழையால் சாலை, விவசாய நிலங்கள் அனைத்தும் குளம் போல் தேங்கி கிடக்கிறது. தொடர் கனமழை காரணமாக பயிரிடப்பட்ட நெல், ஆரியம், வாழை … Read more

தமிழகம் முழுவதும் கனமழை எதிரொலி!! இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு!!

தமிழகம் முழுவதும் கனமழை எதிரொலி!! இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு!!

தமிழகம் முழுவதும் கனமழை எதிரொலி!! இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு!! தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த வாரங்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக தமிழக்தில் உள்ள அனைத்து நீர், நிலைகளும் நிரம்பி வரும் நிலையில் இன்னும் சில நாட்களுக்கு இந்த பருவமழையானது நீட்டிக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு தெரிவித்து இருக்கிறது. ஏற்கனவே இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு … Read more