லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் புஜாரா அசத்தல்… மூன்று போட்டிகளில் இரண்டு சதம்!!

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் புஜாரா அசத்தல்... மூன்று போட்டிகளில் இரண்டு சதம்!!

  லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் புஜாரா அசத்தல்… மூன்று போட்டிகளில் இரண்டு சதம்…   இந்திய அணியின் கிரிக்கெட்டர் சத்தீஸ்வர் புஜாரா அவர்கள் விளையாடியா கடைசி மூன்று லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்து அசத்தியுள்ளார்.   இந்திய அணியை சேர்ந்த புஜாரா தற்பொழுது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ராயல் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றார். இந்த தொடரின் நேற்று(ஆகஸ்ட்11) நடைபெற்ற போட்டியில் சோமர்செட் மற்றும் சசெக்ஸ் அணிகள் விளையாடியது.   இந்த போட்டியில் … Read more

அறுந்து விழந்து கிடந்த கம்பி… இழுத்து கட்ட முயன்றதில் மின்சாரம் தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…

அறுந்து விழந்து கிடந்த கம்பி... இழுத்து கட்ட முயன்றதில் மின்சாரம் தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...

  அறுந்து விழந்து கிடந்த கம்பி… இழுத்து கட்ட முயன்றதில் மின்சாரம் தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…   தர்மபுரி மாவட்டத்தில் அறுந்து கீழே விழுந்து கிடந்த கம்பியை மீண்டும் கட்டுவதற்கு எடுத்த பொழுது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் பகுதியில் ஓடச்சக்கரை கிராமம் உள்ளது. இந்த ஓடச்சக்கரை கிராமத்தில் மாது என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு … Read more

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்… பாராசூட் சோதனை முடிந்ததாக இஸ்ரோ தகவல்!!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்... பாராசூட் சோதனை முடிந்ததாக இஸ்ரோ தகவல்!!

  விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்… பாராசூட் சோதனை முடிந்ததாக இஸ்ரோ தகவல்…   விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சுகன்யான் திட்டத்தின் பாராசூட் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.   இந்தியாவின் சார்பாக சந்திராயன் 3 விண்கலம் பணிகள் நடைபெற்று வந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி ஸ்ரீ ஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் எல்விஎம் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செல்லுத்தப்பட்டது.   இதையடுத்து … Read more

மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி… 

மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி... 

  மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி…   காரிமங்கலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தற்பொழுது மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு திடீர் … Read more

அதெல்லாம் உண்மை இல்லை… இன்ஸ்டாகிராம் வருமானம் குறித்து விராட் கோலி பதிவு!!

அதெல்லாம் உண்மை இல்லை... இன்ஸ்டாகிராம் வருமானம் குறித்து விராட் கோலி பதிவு!!

  அதெல்லாம் உண்மை இல்லை… இன்ஸ்டாகிராம் வருமானம் குறித்து விராட் கோலி பதிவு…   இன்ஸ்டாகிராம் வருமானம் குறித்து பரவும் தகவல் உண்மையில்லை என்று கிரிக்கெட்டர் விராட் கோலி அவர்கள் பதிவிட்டுள்ளார்.   மெட்டா நிறுவனத்தின் சமூக வலைதள செயலியான இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதும் சுமார் 235 கோடி பேர் பயன்படுத்தும் பிரபல சமூக வலைதளமாக உள்ளது. இதையடுத்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் தங்களது குறிப்பிட்ட பயனர்களுக்கு அதாவது வருமானம் ஈட்டுவதற்கு தகுதியான நபர்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக வருமானம் … Read more

8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுற்றுப்பயணம்… அவர் இல்லாமல் அயர்லாந்து டூர் வாஸ்துவமா!!

8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுற்றுப்பயணம்... அவர் இல்லாமல் அயர்லாந்து டூர் வாஸ்துவமா!!

  8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுற்றுப்பயணம்… அவர் இல்லாமல் அயர்லாந்து டூர் வாஸ்துவமா…   8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தலைமை பயிற்சியாளர் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.   தற்பொழுது இந்திய தலைமை பயிற்சியாளராக இராகுல் டிராவிட் அவர்கள் செயல்பட்டு வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் 18ம் தேதி அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.   இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அவர்களின் தலைமையிலான … Read more

சிக்ஸ் பேக்கில் சிவகார்த்திகேயன்… இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படம்!!

சிக்ஸ் பேக்கில் சிவகார்த்திகேயன்... இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படம்!!

  சிக்ஸ் பேக்கில் சிவகார்த்திகேயன்… இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படம்…   நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சிக்ஸ் பேக் உடலுடன் இருப்பது போல புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராம் மற்றும் மற்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.   நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பில் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவான மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை 14ம் தேதி வெளியானது. மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் அடுத்ததாக … Read more

தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை… எங்கு என்று தெரியுமா?

தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை... எங்கு என்று தெரியுமா?

  தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை… எங்கு என்று தெரியுமா…   இந்தியா முழுவதும் கிலோ 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வரும் தக்காளி தற்பொழுது ஒரு மாநிலத்தில் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டா வருகின்றது.   கடந்த வாரம் இந்தியா முழுவதிலும் கிலோ 200 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது ஆந்திர மாநிலத்தில் தான் தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.   ஆந்திர … Read more

முருங்கை காயின் விலை சரிவு… வேதனையில் ஆழ்ந்த விவசாயிகள்!!

முருங்கை காயின் விலை சரிவு... வேதனையில் ஆழ்ந்த விவசாயிகள்!!

  முருங்கை காயின் விலை சரிவு… வேதனையில் ஆழ்ந்த விவசாயிகள்…   முருங்கைக் காயின் விலை திடீரென்று குறைந்ததால் விவசாயிகள் அனைவரும் வேதைனயில் மூழ்கியுள்ளனர்.   திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சந்தையில் முருங்கைக் காய் கிலோ 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் முருங்கைக் காய்க்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.   திண்டுக்கல் மாவட்டத்தில் அரசபிள்ளைப்பட்டி, கப்பலப்பட்டி, ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, காவேரியம்மாபட்டி, சாமியார்புதூர், சாலைப்புதூர், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் … Read more

என்ஜினியரிங், மாஸ்டர் டிகிரி முடித்தவர்களா நீங்கள்… 100000 மாதச் சம்பளத்தில் உங்களுக்கு அசத்தலான வேலை!!

என்ஜினியரிங், மாஸ்டர் டிகிரி முடித்தவர்களா நீங்கள்... 100000 மாதச் சம்பளத்தில் உங்களுக்கு அசத்தலான வேலை!!

  என்ஜினியரிங், மாஸ்டர் டிகிரி முடித்தவர்களா நீங்கள்… 100000 மாதச் சம்பளத்தில் உங்களுக்கு அசத்தலான வேலை…   இன்ஜினியரிங், மாஸ்டர் டிகிரி முடித்த அனைவருக்கும் மாதம் 100000 வரை சம்பளத்தில் அசத்தலான வேலை பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.   மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயித்து ராஜ் நிறுவனம் இந்த வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பல்வேறு பிரிவுகளுக்கு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் தேர்வு … Read more