வீட்டை ஆக்கிரமைப்பு செய்துட்டாங்க நடவடிக்கை எடுங்கள்! 65 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி!
வீட்டை ஆக்கிரமைப்பு செய்துட்டாங்க நடவடிக்கை எடுங்கள்! 65 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி! தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி தற்போது பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி பகுதியில் வசித்து வருகின்றார் .இவருக்கு சொந்தமாக பெரியகுளம் தென்கரை அர்ஜுன தேவர் சந்து, தெற்கு புது தெரு பகுதியில் வீடு உள்ளது. மேற்படி வீட்டினை அதே பகுதியினை சேர்ந்த மகாலிங்கம் மகன் லோகநாதன் மற்றும் லோகநாதன் மகன் நாகராஜன் என்பவர் ஆகியோர் ஆக்கிரமிப்புசெய்யும் … Read more