இன்று கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை!

(18.10.2023) இன்று கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் – இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,515க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.5,565க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,120க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு சவரன் … Read more

அடேங்கப்பா.. ரோஸ்வாட்டரில் இத்தனை நன்மை இருக்கா? இது தெரியாமல் போச்சே!

அடேங்கப்பா.. ரோஸ்வாட்டரில் இத்தனை நன்மை இருக்கா? இது தெரியாமல் போச்சே ரோஜா இதழில் தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டரில் நிறைய நன்மைகள் உள்ளன. ரோஸ் வாட்டர் தினமும் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகள் போக்கும். நம் அழகை மேலும் பிரகாசிக்க செய்யும். சரி ரோஸ் வாட்டர் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம் – கண் வீக்கம் ப்ரிட்ஜில் இருக்கும் ரோஸ்வாட்டரை, சிறிது காட்டனில் நனைத்து கண்கள் மேல் வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து எடுத்தால் … Read more

எதனால் சருமம் வறட்சி அடைகிறதுன்னு தெரியுமா? இதை கொஞ்சம் படிங்க..

எதனால் சருமம் வறட்சி அடைகிறதுன்னு தெரியுமா? இதை கொஞ்சம் படிங்க.. சில பேருக்கு சருமம் ரொம்ப வறட்சியாகி சொரசொரப்பாகவும், சுருக்கமாகவும் இருக்கும். அதுவும் பானிக்காலத்தில் பார்த்துங்கன்னா ரொம்ப மோசமாக இருக்கும். சிலருக்கு கை, கால்களை மற்றவர்களுக்குக் காட்டவே வெட்கப்படுவார்கள். அந்த அளவுக்கு அவர்களுடைய தோல் ரொம்ப வறட்சி அடைந்து காணப்படும். ஆனால், சருமம் வறட்சியானால் அது நோய் கிடையாது. பிற காரணிகளால் ஏற்படுவதுதான். ஒரு சிலருக்கு நோய் மற்றும் பரம்பரை காரணங்களால் இந்த மாதிரி சருமம் வறட்சியாக … Read more

மூலநோயை குணமாக்கும் எள்ளுப்பொடி – செய்வது எப்படி?

மூலநோயை குணமாக்கும் எள்ளுப்பொடி – செய்வது எப்படி? எள்ளில் 20 விழுக்காடு புரதமும், 50விழுக்காடு எண்ணெ உள்ளது. மேலும், 16 விழுக்காடு மாவுச்சத்தும் அடங்கியுள்ளது. மருத்துவ ஆராய்ச்சியில் எள்ளு விதையில், சர்க்கரை நோயை குணப்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு ஸ்பூன் எள்ளு விதை சாப்பிட்டு வந்தால் குடல் சார்ந்த பிரச்சினைகள் சரியாகும். மேலும், குடலில் உள்ள கழிவுகளை நீக்கிவிடும். எள்ளின் விதையை வெல்லப்பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம். எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி … Read more

கன்னி ராசிக்கு செல்லும் சூரியன் – ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

கன்னி ராசிக்கு செல்லும் சூரியன் – ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள்! வரும் அக்டோபர் சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து சுக்கிரனின் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மிதுனம்: வரும் அக்டோபர் சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து சுக்கிரனின் ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு பல பெரிய மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் சிறக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். நிதிநிலைமை மேம்படும். கடகம்: … Read more

பட வாய்ப்புக்காக நான் ஒரு சின்ன பொய் சொன்னேன்.. மனம் திறந்த மன்சூர் அலிகான்!

பட வாய்ப்புக்காக நான் ஒரு சின்ன பொய் சொன்னேன்… : மனம் திறந்த மன்சூர் அலிகான்! 90களில் தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக வலம் வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் கேப்டன் விஜயகாந்த்திற்கே டப் கொடுத்து நடித்தார். மன்சூர் அலிகான் தான் அந்தக் காலக்கட்டத்தில் கொடூர வில்லன் என்று ரசிகர்களால் சொல்லப்பட்டார். இவரை பார்க்கும் போது பல ரசிகர்களுக்கு பயமாதான் இருக்கும். நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வில்லனாக தமிழ் சினிமாவில் … Read more

என் வாழ்க்கையை கெடுத்துட்டாங்க.. விரக்தியாக பேசிய ரகுமான்!

என் வாழ்க்கையை கெடுத்துட்டாங்க… விரக்தியாக பேசிய ரகுமான்! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரகுமான். இவர் தமிழில் ‘புதுபுது அர்த்தங்கள்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனையடுத்து, ‘பட்டிகாட்டான்’ உட்பட பல நடிங்களில் நடித்தார். மிக குறுகிய காலத்திலேயே இவர் ரொம்ப பிரபலமாகிவிட்டார். மேலும், ‘பில்லா 2’, ‘சிங்கம் 2’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற திரைப்படங்களில் நடித்து அசத்தினார். இவர் கிராமத்து கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் ‘சங்கமம்’. இப்படத்தை இயக்குனர் சுரேஷ் … Read more

தேடி வந்த சூப்பர் ஹிட் அஜித் பட வாய்ப்பு – தவறவிட்டதை நினைத்து புலம்பிய சங்கீதா : காரணம் இதுதானாம்!

தேடி வந்த சூப்பர் ஹிட் அஜித் பட வாய்ப்பு – தவறவிட்டதை நினைத்து புலம்பிய சங்கீதா : காரணம் இதுதானாம்! தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சங்கீதா. இவர் தமிழ் படங்களில் மட்டுமல்லாமல், ஒரு சில மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் ‘என் ரத்தத்தில் ரத்தமே’, ‘இதயவாசல்’ உட்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். நடிகை சங்கீதாவை தமிழில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகம் செய்தவர் நடிகர் ராஜ்கிரண்தான். இவர் நடிப்பில் … Read more

அவரால் நான் அழுதுக்கொண்டே படத்தை நடித்து கொடுத்தேன்… – மனம் திறந்த சங்கீதா!

அவரால் நான் அழுதுக்கொண்டே படத்தை நடித்து கொடுத்தேன்… – மனம் திறந்த சங்கீதா! தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சங்கீதா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் உட்பட பலமொழிகளில் நடித்துள்ளார். சங்கீதா குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘என் ரத்தத்தின் ரத்தமே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, சாமுண்டி, தாலாட்டு, சரிகமபதநி, எல்லாமே என் ராசாதான் உடபட பல நடங்களில் நடித்தார். கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்கான … Read more

நம் உடலில் இரத்தத்தை எப்படி சுத்தம் செய்துன்னு தெரியுமா? இதோ பாருங்க..

நம் உடலில் இரத்தத்தை எப்படி சுத்தம் செய்துன்னு தெரியுமா? இதோ பாருங்க… உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும் வழிகள் நம் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களுக்கும் இரத்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இரத்தம் சுத்தமாக இருந்தால் தான் உடலின் செயல்பாடுகள் சரியாக நடக்கும். இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்ற பாதிப்புகள் ஏற்படும். உடல் செயல்பாட்டிற்கு அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். நம் உடலில் இயற்கையாகவே … Read more