சேலம் முக்கிய இடத்தை பிடித்ததா!
சேலம் முக்கிய இடத்தை பிடித்ததா! இந்தியாவில் வாழ்க்கை நடத்த உகந்த நகரங்களாக சில தரவரிசை பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகம் வெளியிட்டுள்ளது.அவற்றில் பலவகைகளில் மாநிலங்களை மற்றும் மாவட்டங்களை பிரித்துள்ளனர்.அவற்றில் முதலாவது,இரண்டாவது என தர வரிசைப்படி பிரித்துள்ளனர்.கீழ்க்கண்டவற்றில் அந்த தர வரிசையினை காணலாம். பத்து லட்ச்த்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள்:பெங்களூரு,பூனே மற்றும் அகமதாபாத் ஆகும்.இவைகள் முதல் மூன்று இடங்களில் உள்ளது.இதனையடுத்து சென்னை நான்காம் இடத்திலும் கோவை ஏழாம் இடத்திலும் உள்ளது. பத்து … Read more