தல படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தங்கையாக மாறும் பிரபல நடிகை யார் தெரியுமா ! 

தல படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தங்கையாக மாறும் பிரபல நடிகை யார் தெரியுமா ! 

கடந்த 2015ம் ஆண்டு வெளியான வேதாளம் படம் தல அஜித் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து  இப்படம் தெலுங்கில்  ரீமேக்காக போவதாக தெலுங்கு வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றனர். சிறுத்தை சிவா அவர்கள் வேதாளம்படத்தை இயக்கினார். தெலுங்கில் ரீமேக் ஆகும் வேதாளம்  படத்தின் ஹீரோவாக மெகா ஸ்டார் நடிக்க உள்ளார்  இதில் நடிகை சாய் பல்லவி லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள்  வெளியாகிக் கொண்டிருக்கின்றன.அண்மையில் தனது மருத்துவப் படிப்பிற்கான தகுதி தேர்வை திருச்சியில் எழுதி … Read more

அனிகாவின் அடுத்த கட்ட நடவடிக்கை! அசத்தல் போட்டோஸ்!

அனிகாவின் அடுத்த கட்ட நடவடிக்கை! அசத்தல் போட்டோஸ்!

அனிகா என்பவர் குழந்தை நட்சத்திரமாக பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜித்துக்கு மகள் கதாபாத்திரத்தில் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இவருக்கு நல்ல பெயரும் பாராட்டும் குவிந்தது. இவர் அவ்வப்போது தனது வித்தியாசமான மற்றும் விதவிதமான போட்டோக்களை வலைதளங்களில் பதிவிடுவார். அடிக்கடி போட்டோ ஷூட்ஸ் நடத்துவார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வலைதளங்களில் ரசிகர்கள் பார்வைக்கு தொடர்ந்து பதிவு செய்வார் … Read more

#Breaking News: தமிழகத்தில் மேலும் 5519 பேருக்கு கொரோனா: இன்றைய நிலவரம்!!

#Breaking News: தமிழகத்தில் மேலும் 5519 பேருக்கு கொரோனா: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,519 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,91,571 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 77 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 8,231 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,006 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

ஏமாற்றம் அடைந்த செரீனா வில்லியம்ஸ்

ஏமாற்றம் அடைந்த செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் 3-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தரநிலை பெறாத அஸ்ரென்காவுடம் மோதினார். முதல் செட்டை 6-1 என செரீனா வில்லியம்ஸ் எளிதில் கைப்பற்றினார். இதனால் செரீனா வில்லியம்ஸ் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஸ்ரென்கா 2-வது செட்டில் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பயனாக 2-வது செட்டை 6-3 என அஸ்ரென்கா கைப்பற்றினார். 3-வது செட்டிலும் அஸ்ரென்கா கையே ஓங்கியது. இதனால் அந்த செட்டையும் … Read more

இத்தனை ஆயிரம் விமான ஊழியர்கள் பணி நீக்கமா?

இத்தனை ஆயிரம் விமான ஊழியர்கள் பணி நீக்கமா?

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 17 ஆயிரத்து 200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது கொரோனா காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலைமையை சமாளிக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களில் 4 ஆயிரத்து 300 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த பணி நீக்கம் மிக விரைவில் அமல்படுத்தப்படும் என … Read more

எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் எம்.சி.சந்திரன் கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் எம்.சி.சந்திரன் (வயது 75). அண்மையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறி வந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இன்று காலை திடீரென்று அவரின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து வென்ட்டிலேட்டர் பொருத்த மருத்துவர்கள் முடிவு … Read more

முன்னாள் பிரதமர் பிரகடனப்படுத்திய குற்றவாளியா?

முன்னாள் பிரதமர் பிரகடனப்படுத்திய குற்றவாளியா?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்  பிரகடனப்படுத்திய குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று வாக்குமூலம் அளித்தார். அதைத்தொடர்ந்து நீதிபதி, “இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப் வேண்டுமென்றே சட்டத்தின் செயல்பாட்டில் இருந்து தன்னை தவிர்ப்பது, தப்பி ஓடுவது, மறைப்பது என்று நடந்து கொண்டிருப்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது, எனவே அவர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்படுகிறது. அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என அறிவிக்கப்படுகிறார்” என கூறினார். மேலும் நவாஸ் ஷெரீப் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் … Read more

முதல் ஒருநாள் போட்டி வார்னர் தடுமாற்றம்

முதல் ஒருநாள் போட்டி வார்னர் தடுமாற்றம்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய ஆபத்தை உண்டாக்கி வந்த நிலையில் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டு வந்தன. அந்த வகையில் விளையாட்டு துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டன.  கடந்த மார்ச் மாதத்தில் இருந்து எந்த வித போட்டியும் நடைபெறவில்லை. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து – பாகிஸ்தான் தொடர் ஏற்கனவே முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடி வருகிறது. … Read more

இந்த அணி கண்டிப்பாக அரையிறுதிக்கு செல்லும்

இந்த அணி கண்டிப்பாக அரையிறுதிக்கு செல்லும்

ஐபிஎல் 13-வது சீசன் வருகிற 19-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்று உள்ளனர். இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பதை கூறுவது கடினம்தான். ஆனால், சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது. கேகேஆர் அணி உறுதியாக பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும்’’ என்றார். போட்டியை ஒளிபரப்பு  செய்யும் ஸ்டார் நிறுவனம் பிரெட் லீயை வர்ணனையாளராக பணி … Read more

கொரோனா பாதிப்பில் ரஷ்யாவுக்கு இத்தனையாவது இடமா?

கொரோனா பாதிப்பில் ரஷ்யாவுக்கு இத்தனையாவது இடமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 2,83,61,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 9,14,464 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (65,88,448 பேர்), இரண்டாம் இடத்தில் இந்தியாவும் (45,66,726 பேர்), மூன்றாவது இடத்தில் பிரேசிலும் (42,39,763 பேர்) உள்ளன.