“கேப்டன் மில்லர்” படத்தின் டீசர் – புதிய அறிவிப்பு!!

“Captain Miller” Teaser – New Announcement!!

“கேப்டன் மில்லர்” படத்தின் டீசர் – புதிய அறிவிப்பு!! இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று சிறப்புமிக்க இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். முக்கிய கதாபத்திரங்களில் நிவேதிதா, சதிஸ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார், எட்வர்ட் சொனின்ப்ளிங்க் ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் … Read more

சீனாவில் புழு மழையா? அச்சத்தில் மக்கள்!!

Worm rain in China? People in fear!!

சீனாவில் புழு மழையா? அச்சத்தில் மக்கள்!! சீனா தலைநகரான பீஜிங்கில் அண்மையில் மழை பொழிந்ததாகவும், மழையுடன் சேர்ந்து புழுக்களும் விழுந்ததாக அண்மையில் சமூக வலைத் தளங்களில் வீடியோக்கள் பரவலாக பரவியது. மேலும் அந்த வீடியோவில் பொதுமக்கள் தங்கள் மீது புழுக்கள் விழாதவாறு குடை பிடித்தப்படியே செல்கின்றனர். மேலும் சாலையோர கார்களிலும்,  நீர்நிலைகளிலும் மழையுடன் சேர்ந்து புழுக்களும் விழுந்ததாக வீடியோக்கள் பரவலாக வெளியானது. இதுகுறித்து சீனா அரசாங்கம் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் … Read more

கராத்தே மாஸ்டர் உல்லாசம்!! மாணவிக்கு திருமண ஆசை!!

Karate Master Hilarious!! The student wants to get married!!

கராத்தே மாஸ்டர் உல்லாசம்!! மாணவிக்கு திருமண ஆசை!! திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி +2 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் வயது 23 கராத்தே மாஸ்டர். கராத்தே மாஸ்டர்  பிரவீன்குமார் அதே பகுதியில் +2 படித்து வரும் மாணவியை காதலிப்பதாக கூறி திருமண ஆசைக் காட்டி பலமுறை மாணவியிடம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். மாணவியின் வீட்டிற்கு தெரிய வரவே, மாணவியின் பெற்றோர்கள் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் … Read more

SI ஆக ஆசையா!! இன்று முதல் தமிழக அரசு புதிய அறிவிப்பு!!

Want to be an SI!! Tamil Nadu government new notification from today

SI ஆக ஆசையா!! இன்று முதல் தமிழக அரசு புதிய அறிவிப்பு!! தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி, அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு, பல நேர்முக பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதாவது அரசு நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளை இந்த கல்லூரியான AIM TN என்றழைக்கப்படும் யூடியூப் சேனல்கள் மூலமாக இலவச இணையதள வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு … Read more

பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை!! காங்கிரஸ் தலைவர் அதிரடி கைது!!

Female lawyer sexually harassed!! Congress leader arrested!!

பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை!! காங்கிரஸ் தலைவர் அதிரடி கைது!! கடந்த 7ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பெண் வக்கீல் ஒருவர் தனது 2 குழந்தைகள் மற்றும் அவரது தோழியுடன் சுற்றுலாவுக்கு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிக்கு வந்துள்ளார். பெண் வக்கீலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆகையால் இவர் சுற்றி பார்க்க செல்லாமல் அறையில் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டார். எனவே அவரது குழந்தைகள் தோழியுடன் சுற்றுலா பகுதிகளை பார்க்க வெளியே  சென்று விட்டனர். இந்நிலையில் … Read more

நடிகர் ரஜினியின் மகள்கள் வீட்டில் திருட்டா? அதிர்ச்சியில் திரையுலகம்!!

Did actor Rajini's daughters steal from the house? Film industry in shock

நடிகர் ரஜினியின் மகள்கள் வீட்டில் திருட்டா? அதிர்ச்சியில் திரையுலகம்!! நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருட்டு சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை எற்படுத்தியது. இந்த கொள்ளை சம்பவத்தில் பணம், சுமார் 60 சவரன் தங்க நகைகள், வைரங்கள் காணவில்லை என்று தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய தேனாம்பேட்டை போலீசார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரிந்து வந்த வேலைகார பெண்ணை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் … Read more

அமைச்சரால் மருமகனுக்கு ஆபத்தா? அமைச்சரின் மகள் கண்ணீர் பேட்டி!!

Is the minister a danger to the son-in-law? Minister's daughter tearful interview!!

அமைச்சரால் மருமகனுக்கு ஆபத்தா? அமைச்சரின் மகள் கண்ணீர் பேட்டி!! தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவால் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சேகர்பாபு மகள் ஜெயகல்யாணி பேட்டி அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சென்னை ஒட்டேரி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகளான ஜெயகல்யாணியை காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். மகளின் காதல் திருமணத்திற்கு அமைச்சர் சேகர்பாபு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். … Read more

மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி!! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!

All students pass! Tamil Nadu Government Important Announcement!!

மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!  தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்,  1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில், மாணவ-மாணவிகள் கோடை கால விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம்  வகுப்பு வரை தேர்வு எழுதிய அனைத்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளும் கல்வி உரிமைச் சட்டத்தின் படி … Read more

“பிச்சைக்காரன் 2” ரீலிஸ் எப்போது? விஜய் ஆண்டனி புதிய தகவல்!!

Beggar 2, Released by Vijay Antony

“பிச்சைக்காரன் 2” ரீலிஸ் எப்போது? விஜய் ஆண்டனி புதிய தகவல் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த “பிச்சைக்காரன் 1” படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்றது, மேலும் இயக்குனர் விஜய் ஆண்டனியின் திரையுலக வாழ்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. தற்பொழுது நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வரும் “பிச்சைக்காரன் 2” படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது, தற்போது புதிய அறிவிப்பை ஒன்றை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். நடிகரும் இயக்குனருமான … Read more

நடுரோட்டில் திமுகவின் கோஷ்டி பூசல்! அமைச்சரின் முன்னே அடிதடி

DMK is under attack

நடுரோட்டில் திமுகவின் கோஷ்டி பூசல்! அமைச்சரின் முன்னே அடிதடி!! திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் திருநெல்வேலி மாவட்டத்தில் தனது துறையான நீர்வளத்துறை சம்பந்தமாக ஆய்வு கூட்டம் நடத்த சென்றிருந்தார், அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வை மேற்கொண்டார். தனது துறை ஆய்வை முடித்துக்கொண்டு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற பொது அமைச்சர் துரைமுருகனை வரவேற்க திமுக தொண்டர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டச்செயலாளரும்  திமுக செயலாளருமான அப்துல் வகிப் தலைமையில் ஒரு கோஷ்டியும்,  திருநெல்வேலி மேயர் சரவணன் தலைமையில் … Read more