ஆதார் அட்டையில் முகவரியை வீட்டில் இருந்தபடியே மாற்ற இத செஞ்சா போதும்!!
இந்திய குடிமக்களின் முக்கியமான ஆவணமாக விளங்கக்கூடிய ஆதார் அட்டையில் எத்தனை முறை வேண்டுமானாலும் முகவரியை இலவசமாக மாற்றிக் கொள்ளும்படி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாம் வேறு ஒரு வீடு மாற்றும் சூழ்நிலை ஏற்படும் பொழுது அந்த வீட்டினுடைய முகவரியை நம்முடைய ஆதார் அட்டையில் இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்கான வழிமுறைகள் :- ஆதார் ஆணையத்தின் (UIDAI) ஆன்லைன் போர்டல் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆதார் கார்டு தகவல்களைப் புதுப்பிக்கலாம். … Read more