சுக்கிரன் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

சுக்கிரன் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்! சுக்கிரன் பகவான் அக்டோபர் 2ம் தேதியிலிருந்து கடக ராசியிலிருந்து சிம்ம ராசியில் பெயர்ச்சி செய்து வருகிறார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம் சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு சில சோதனைகள் தேடி வரும். இல்ல வாழ்க்கையில் மனக்கசப்பு ஏற்படும். குடும்பத்தில் அன்பு, ஆதரவைப் பெற கடினமாக இருக்கும். திடீரென்று பயணங்கள் மேற்கொள்வீர்கள். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். … Read more

நோய் எதிர்ப்பு சக்தி இல்லையா? கவலை வேண்டாம்.. இதோ இந்த உணவை சாப்பிட்டால் போதும்!

நோய் எதிர்ப்பு சக்தி இல்லையா? கவலை வேண்டாம்.. இதோ இந்த உணவை சாப்பிட்டால் போதும்! ஒருவர் ஆரோக்கியமாக இருக்க அவருக்கு முதலில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். ஒருவரது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டால் பல நோய்கள் அவர்களை தாக்கிவிடும். நம் உடம்பில் நோய் கிருமிகளை எதிர்த்து போராட  உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகளவில் இருக்க வேண்டும். அப்படி … Read more

விபத்தில் சிக்கிய அஜித்.. மனம் தளராது விடாமுயற்சியால் சாதித்துக் காட்டிய சுவாரஸ்ய சம்பவம்!

விபத்தில் சிக்கிய அஜித்.. மனம் தளராது விடாமுயற்சியால் சாதித்துக் காட்டிய சுவாரஸ்ய சம்பவம்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரை ‘தல’ என்று அவரது ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள். அஜித் தமிழ் சினிமாவில் ‘அமராவதி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, ஆசை, காதல் கோட்டை, வான்மதி, முகவரி, வாலி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இவருக்கு முதன் முதலாக நல்ல … Read more

அடம் பிடித்த விஜய்.. வெளுத்து வாங்கிய எஸ்.ஏ.சந்திரசேகர்.. கோபத்தில் விஜய் என்ன செய்தார்ன்னு தெரியுமா?

அடம் பிடித்த விஜய்.. வெளுத்து வாங்கிய எஸ்.ஏ.சந்திரசேகர்.. கோபத்தில் விஜய் என்ன செய்தார்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.  ஒரு படத்திற்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவருடைய லியோ படத்தை பார்க்க இவரது ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல், எந்த ஒரு முன் அனுபவம் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். பிரபல … Read more

மேடையில் சில்க் செய்த செயல்.. – கடுப்பாகி வெளுத்து வாங்கிய சிவாஜி.. – அப்படி என்ன நடந்தது?

மேடையில் சில்க் செய்த செயல்… – கடுப்பாகி வெளுத்து வாங்கிய சிவாஜி… – அப்படி என்ன நடந்தது? 1980களில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவருடைய காந்தக் கண்ணுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நடிகை கதாநாயகிக்கு இணையான கோடான கோடி ரசிகர்களை கொண்டிருந்தார் சில்க். இவர் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிகளில் நடித்தார். அதுமட்டுல்லாமல் கமல், ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் ஒரு கவர்ச்சி … Read more

இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை – வெளியான பட்டியல்!

இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை – வெளியான பட்டியல்! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் – இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,290க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5 குறைந்து ரூ.5,285க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.42,320க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று … Read more

கண் இமைகள் வளர வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்..!

கண் இமைகள் வளர வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்…! கண்களுக்கு பாதுகாப்பே கண் இமைகள் தான். பலர் அழகு பராமரிப்பில் இன்று சருமத்திற்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் கண்களுக்கு கொடுப்பதில்லை. சிலர் கண்களில் காஜல், மஸ்காரா பயன்படுத்துகிறார்கள். ஒரு சிலர் கண் இமைகளை அடர்த்தியாக காட்டுவதற்கு போலியான ஐலாஷ்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால், இது கண்களின் ஆரோக்கியத்திற்கு பல வகையில் கேடு விளைவிக்கும். எனினும், இயற்கையான முறையில் கண் இமைகளை அடர்த்தியாக்க முடியும். அதற்கு … Read more

அடேங்கப்பா.. புதினா இலையில் இவ்வளவு மகிமை அடங்கியிருக்கிறதா? இது தெரியாம போச்சே..

அடேங்கப்பா.. புதினா இலையில் இவ்வளவு மகிமை அடங்கியிருக்கிறதா? இது தெரியாம போச்சே.. புதினா இலையில் எண்ணற்ற மருத்துவ மூலிகை அடங்கியுள்ளது. புதினாவை நாம் உணவின் வாசனைக்காகத்தான சேர்த்து வருகிறோம் என்று நினைக்கிறோம். உண்மையில், அதில் நிறைய மருத்துவ பண்புகள் அடங்கி இருக்கிறது. புதினாவில், நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு உள்பட பல சத்துக்களை கொண்டுள்ளது. மேலும், புதினா இலையில் கார்போஹைடிரேட், நார்ப்பொருள், பாஸ்பரஸ், கல்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ உட்பட ஊட்டச்சத்துக்களும் அடங்கியிருக்கிறது. புதினாவை சட்னியாகவும், ஜூஸ் ஆக … Read more

பழனி பஞ்சாமிர்தம் எப்படி வீட்டிலேயே செய்யலாம்ன்னு தெரியுமா? இதோ பாருங்க..

பழனி பஞ்சாமிர்தம் எப்படி வீட்டிலேயே செய்யலாம்ன்னு தெரியுமா? இதோ பாருங்க… பழனி பஞ்சாமிர்தம் என்றாலே நம் நாக்கில் எச்சில் ஊறும். அந்த அளவிற்கு அதன் சுவை அப்படி இருக்கும். பொதுவாக பெருமாள் கோயில்களில் தேங்காய் பழ பஞ்சாமிர்தத்தால் பெருமாளுக்கு அபிஷேகம் செய்வார்கள். அதை பிரசாதமாக கொடுப்பார்கள். சரி… விசேஷ நாட்களில் வீட்டில் நிறைய பழங்கள் மீந்துவிட்டால் எப்படி சுவையான பஞ்சாமிர்தம் செய்யலாம் என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள் ஆப்பிள் – 1 ஆரஞ்சு – 1 … Read more

4 கிரகங்களின் மாற்றம் .. – சிரமங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா?

4 கிரகங்களின் மாற்றம் .. – சிரமங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா? இந்த வாரத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றங்கள்  நிகழ உள்ளது. இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம் இந்த வாரத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றத்தால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல விஷயங்கள் சாதகமாக அமைய உள்ளது.  உங்களுடைய தொழில், வியாபாரம் சிறக்கும். ஆனால், யாரையும் … Read more