சிகிச்சைக்கு வரமறுத்த மனநலம் குன்றிய மகள்… தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாய்… திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

சிகிச்சைக்கு வரமறுத்த மனநலம் குன்றிய மகள்... தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாய்... திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

  சிகிச்சைக்கு வரமறுத்த மனநலம் குன்றிய மகள்… தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாய்… திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…   திருச்சி மாவட்டத்தில் சிகிச்சைக்கு வரமறுத்த மனநலம் பாதிக்கப்பட்ட மகளை தாய் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.   திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் அரியனம்பேட்டை ஊராட்சியை சேர்ந்த சந்திரபோஸ் என்பவர் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி … Read more

வேட்டையன் ராஜா பராக் பராக்… நாளை வெளியாகிறது சந்திரமுகி 2 முதல் தோற்றம்!!

வேட்டையன் ராஜா பராக் பராக்... நாளை வெளியாகிறது சந்திரமுகி 2 முதல் தோற்றம்!!

  வேட்டையன் ராஜா பராக் பராக்… நாளை வெளியாகிறது சந்திரமுகி 2 முதல் தோற்றம்…   இயக்குநர் பி வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் தோற்றம்(Firstlook) நாளை அதாவது ஜூலை 31ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.   இயக்குநர் பி வாசு இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன்னர் வெளியான சந்திரமுகி திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் … Read more

ஒரே ஓவரில் 48 ரன்கள் விளாசிய ஆப்கன் வீரர்… டி20 வரலாற்றில் புதிய சாதனை!!

ஒரே ஓவரில் 48 ரன்கள் விளாசிய ஆப்கன் வீரர்... டி20 வரலாற்றில் புதிய சாதனை!!

  ஒரே ஓவரில் 48 ரன்கள் விளாசிய ஆப்கன் வீரர்… டி20 வரலாற்றில் புதிய சாதனை…   ஆப்கானிஸ்தான் நாட்டில் நடக்கும் உள்ளூர் டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து 48 ரன்கள் எடுத்து டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.   இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போன்று ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான காபூல் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் … Read more

கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சின்ன வெங்காயம்… கவலையில் செங்கோட்டை விவசாயிகள்!!

கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சின்ன வெங்காயம்... கவலையில் செங்கோட்டை விவசாயிகள்!!

கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சின்ன வெங்காயம்… கவலையில் செங்கோட்டை விவசாயிகள்… சமையலின் அத்தியாவசிய தவிர்க்க முடியாத பொருளாக இருக்கும் சின்ன வெங்காயம் கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் செங்கோட்டை பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சமையலில் தவிர்க்க முடியாத பொருளாக இருக்கும் தக்காளி போல வெங்காயமும் தவிர்க்க முடியாத பொருளாக உள்ளது. வெங்காயம் இல்லாமல் சமையலே செய்ய முடியாது என்ற நிலமை உள்ளது. ஒரு புறம் தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டு இருக்க … Read more

தாலியை கழற்ற சொல்லவில்லை …அபராதம் மட்டும் தான் விதிக்கப்பட்டது-சுங்கத்துறை விளக்கம்!!

தாலியை கழற்ற சொல்லவில்லை ...அபராதம் மட்டும் தான் விதிக்கப்பட்டது-சுங்கத்துறை விளக்கம்!!

தாலியை கழற்ற சொல்லவில்லை …அபராதம் மட்டும் தான் விதிக்கப்பட்டது-சுங்கத்துறை விளக்கம் சென்னை, மலேசியாவில் இருந்து சென்னை விமானநிலையத்திற்கு வந்தபோது தாலியை கழற்ற சொல்லி சுங்கத்துறை அதிகாரிகள் வற்புறுத்தியதாக சமூக வலைதளத்தில் பெண் ஒருவர் புகார் தெரிவித்தார்.இந்த பதிவு இணையத்தில் வைரலானது. இந்நிலையில் சுங்கத்துறை ஆணையரகம் இது குறித்து கூறியதாவது, சென்னை விமானநிலையத்திற்கு கடந்த வாரம் மலேசியாவை சேர்ந்த ஒரு தம்பதி ஆன்மீக சுற்றுலாவிற்காக வந்தனர்.அப்பொழுது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் தங்க நகைகளை அவர்கள் அணிந்திருந்ததை பார்த்து … Read more

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!!

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!!

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!! தமிழகத்தில் பட்டாசு ஆலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்கதையாகி வருகின்றது. இந்நிலையில் , கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 8 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் ரவி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது.இந்நிலையில் இன்று காலை 9:30 மணியளவில் எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் பயங்கரமாக வெடித்துச் சிதறியதில் … Read more

மீண்டும் உயர்ந்த தக்காளி விலை.. இன்றைய நிலவரம்!!

மீண்டும் உயர்ந்த தக்காளி விலை.. இன்றைய நிலவரம்!!

மீண்டும் உயர்ந்த தக்காளி விலை.. இன்றைய நிலவரம்!! சென்னை, தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை அதிகரித்துக் காணப்படுகிறது. கனமழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால், தக்காளி விலை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த மாதத்தில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டு வந்தது. அதன் பிறகு படிப்படியாக … Read more

நெய்வேலியில் NLC க்கு எதிராக பாமக நடத்திய முற்றுகை போராட்டத்தில் போலீஸ் தடியடி! அன்புமணி ராமதாஸ் கைது

நெய்வேலியில் NLC க்கு எதிராக பாமக நடத்திய முற்றுகை போராட்டத்தில் போலீஸ் தடியடி! அன்புமணி ராமதாஸ் கைது

நெய்வேலியில் NLC க்கு எதிராக பாமக நடத்திய முற்றுகை போராட்டத்தில் போலீஸ் தடியடி! அன்புமணி ராமதாஸ் கைது என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு பகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க முடிவு எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த சுரங்க விரிவாக்க பணியில் நிலத்தை கைப்பற்றும் பொழுது அறுவடைக்கு தயாராக … Read more

ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்… தெற்கு இரயில்வே அறிவிப்பு!!

ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்... தெற்கு இரயில்வே அறிவிப்பு!!

  ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்… தெற்கு இரயில்வே அறிவிப்பு…   நீலகிரி மாவட்டம் உதகையில் ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பு மலை இரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு இரயில்வே தகவல் வெளியுட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   தமிழகத்தில் மிகவும் பிரபலம் அடைந்த சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற மலை இரயில் சேவை சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்பட்டு வருகின்றது. இந்த மலை இரயிலில் பயணம் … Read more

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்! புறக்கணிப்பு செய்த தேமுதிக பொருளாளர்!!

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்! புறக்கணிப்பு செய்த தேமுதிக பொருளாளர்!!

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்… புறக்கணிப்பு செய்த தேமுதிக பொருளாளர்… பாஜக கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களின் என் மண் என் மக்கள் பயணத்தை தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் என்று நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நடைபயணம் இன்று(ஜூலை28)  மாலை தொடங்கவுள்ள நிலையில் பாஜக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் … Read more