Parthipan K

3 தலைநகரங்கள் !!! ஜெகன் மோகன் அதிரடி திட்டம் !!…
கடந்த மே மாதம் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து ஒய்.எஸ்.ஆர், காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதல்வருமான ஜெகன் மோகன் ஆந்திராவில் பல அதிரடித் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். ஏற்கனவே பெண்களுக்கெதிரான ...

தலித் வாக்குகளை பெற அதிமுக தலித் பிரமுகர்களுக்கு டிமென்ட் வைக்குமா பாமக? உள்ளாட்சி ஸ்பெஷல்
தலித் வாக்குகளை பெற அதிமுக தலித் பிரமுகர்களுக்கு டிமென்ட் வைக்குமா பாமக? உள்ளாட்சி ஸ்பெஷல் ஒருவழியாக புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில் ...

“ஊசி இடம் கொடுக்காமல், நூல் நுழையாது” – சர்ச்சையில் சிக்கிய பாக்யராஜ் !!!
பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களிடம் பேஸ்புக் மூலம் நட்பாக பழகி, பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து கும்பல் ஒன்று மிரட்டி நகை, பணம் பறித்து வந்தது. ...

கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் மதுரா சாலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லி ...

தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது “திஷா”
தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது “திஷா” கடந்த சில வருடங்களாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதை எதிர்த்து போராட்டங்கள், பல்வேறு வகையில் ...

நான் யாருன்னு கூடிய விரைவில் காட்டறேன்! முதல்வருக்கு எதிராக கிளம்பிய அதிமுக அமைச்சர்
நான் யாருன்னு கூடிய விரைவில் காட்டறேன்! முதல்வருக்கு எதிராக கிளம்பிய அதிமுக அமைச்சர் தற்போதைய தமிழக அரசியலில் எதிர்கட்சிகளை சமாளிப்பதில் திறமையாக செயல்பட்டு வரும் முதல்வர் எடப்பாடி ...

டிடிவி தினகரனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்: குழப்பத்தில் அமமுக தொண்டர்கள்
டிடிவி தினகரனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!குழப்பத்தில் அமமுக தொண்டர்கள் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட உட்கட்சி குழப்பங்களினால் டிடிவி தினகரன் ...

பள்ளி மாணவன் பிறப்புறுப்பை பிடித்து கொடுமைப்படுத்திய பெண் ஆசிரியர்கள் மீது போக்சோ பாய்ந்தது! கோவையில் அதிர்ச்சி சம்பவம்
பள்ளி மாணவன் பிறப்புறுப்பை பிடித்து கொடுமைப்படுத்திய பெண் ஆசிரியர்கள் மீது போக்சோ பாய்ந்தது! கோவையில் அதிர்ச்சி சம்பவம் கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி ...

களத்தில் மாணவர்கள் !!! சிக்கலில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா ???
கடந்த சில தினங்களாகவே இந்தியாவின் தலைப்பு செய்தாக இருப்பது குடியுரிமை சட்ட திருத்த மசோதா. இந்திய அரசின் இரு நாடாளுமன்ற அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த ...