பொதுமக்கள் பார்வைக்காக புதிய பாராளுமன்றம் திறப்பு! மத்திய அரசு அறிவிப்பு!!

பொதுமக்கள் பார்வைக்காக புதிய பாராளுமன்றம் திறப்பு! மத்திய அரசு அறிவிப்பு!!

பொதுமக்கள் பார்வைக்காக புதிய பாராளுமன்றம் திறப்பு! மத்திய அரசு அறிவிப்பு! தற்போது புதிதாக கட்டப்பட்ட பாராளமன்ற கட்டிடத்தை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கபடவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிடம் கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை அதாவது கடந்த 28ம் தேதி திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் பல்வேறு கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர். அதுபோலவே பல எதிர்க்கட்சிகள் இந்த திறப்பு விழாவை … Read more

3233 கோடி ருபாய் மதிப்பிலான ஒப்பந்தம்! சென்னை திரும்பிய முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு!!

3233 கோடி ருபாய் மதிப்பிலான ஒப்பந்தம்! சென்னை திரும்பிய முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு!!

3233 கோடி ருபாய் மதிப்பிலான ஒப்பந்தம்! சென்னை திரும்பிய முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு! அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் 3233 கோடி ரூபாய்க்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக பேட்டியளித்துள்ளார். சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாள் அரசு முறை பயணமாக தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் சென்று நேற்று(மே31) சென்னை திரும்பினார். … Read more

தேசிய வாலிபால் வீராங்கனை மரணம்! 24 வயதில் வீராங்கனைக்கு ஏற்பட்ட சோகம்!!

தேசிய வாலிபால் வீராங்கனை மரணம்! 24 வயதில் வீராங்கனைக்கு ஏற்பட்ட சோகம்!!

தேசிய வாலிபால் வீராங்கனை மரணம்! 24 வயதில் வீராங்கனைக்கு ஏற்பட்ட சோகம்! தேசிய வாலிபால் வீராங்கனை சாலியத் அவர்கள் 24 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் தந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெல்தங்கடி தாலுக்காவை சேர்ந்த படங்கடி பொய்குடே பகுதியை சேர்ந்த தம்பதி ஆதம் மற்றும் ஹவ்வம்மா ஆவார்கள். இவர்களின் மகள் சாலியத் தேசிய அளவிலான வாலிபால் வீர்ங்கனை ஆவர். தேசிய வாலிபால் வீராங்கனை சாலியத் அவர்களுக்கு … Read more

என் மண் என் மக்கள் நடைபயணம்! முக்கிய தகவலை தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை!!

என் மண் என் மக்கள் நடைபயணம்! முக்கிய தகவலை தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை!!

என் மண் என் மக்கள் நடைபயணம்! முக்கிய தகவலை தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் என் மண் என் மக்கள் பயணம் குறித்த முக்கியமான தகவல்களை அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மேற்கொள்ளும் நடை பயணத்திற்கு என் மண் என் மக்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் கடந்த ஏப்ரல் … Read more

கங்குலியாக நடிக்கும் ஆயுஷ்மான் குராணா! அப்போ ரன்வீர் கபூர் இல்லையா!!

கங்குலியாக நடிக்கும் ஆயுஷ்மான் குராணா! அப்போ ரன்வீர் கபூர் இல்லையா!!

கங்குலியாக நடிக்கும் ஆயுஷ்மான் குராணா! அப்போ ரன்வீர் கபூர் இல்லையா! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி அவர்களின் வாழ்கை வரலாற்றுப் படத்தில் பிரபல நடிகர் ஆயுஷ்மான் குராணா நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் சௌரவ் கங்குலி. இவர் பிசிசிஐ தலைவராகவும் இருந்துள்ளார். இவர் தனது வாழ்கை வரலாற்றை பயோபிக் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று கடந்த 2021ம் ஆண்டு அறிவித்திருந்தார். … Read more

இனி காசு செலவு செய்யத் தேவையில்லை!! வீட்டிலிருந்தபடியே வெரிகோஸ் வெயினை சரி செய்யலாம்!!

இனி காசு செலவு செய்யத் தேவையில்லை!! வீட்டிலிருந்தபடியே வெரிகோஸ் வெயினை சரி செய்யலாம்!!

  இனி காசு செலவு செய்யத் தேவையில்லை!! வீட்டிலிருந்தபடியே வெரிகோஸ் வெயினை சரி செய்யலாம்!! வெரிகோஸ் நோய் என்பது நரம்பு சுருட்டல் அல்லது நரம்பு முடிச்சு நோய் ஆகும். இந்த நரம்பு சுருட்டல் அல்லது நரம்பு முடிச்சு நோய் அதிக நேரம் நின்று வேலை பார்ப்பவர்களுக்கு வரக்கூடும்.   வெரிகோஸ் வெயின் எங்கு தோன்றும்…   * இந்த வெரிகோஸ் வெயின் நோய் சிலருக்கு காலித் தொடைக்கு கீழ்பகுதியில் வரும்.   * வெரிகோஸ் வெயின் நோய் … Read more

வயிற்றில் உள்ள மொத்த புழுவும் கொத்தாக வெளியேற இதை மட்டும் செய்யுங்கள்!!

வயிற்றில் உள்ள மொத்த புழுவும் கொத்தாக வெளியேற இதை மட்டும் செய்யுங்கள்!!

வயிற்றில் உள்ள மொத்த புழுவும் கொத்தாக வெளியேற இதை மட்டும் செய்யுங்கள்!! நம் வயிற்றில் புழுக்கள் இருக்கும். இந்த புழுக்கள் நம் வயிற்றை கடிக்கும். இந்த புழுக்களை நீக்க இந்த பொருளை பயன்படுத்தினால் கொத்து கொத்தாக புழுக்கள் வெளியேறும். வயிற்றில் கடிக்கும் புழுக்களை நீக்க இந்த பதிவில் அருமையான மருந்தை தயார் செய்து அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.     இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…   * பூண்டு * … Read more

முதல்வரா அல்லது பிரதமரா! சர்ச்சையால் வீணாக இருக்கும் 250 ஆம்புலன்ஸ் வாகனங்கள்!!

முதல்வரா அல்லது பிரதமரா! சர்ச்சையால் வீணாக இருக்கும் 250 ஆம்புலன்ஸ் வாகனங்கள்!!

முதல்வரா அல்லது பிரதமரா! சர்ச்சையால் வீணாக இருக்கும் 250 ஆம்புலன்ஸ் வாகனங்கள்! ஆம்புலன்ஸ் வாகனங்களில் பிரதமர் படம் ஒட்டுவதா அல்லது முதலமைச்சர் படம் ஒட்டுவதா என்ற குழப்பத்தில் 250 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயனில்லாமல் வீணாக நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய்கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் கால்நடை ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2021ம் ஆண்டு 39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஒரு லட்சம் கால்நடைகளுக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற வீதத்தில் … Read more

புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்! பிரபல நடிகரின் புதிய செயல்!!

புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்! பிரபல நடிகரின் புதிய செயல்!!

புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்! பிரபல நடிகரின் புதிய செயல்! புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் அறிவித்துள்ளார். நடிகர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பிச்சைக்காரன்2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பல நலத்திட்டங்களை செய்து வரும் … Read more

அலுவலகத்திற்கு வந்தும் இத்தனை நாள் பணிபுரியவில்லை! டாட்டா கண்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் அறிவிப்பு!!

அலுவலகத்திற்கு வந்தும் இத்தனை நாள் பணிபுரியவில்லை! டாட்டா கண்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் அறிவிப்பு!!

அலுவலகத்திற்கு வந்தும் இத்தனை நாள் பணிபுரியவில்லை! டாட்டா கண்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் அறிவிப்பு! பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாட்டா கன்சல்டன்சி சர்விசஸ் நிறுவனம் ஊழியர்கள் மாதம் முழுவதும் அலுவலகம் வந்தும் 12 நாட்கள் வேலை செய்யாமல் இருப்பதை கண்டறிந்துள்ளது. டாட்டா குழுமத்திற்கு சொந்தமான டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 150க்கும் அதிகமான இடங்களில் அலுவலகங்களை நிறுவி மென்பொருள் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. டி.சி.எஸ் நிறுவனத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா … Read more