குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு எதிராக களத்தில் இறங்கிய அதிமுக

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு எதிராக களத்தில் இறங்கிய அதிமுக அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் மேகதாது அணை மற்றும் பெட்ரோல் டீசல் விலை குறைவு ஆகியவை தொடர்பான பிரச்சனை என ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின் கட்சியை முழுவதும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும், பாஜக கூட்டணியுடன் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் … Read more

மேகதாது அணை பிரச்சனைக்கு முடிவு?! விவசாயிகள் எதிர்பார்ப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நாளை மறுதினம் மேகதாது அணை பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்து சட்டமன்ற கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கவிருக்கிறது. ‘பொன்னி நதி’ என அழைக்கப்படும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்கிற இடத்தில் அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதனை எதிர்த்து நடவடிக்கை எடுத்து வருகிறது நமது தமிழக அரசு. பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அணை பிரச்சனை குறித்து விளக்கினார். பெங்களூரு குடிநீர் … Read more

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க இதுதான் காரணமா? உண்மையை கூறிய பிரபலம்!

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 20 வருட தமிழ் சினிமாவில் யாருமே இவ்வளவு வேகத்தில் வளர்ந்தது இல்லை என்ற பெயரினை பெற்றிருக்கின்றார். அவர் விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பின் தொகுப்பாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகளை நழுவ விடாமல் தக்க வைத்துக் கொண்டு தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். எந்த ஒரு நடிகருக்கும் இவ்வாறு ஒரு வளர்ச்சி கிடைத்ததே இல்லை என்ற அளவிற்கு சிவகார்த்திகேயனின் மீது பலர் பொறாமையில் உள்ளனர். … Read more

அட., நம்ம ஆண்ட்ரியாவா இது! கல்லூரி மாணவியாக மாறிய ஆண்ட்ரியா!

கோலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் ஆண்ட்ரியா. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் நல்ல குரல் வளத்துடன் பாடி அனைவரையும் அசத்தி வருகிறார். மேலும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் சுவாரசியமான சில தகவல்களை பகிர்வதை வழக்கமாக வைத்திருப்பார். அவ்விதத்தில் நேற்று ஆண்ட்ரியா, தான் கல்லூரி படிக்கும் பருவத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய ஆசைகளை பற்றி பதிவிட்டு இருக்கிறார். ‘நான் கல்லூரி மாணவியாக இருந்தபோது, வளர்ந்த பெண்ணாக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். https://www.instagram.com/p/CRDJZdKLfgF/?utm_source=ig_web_copy_link இப்பொழுது … Read more

மீண்டும் சென்னைக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் குடும்பத்தினரோடு சில நாட்களுக்கு முன் அமெரிக்காவுக்கு சென்று இருந்தார். மேலும் அவர் அங்கு உடல் பரிசோதனை செய்துவிட்டு சிறிது நாட்களுக்குப் பின் சென்னை திரும்புவார் என்று கூறப்பட்டது. சமீபத்தில் அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனது உடல் பரிசோதனை பணிகளை முடித்து விட்டு இன்று அதிகாலை சென்னை திரும்பினார். அவர் காலை இரண்டு மணிக்கு சென்னை திரும்பியது மற்றும் அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனது மகிழுந்தில் ஏறும் காட்சிகள் … Read more

நாளைமுதல்… கால்நடை மருத்துவக் கல்லூரி காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழகத்தில் கால்நடை மருத்துவக்கல்லூரியில் இளநிலை படிக்க விரும்பும் மாணவர்கள் இன்று முதல் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. தமிழகத்தில் சில மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. மேலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேறுவர் … Read more

டி20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் இருந்து மாற்றம்! சவுரவ் கங்குலி உறுதி!

2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா வைத்திருந்தது. இந்த நிலையில் சவுரவ் கங்குலி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது அவர், இந்தியாவில் இருந்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு மாற்றப்படுவதாக கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் இரண்டாவது அலை கணிசமாக குறைந்தபோதிலும், இந்தியாவில் தினசரி கொரோனா பதிவு ஆயிரக்கணக்கில் எட்டியுள்ளதால் இந்தியாவில் நடத்தினாலும் மற்ற அணிகள் ஒத்துழைக்காது என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என … Read more

தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை!! கழுத்தை நெறிக்கும் தமிழக அரசு!!

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முழு கட்டண தொகையை வசூலிக்கின்ற தனியார் பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். முன்னதாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகத்தின் தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று குழந்தைகளின் பெற்றோர்களை வற்புறுத்தக் கூடாது என்று, தமிழக பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று,ம் பேருந்து மற்றும் சீருடை ஆகிய கட்டண தொகையில் இருந்து … Read more

தொடர்ந்து சரியும் தங்கவிலை!! இன்றே வாங்கிட ஆர்வம், இல்லத்தரசிகள் விறுவிறுப்பு!!

இல்லத்தரசிகளுக்கு அணிகலன்கள் என்றாலே கொள்ளை பிரியம். அதிலும் தங்க நகைகளை நிறைய வைத்திருப்பது அவர்களுக்கு பெருமையளிப்பதாக உணர்வார்கள். தங்கக்கை நகை சேமிப்பானது வருமானம் இல்லாத காலங்களில் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உதவும் என்றாலும் கூட பல வகையில் ஆபரணங்கள் சேமிப்பு ஆபத்தானதாக இருக்கக்கூடும். தென்னிந்தியாவை பொறுத்தவரை மிக அதிகமாக தங்கம் வைத்துள்ள மாநிலங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கின்றது. இத்தகைய நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் அதிகமாக காணப்படும். … Read more

இன்று முதல் எதற்கெல்லாம் அனுமதி! தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு!

ஜூலை 5ஆம் தேதி வரை தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் காரணமாக இன்று முதல் கட்டுபாடுகள் அமலுக்கு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவலை முன்னிட்டு தமிழகத்தில் மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய முதல் வகையில் 11 மாவட்டங்களில் தேநீர் கடைகள் மற்றும் சாலையோர உணவு கடைகள் செயல்பட … Read more