பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!!உடனே விண்ணபிக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள்!!

Tamilnadu government request to apply for education scholarship for school students!!

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!!உடனே விண்ணபிக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள்!! மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.இதன் மூலம் பல்வேறு ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஏழை எளிய  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை சட்டத்தின் … Read more

நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!!

The day after tomorrow is a holiday for schools and colleges!! Action order of District Collector!!

நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.இப்பொழுது தான் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றது. தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் வகுப்புகளை நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என்று ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தற்பொழுது மழை காரணமாக பள்ளிகளுக்கு அடிக்கடி லீவு விடப்பட்டு வருகின்றது. மேலும் பருவமழை ஏற்பட தொடங்கி இருப்பதால் லீவு விடப்பட்டு வருகின்ற … Read more

மணிப்பூருக்கு உதவி பொருட்களை அனுப்ப தமிழக அரசு முடிவு!! முதல்வர் ஸ்டாலினின் அடுத்த கட்ட நடவடிக்கை!!

Tamil Nadu government decides to send relief goods to Manipur!! Chief Minister Stalin's next move!!

மணிப்பூருக்கு உதவி பொருட்களை அனுப்ப தமிழக அரசு முடிவு!! முதல்வர் ஸ்டாலினின் அடுத்த கட்ட நடவடிக்கை!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக … Read more

வாட்ஸ் ஆப் செயலியின் புதிய அப்டேட்!! இனி நண்பர்களின் ஸ்டேட்டஸை சுலபமாக பதிவிறக்கம் செய்யலாம்!!

New update of WhatsApp app!! Now you can easily download friends status!!

வாட்ஸ் ஆப் செயலியின் புதிய அப்டேட்!! இனி நண்பர்களின் ஸ்டேட்டஸை சுலபமாக பதிவிறக்கம் செய்யலாம்!! இன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் ஸ்மார்ட் போன்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவில் அனைவராலும் பயன்படுத்த படுவது வாட்ஸ் அப் செயலி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அவர்கள் பிறரிடம் பேசுவதற்கு,தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ,வீடியோ கால் பேசுதல் ,பண பரிவர்த்தனை செய்தல் போன்ற பல சலுககைகளுடன் வாட்ஸ் அப் செயலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் வாட்ஸ் அப் நிறுவனமானது … Read more

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் !! இன்று வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு!!

Old Retirement Scheme for Govt Employees !! Important announcement coming out today!!

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் !! இன்று வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு!! நாடு முழுவதும் அரசு ஊழியர்களின் பழைய ஒய்வூதிய திட்டத்திற்கான கோரிக்கை நாளுக்கு நாள் வலு பெற்று கொண்டே இருக்கிறது.அதனை பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தேசிய அலுவலக பணியாளர் கவுன்சில்  கூட்டம் ஜூன் 9 ம் தேதி நடந்தது.அந்த கூட்டத்தில் மத்திய அரசு பிரதிநிதி பழைய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி வேறொன்றை அமைக்க ஊழியர்கள் அமைப்பு ஒப்புதல் தராது என்று … Read more

12 க்கு மேற்பட்ட ரயில் சேவை ரத்து!! தெற்கு ரயில்வேயின் அதிரடி உத்தரவு!!

More than 12 train services canceled!! Action order of Southern Railway!!

12 க்கு மேற்பட்ட ரயில் சேவை ரத்து!! தெற்கு ரயில்வேயின் அதிரடி உத்தரவு!! இந்தியாவில் ரயில் பயணம் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புவதற்கு காரணம் அவை மிகவும் வசதியானது என்பதுதான் அதனின் முக்கிய அம்சமாகும். இந்த ரயில் பயணத்தை  அதிகம் சாமானிய  மக்கள்தான்  விரும்பி பயணம் செய்கின்றனர்.இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகமும் பல சலுகைகளையும் ,வசதிகளையும் பயணம் செய்பவர்களுக்கு வழங்கி வருகின்றது. இதில் … Read more

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இன்று முதல் தரமாக தொடங்கிய புதிய சேவை!!

A happy news for Metro Rail commuters!! New service started today!!

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இன்று முதல் தரமாக தொடங்கிய புதிய சேவை!! ரயில் பயணத்தை மக்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர்.பல மாநில மக்கள் தங்களின் தேவைக்களுக்கா ரயில் பயணத்தை செய்து வருகின்றனர். இந்த வகையில் தற்பொழுது பெங்களூர் மாநிலத்தில் ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது.மேலும் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் நிறுவனம் பல சலுகைகளை வழங்கி வருகின்றது. தற்பொழுது பெங்களூர் மாநிலத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் பையப்பனஹள்ளி மற்றும் … Read more

திருப்பதி லட்டுக்கு வந்த சோதனை!! கிடைத்த வாய்பை பயன்படுத்தி கொண்ட அமுல் நிறுவனம்!!

Tribute came to Tirupati Lad!! Amul company took advantage of the opportunity!!

திருப்பதி லட்டுக்கு வந்த சோதனை!! கிடைத்த வாய்பை பயன்படுத்தி கொண்ட அமுல் நிறுவனம்!! உலக பணக்காரர் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது. இவ்வாறு இருக்கும்  கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள். இதில் மட்டும் நாள் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 1 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு … Read more

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணபிக்கலாம்!!

Important notice for students!! Apply for reinstatement from today!!

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணபிக்கலாம்!! தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 93  சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அந்த தேர்வில் 11 ஆம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூன் மாதம்  துணை தேர்வு நடைபெற்றது. … Read more

உங்கள் காதலியை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யப் போறீங்களா?? இனி இப்படி எல்லாம் பண்ண முடியாது!!

உங்கள் காதலியை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யப் போறீங்களா?? இனி இப்படி எல்லாம் பண்ண முடியாது!!

உங்கள் காதலியை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யப் போறீங்களா?? இனி இப்படி எல்லாம் பண்ண முடியாது!! தற்போது திருமணம் என்பது அனைவருது வாழ்விலும் மிக முக்கியமான ஒன்று ஆகும். ஆனால் சிலர் திருமணம் மட்டும்தான் வாழ்க்கை இங்கே நினைத்துக் கொள்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் படிக்கும் இளம் பெண்களை கூட வாழ்க்கை என்னவென்றே தெரிவதற்கு முன்பே அவர்களுக்கு திருமணத்தை செய்து வைத்து விடுகிறார்கள். இன்னும் சிலர் பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தருவதாக எண்ணி இளம் வயதிலேயே திருமணத்தை செய்து வைத்து … Read more