அரியணை ஏறப்போகும் கமலா ஹாரிஷ்!! வெளியான முக்கிய தகவல்!!

Kamala Harish to ascend the throne!! Important information released!!

நியூயார்க் மாநகரில் நடைபெற்று வரும் அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை விட.. ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக நாடு முழுக்க நடத்தப்பட்ட Edison Research’ நிறுவனத்தின் தேசிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், எடிசன் ரிசர்ச்சில் 44 சதவீத வாக்காளர்கள் ரொம்ப அதிபராக வரவேண்டும் என்றும், 46 சதவீத வாக்காளர்கள் கமலா ஹாரிஷ் அதிபராக வரவேண்டும் என்றும் தங்களுடைய எண்ணங்களை பதிவிட்டு இருக்கின்றனர் … Read more

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்!! தமிழகத்தை நெருங்கும் புயல்!!

NEW LOW PRESSURE ZONE!! Storm approaching Tamil Nadu!!

வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய இலங்கை பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று நிலவி வருகிறது. இதே போன்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று நவம்பர் 6ம் தேதி … Read more

பாலச்சந்தர் படத்தில் நடிக்க மறுத்த கமல்!! நான் சம்பளம் இல்லாமல் நடிக்கிறேன் என ஒப்புக்கொண்ட நடிகர்!!

Kamal refused to act in Balachander's film!! The actor admitted that he acts without salary!!

இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்களின் படத்தில் கமலஹாசன் அவர்கள் நடிக்க மறுத்துவிட்டார். அவருக்கு பதிலாக விஜயகாந்தை நடிக்க கூப்பிட்டுள்ளார் பாலச்சந்தர் அவர்கள். மேலும் அப்பிடத்தில் நடித்த விஜயகாந்த் அவர்கள் அந்த படத்திற்கு சம்பளம் வாங்க மறுத்துள்ளார். தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். கேப்டன் என்று அழைக்கப்பட்ட இவர், படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமான சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டவர். அதன்படி தொடர்ந்து அதை தனது படத்தின் படப்பிடிப்பில் கடைபிடித்தவர் … Read more

விஜய் தேவர் கொண்டாவின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து!! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹீரோ!!

An accident happened on the shooting site of Vijay Devar Konda!! Hospitalized hero!!

VD 12 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட விஜய் தேவர் கொண்டாவின் படத்தினை இயக்குனர் தின்னனுரி தற்பொழுது இயக்கி வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.இப்படத்தை ஜெர்சி புகழ் கவுதம் தின்னனுரி இயக்குகிறார், மேலும் இதில் இளம் நடிகைகளான பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் ருக்மணி வசந்த் ஆகியோரும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த … Read more

இந்தியாவில் பாம்புகள் மற்றும் நாய்கள் இல்லாத ஒரே மாநிலம்!! எது என்று உங்களுக்கு தெரியுமா!!

Only snake and dog free state in India!! Did you know that this!!

இந்தியாவில் பல்வேறு வகையான பாம்புகள் காணப்படுகின்றன. காடுகளில் மட்டுமின்றி நகரங்களிலும் பாம்புகள் இன்றளவும் வளம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனை நேரிலோ அல்லது பல செய்திகளிலோ நம்மால் காண முடிகிறது. இந்தியாவில் 350க்கும் மேற்பட்ட வகையான பாம்புகள் காணப்படுகின்றன, அவை ஆண்டுதோறும் அதிகரித்தும் வருவதாக தரவுகள் கூறுகின்றன. pugdundeesafaris என்ற அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் காணப்படும் பாம்புகளில் 17% மட்டுமே விஷத்தன்மை கொண்டவை என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் அதிக பாம்புகளைக் கொண்ட மாநிலமாக கேரளா … Read more

AVM நிறைவேறாத ஆசை!! ரஜினியும் கமலும் தான் இதற்கு முக்கிய காரணம்!!

AVM unfulfilled wish!! Rajini and Kamal are the main reason for this!!

எம்ஜிஆர் சிவாஜி கணேசனுக்கு பிறகு திரையுலகில் 70களில் வலம் வந்து நடிகர்கள்தான் ரஜினி மற்றும் கமல். இவர்களுடைய ஆரம்ப காலகட்டத்தில் இவர்கள் இருவரும் இணைந்து சில படங்களில் நடித்திருக்கின்றனர். இயக்குநர் கே பாலசந்தரின் அறிமுக நாயகர்களான இவர்கள் இருவரும் ஆரம்ப காலங்களில் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தும் வந்தனர். “அபூர்வ ராகங்கள்”, “ஆடுபுலி ஆட்டம்”, “அவள் அப்படித்தான்”, “நினைத்தாலே இனிக்கும்”, “இளமை ஊஞ்சலாடுகிறது”, “அலாவுதீனும் அற்புத விளக்கும்” என இவ்விருவர் இணைந்து நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் … Read more

ATM கார்டுகளை 45 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால் 10 லட்சம் வரை பணம் கிடைக்கும்!!

If you use ATM cards for more than 45 days, you will get cashback of up to 10 lakhs!!

நீங்கள் ஏடிஎம் கார்டுகளை தொடர்ந்து பயன்படுத்தக் கூடியவர்களாக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது. நீங்கள் உங்களுடைய ஏடிஎம் கார்டுகளை 45 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால், இலவச காப்பீட்டு உதவிக்கு நீங்கள் தகுதி உடையவராக மாறிவிடுவீர்கள். அனைத்து வங்கிகளிலும் தங்கள் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்கி வருகின்றனர். நம் அன்றாட தேவையில்லை ஏடிஎம் கார்டும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த டெபிட் கார்டினை நாம் பெரும்பாலும் நிறைய இடங்களில் பயன்படுத்துகிறோம். இப்பொழுதெல்லாம் பணம் கையில் … Read more

வங்கி கணக்குகளை பயன்படுத்துவதற்கு இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Important notification issued by Reserve Bank of India for using bank accounts!!

வங்கி கணக்குகளை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அந்த வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை மற்றும் அதனுடைய கட்டணங்கள் குறித்த விவரங்களில் தெளிவாக இருக்க வேண்டும். இன்று பெரும்பாலான வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஏதேனும் பண பரிவர்த்தனையின் போது குறைந்திருந்தாலோ அல்லது குறைக்கப்பட்டிருந்தாலோ அதற்காக பிடிப்பு தொகை பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இருப்பு தொகையை சரியாக வைத்துக் கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக போடப்படும் அபராதங்களில் தான் இன்று பல வங்கிகள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றன. … Read more

இன்று இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!! மகிழ்ச்சியில் மாணவர்கள்!!

Districts declared local holidays for schools today!! Happy students!!

நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று (06.11.2024) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர் தேரோட்டம் மற்றும் வேல் வாங்கும் நிகழ்வை முன்னிட்டு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிப்பு வெளியாகி உள்ளதுஅறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்த விடுமுறை நாளை கல்வியாண்டில் சரி செய்வதற்காக வருகிற நவம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகள் செயல்படும் என்றும் அம்மாவட்டத்தின் கலெக்டர் ப.ஆகாஷ் அவர்கள் தெரிவித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, காவிரி துலா … Read more

இனி கேபிள் டிவிக்கு குட் பாய் சொல்லுங்கள்!! ஜஸ்ட் ரூ.554 செலுத்தினால் 365 நாளும் என்ஜாய் பண்ணலாம்!!

Say Goodbye to Cable TV!! Enjoy 365 days if you pay Judts Rs.554!!

முன்பெல்லாம் கேபிள் டிவி சேனல்களை பார்க மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.ஆனால் தற்பொழுது OTT சேவை தொடங்கியதில் இருந்து கேபிள் டிவி ஆர்வம் மக்களிடத்தில் குறைந்துவிட்டது. மேலும் ஏர்டெல்,ஜியோ போன்ற டெலிகாம் நிறுவனங்களின் திட்டங்கள் வாடிக்கையார்களின் எண்ணிக்கையை அதிகரிக்க லைவ் டிவி சேனல்கள்,OTT ஆப்கள் போன்ற பல சலுகைகளை வாரி வழங்குகிறது.இந்நிலையில் தற்பொழுது எக்ஸிடெல் நிறுவனமானது ஜியோ,ஏர்டெல்லையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் வழங்கும் திட்டங்களின் விலை என்பது முக்கிய அம்சம்.கேபிள் … Read more