கொலை மிரட்டல் விடுத்த பாதுகாப்பு அதிகாரிகள்

கொலை மிரட்டல் விடுத்த பாதுகாப்பு அதிகாரிகள்

பெலாரஸ் எதிர்க்கட்சி அரசியல்வாதி மரியா கோல்ஸ்னிகோவா உக்ரேனுக்கு வலுக்கட்டாயமாக நாடுகடத்த முயன்றபோது பாதுகாப்பு அதிகாரிகள் எனது தலைக்கு மேல் ஒரு பையை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வியாழக்கிழமை அவரது வழக்கறிஞர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெலாரசில் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் மறுதேர்தலுக்கு எதிராக நடைபெற்ற  ஒரு மாத கால போராட்டங்களில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான கோல்ஸ்னிகோவாவை நாடுகடத்தும் முயற்சி டைபெற்றது. அவர் தனது பாஸ்போர்ட்டைக் கிழித்து வெளியேற்றும் முயற்சியைத் தடுத்தார். நாடுகடத்தப்படுவதில் தோல்வியுற்றபோது தனது … Read more

பாலியல் தொல்லை கொடுத்ததால் பேராசிரியர் சிறையிலடைப்பு !!

பாலியல் தொல்லை கொடுத்ததால் பேராசிரியர் சிறையிலடைப்பு !!

பாலியல் தொல்லை கொடுத்ததால் பேராசிரியர் சிறையிலடைப்பு !! வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் அரசு கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் சேர்ந்த ரமேஷ் என்பவர் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சில காலமாக மாணவியிடம் சிறப்பு வகுப்பு உள்ளதாக கூறி அவரை கல்லூரிக்கு வரவழைத்துள்ளார். ஐந்து மாதங்களுக்குப் பிறகு கல்லூரிக்கு ஆர்வமுடன் சென்ற மாணவி ,கல்லூரி யாரும் இல்லை என்று தெரிய வந்தது.பிறகு அந்த மாணவியை … Read more

விராட் கோலிக்கு இன்னும் இத்தனை சதங்கல்தான் உள்ளன

விராட் கோலிக்கு இன்னும் இத்தனை சதங்கல்தான் உள்ளன

இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்திற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிதான் தற்போதைய நிலையில் உலகின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோரை பாராட்டியுள்ளார். விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 11,867 ரன்கள் அடித்துள்ளார். அதில் 43 சதங்கள் அடங்கும். சச்சின் சாதனையை தொட … Read more

பிரபல இயக்குனருடன் ஜோடி சேரும் அமலா பால்! அந்த இயக்குனர் யார்?

பிரபல இயக்குனருடன் ஜோடி சேரும் அமலா பால்! அந்த இயக்குனர் யார்?

தற்போது நடிகை அமலாபால் 19 வயது மட்டும் வித்தியாசம் உள்ள ஒரு பிரபல இயக்குனருடன் ஜோடி சேர்ந்து தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார் எனும் தகவல் கிடைத்துள்ளது. இவர் ஒரு ரொமான்டிக் இயக்குனர் ஆவார். இவர் தனது இயக்குனர் பயணத்தை தொடங்கினார். ‘மின்னலே’ திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, விண்ணைத்தாண்டி வருவாயா,  என்னை அறிந்தால், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம்,  நீதானே என் பொன் வசந்தம் போன்ற திரைப்படங்கள் இவர் இயக்கிய  திரைப்படங்கள் ஆகும். … Read more

மின்கட்டணத்தை ஒரு நிமிடத்தில் செலுத்த மத்திய அரசின் புதிய முயற்சி !!

மின்கட்டணத்தை ஒரு நிமிடத்தில் செலுத்த மத்திய அரசின் புதிய முயற்சி !!

மக்கள் தற்பொழுது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பயன்படுத்த தொடங்கி விட்ட நிலையில், மத்திய அரசு அதனை ஊக்குவிக்கும் வகையில் டிஜிட்டல் சேவை தளமான Paytm மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டு ஒரே நிமிடத்தில் ஆன்லைன் மூலமாக மின்சார கட்டணத்தை செலுத்தும் வசதியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த சேவை தளம் மூலம் மின்சார கட்டணம் உள்ளிட்ட குடிநீர், கிரெடிட் கார்டு, எரிவாய்வு சிலிண்டர் இணைப்பு ,கேபிள் டிவி கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் ஒரு நிமிடத்தில் செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. … Read more

மாணவர்களுக்கான விசா ரத்து ! டிரம்ப் அதிரடி !

மாணவர்களுக்கான விசா ரத்து ! டிரம்ப் அதிரடி !

மாணவர்களுக்கான விசா ரத்து ! டிரம்ப் அதிரடி ! கொரோனா விவகாரத்தில் தொடர்ந்து பிரச்சினை நிலவி வரும் அமெரிக்கா, சீனா இடையே தொடர்ந்து மோதல் அதிகரித்து வருகிறது. இதனால் சீனாவை பகிரங்கமாக அமெரிக்கா எதிர்த்து வரும் நிலையில், அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டனில் செயல்பட்டு வரும் சீன தூதரகம் முடக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு பழிவாங்கும் விதமாக சீனாவும், வெங்டூ நகரில் இயங்கி வரும் அமெரிக்க தூதரகத்தை முடக்கியது. இரு நாட்டினின் இத்தகைய செயல்பாடுகள் பெரும் விரிசலை மேலும் அதிகரிக்க … Read more

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் : அரையிறுதிக்கு முன்னேறிய ரஷ்ய வீரர்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் : அரையிறுதிக்கு முன்னேறிய ரஷ்ய வீரர்

அமெரிக்கா ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் ரஷிய வீரர்களான 3-ம் நிலை வீரர் டேனில் மெட்வெதேவ் – 10-ம் நிலை வீரரான ஆன்ட்ரே ருப்லேவ் ஆகியோர் மோதினார்கள். முதல் செட்டில் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. இதனால் முதல் செட் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் மெட்வெதேவ் 7(6) – 6(6) என முதல் செட்டை கைப்பற்றினார். 2-வது செட்டை 6-3 என மெட்வெதேவ் எளிதாக கைப்பற்றினார். 3-வது செட்டில் ஆன்ட்ரே ருப்லேவ் … Read more

ஜி20 உச்சிமாநாடு இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும்

ஜி20 உச்சிமாநாடு இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும்

அபுதாபி கசர் அல் வதன் அரண்மனையில் அமீரக துணை பிரதமரும், ஜனாதிபதி விவகாரத்துறை மந்திரியுமான ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யானை இந்திய பிரதமரின் ஜி7 மற்றும் ஜி20 உச்சி மாநாட்டுக்கான அரசு சிறப்பு பிரதிநிதி சுரேஷ் பிரபு நேற்று சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே இருந்து வரும் உறவுகள் குறித்தும், இந்த உறவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது. மேலும் பொருளாதார ஒத்துழைப்பை அனைத்து துறைகளிலும் அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி … Read more

வருமானம் வழக்கில்  சிக்கிய ஆஸ்கார்  நாயகனுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

வருமானம் வழக்கில்  சிக்கிய ஆஸ்கார்  நாயகனுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

இங்கிலாந்தை சேர்ந்த லிப்ரா மொபைல் நிறுவனத்திற்கு இசை ரிங் டோன் இசை அமைப்பதற்காக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான்  உடன் இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஏ.ஆ.ர் ரகுமானுக்கு 3 கோடியே 47 லட்சம் ரூபாயை அந்நிறுவனம் நேரடியாக கொடுத்துள்ளது. இந்த பல பரிவர்த்தனையின் போது ஏ.ஆர். ரகுமான் வருமான வரி செலுத்த தவறிவிட்டதாக  வருமான வரித்துறை சார்பில் ஏ.ஆர்.ரகுமானின் மீது நடவடிக்கை எடுத்தது. அதன்பின் ஏ.ஆர். ரகுமான் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்றுக் கொண்ட … Read more

கல்லூரி மாணவியோடு கணவன் ஓடியதால் மனைவி எடுத்த விபரீத முடிவு !! 

கல்லூரி மாணவியோடு கணவன் ஓடியதால் மனைவி எடுத்த விபரீத முடிவு !! 

கல்லூரி மாணவியோடு கணவன் ஓடியதால் மனைவி எடுத்த விபரீத முடிவு !! பள்ளி செல்லும் 2 ஆண் குழந்தை இருக்கும் பொழுது கல்லூரி மாணவியுடன் ஓடிய கணவனை நினைத்து அவமானம் அடைந்த மனைவி, அனைவருக்கும் தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி பகுதியின் அருகே உள்ள வல்லம்பக்காடு கிராமத்தை சேர்ந்த முத்து என்பவர் பத்து வருடங்களுக்கு முன்பு வரை வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். பிறகு திருமணம் செய்து பிறகு … Read more