இந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டி… தொடரை கைப்பற்றும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ்… 

இந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டி... தொடரை கைப்பற்றும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ்... 

இந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டி… தொடரை கைப்பற்றும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ்…   இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் நான்காவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் தொடரை கைப்பற்றும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கவுள்ளது.   வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 டி20 போட்டிகள் … Read more

இரவில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை… போக்குவரத்து பாதிப்பு… மக்கள் அதிர்ச்சி!!

இரவில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை... போக்குவரத்து பாதிப்பு... மக்கள் அதிர்ச்சி!!

இரவில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை… போக்குவரத்து பாதிப்பு… மக்கள் அதிர்ச்சி…   மேட்டுப்பாளையம் அருகே குன்னூர் சாலையில் இரவில் வாகனங்களை மறித்த காட்டு யானை ஒன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டு யானை வழியை மறித்ததால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.   கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காட்டு யானைகள், கரடி, சிறுத்தை, புள்ளி மான்கள், காட்டெருமை உள்ளிட்ட பல விலங்குகள் வசித்து வருகின்றது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் இந்த வனப்பகுதி … Read more

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்… விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்... விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்… விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…   கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் அனைவரும் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.   முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் தற்பொழுது இந்த முகாம் இரண்டு … Read more

ஆவின் பாலின் விலை மீண்டும் உயர்வு… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!!

ஆவின் பாலின் விலை மீண்டும் உயர்வு... அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!!

ஆவின் பாலின் விலை மீண்டும் உயர்வு… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்…   ஆவின் பால் பாக்கெட்டுகளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.   ஆவின் நிறுவனம் பச்சை, நீலம், சிவப்பு, பிங்க் போன்ற நிறங்களில் பால்பாக்கெட்டுகளை விநியேகம் செய்து வருகின்றது. இதில் பச்சை நிற பால் பாக்கெட்டின் விலை தற்பொழுது மீண்டும் உயர்ந்துள்ளது.   5 லிட்டர் அளவு கொண்ட பச்சை நிற பால் பாக்கெட்டின் விலையை தற்பொழுது ஆவின் நிறுவனம் அதிகரித்துள்ளது. … Read more

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி… ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி!!

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி... ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி!!

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி… ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி…   சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சேம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் ஏழாவது சீசனின் இறுதிப் போட்டிக்கு இந்திய ஹாக்கி அணி முன்னேறி உள்ளது.   சென்னை எழும்பூரில் 2023ம் ஆண்டுக்கான ஆசிய சேம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில்  இந்தியா ஹாக்கி அணி ஜப்பான் ஹாக்கி அணியை எதிர் கொண்டது.   நேற்று(ஆகஸ்ட்11) நடைபெற்ற ஆசிய … Read more

ஜெயிலர் படத்தின் சக்சஸ்… இயக்குநர் நெல்சனை வாழ்த்திய முதல்வர் முக.ஸ்டாலின்… இணையத்தில் புகைப்படங்கள் வைரல்!!

ஜெயிலர் படத்தின் சக்சஸ்... இயக்குநர் நெல்சனை வாழ்த்திய முதல்வர் முக.ஸ்டாலின்... இணையத்தில் புகைப்படங்கள் வைரல்!!

ஜெயிலர் படத்தின் சக்சஸ்… இயக்குநர் நெல்சனை வாழ்த்திய முதல்வர் முக.ஸ்டாலின்… இணையத்தில் புகைப்படங்கள் வைரல்…   ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து வாழ்த்து தெரிவித்து பாராட்டிய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.   இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த திரைபபடத்தில் இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.   அனிருத் ரவிச்சந்தர் ஜெயிலர் … Read more

நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்தியது… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவு!!

நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்தியது... முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவு!!

நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்தியது… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவு…   நாங்குநேரி அருகே பள்ளி மாணவ மாணிவியான அண்ணன் மற்றும் தங்கை இருவரும் வீடு புகுந்து வெட்டப்பட்ட.சம்பவம் தற்பொழுது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   நாங்குநேரி அருகே அரசு பள்ளியில் பயிலும் சின்னதுரை என்ற மாணவரையும் சின்னத்துரையின் தங்கையையும் பள்ளியில் பயிலும் சக மாணவர்கள் சின்னதுரையின் வீடு புகுந்து இருவரையும் அரிவாளால் சரமாரியாக … Read more

நடிகர் சத்யராஜ் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சோகம்… பலரும் இரங்கல் தெராவித்து வருகின்றனர்!!

நடிகர் சத்யராஜ் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சோகம்... பலரும் இரங்கல் தெராவித்து வருகின்றனர்!!

நடிகர் சத்யராஜ் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சோகம்… பலரும் இரங்கல் தெராவித்து வருகின்றனர்…   பிரபல நடிகர் சத்யராஜ் அவர்களின் தாயார் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் சத்யராஜ் அவர்களின் தாயார் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சத்யராஜ். இவர் ஹீரோ, வில்லன், தந்தை என்று பல வேடங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இவர் தற்பொழுது ஹைதராபாத்தில் படம் ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு … Read more

தமிழ்நாட்டுக்கு 38 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்… கர்நாடக மாநிலத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு!!

தமிழ்நாட்டுக்கு 38 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்... கர்நாடக மாநிலத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு!!

தமிழ்நாட்டுக்கு 38 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்… கர்நாடக மாநிலத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு…   தமிழ்நாட்டுக்கு 38 டிஎம்சி அளவு தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.   தலைநகர் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது கூட்டம் காவிரி மேலாண்மை ஆனைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று(ஆகஸ்ட்11) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சார்பாக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா அவர்களும், … Read more

அழகிற்கு தலையில் வைக்கப்படும் ரோஜா பூ… இதன் இதழ்களில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!

அழகிற்கு தலையில் வைக்கப்படும் ரோஜா பூ... இதன் இதழ்களில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!

  அழகிற்கு தலையில் வைக்கப்படும் ரோஜா பூ… இதன் இதழ்களில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா…   தலையில் அழகிற்காக வைக்கப்படும் ரோஜா பூவின் இதழ்களில் பல நன்மைகள் உள்ளது. அந்த நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.   பூ என்று நினைத்தால் நம் நினைவிற்கு முதலில் வருவது ரோஜா பூ தான். பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவரும் ரோஜா பூவை விரும்புகிறார்கள்.   எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் முதலிடம் பிடிப்பது ரோஜா பூ … Read more