பிரபல நடிகையின் டீசர் ரிலீஸ்!! ரகளை செய்யும் ரசிகர்கள்!!!
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 10 மணிக்கு ‘குட்லக் சகி’ என்ற படத்தின் டீஸர் வெளியீடு செய்வதாக படத்தின் தயாரிப்பாளர் சுதீர் சந்திரா பதிரி அறிவித்துள்ளார். இந்தப்படத்தில் ஹீரோயினை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளர் ஷ்ராவ்யா வர்மா வழிநடத்த, முழுக்க பெண்கள் நிறைந்த குழு என்ற பெருமை இந்தத் திரைப்படத்துக்கு இருக்கிறது. இந்தப்படத்தை நாகேஷ் குக்குனூர் இயக்கி உள்ளார். பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் … Read more