திருப்பதி மலைப் பாதைகளில் செல்பி எடுக்க கூடாது! அதிரடி உத்தரவை பிறப்பித்த காவல்துறை!!

திருப்பதி மலைப் பாதைகளில் செல்பி எடுக்க கூடாது! அதிரடி உத்தரவை பிறப்பித்த காவல்துறை!!

திருப்பதி மலைப் பாதைகளில் செல்பி எடுக்க கூடாது! அதிரடி உத்தரவை பிறப்பித்த காவல்துறை! திருப்பதி கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் வாகனங்களில் பயணக்கும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி மலைப் பாதைகளில் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி மலைப் பாதைகளில் சமீப நாட்ளில் அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துகளில் 2 பெண்கள் பலியானார்கள். மேலும் பலர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மலைப்பாதைகளில் பழைய வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் விபத்து ஏற்படாமல் … Read more

சென்னைக்கு வரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு! அடுத்து புதுவைக்கு செல்லவுள்ளதாக தகவல்!!

சென்னைக்கு வரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு! அடுத்து புதுவைக்கு செல்லவுள்ளதாக தகவல்!!

சென்னைக்கு வரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு! அடுத்து புதுவைக்கு செல்லவுள்ளதாக தகவல்! இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் சென்னைக்கு வரவுள்ளதாகவும் பிறகு புதுவைக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்கள் புதுவையில் சில நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வருகை தரவுள்ளதாக அறிவித்தார். ஆனால் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களின் புதுவை பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு … Read more

உதய்நிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம்! புதிய அப்டேட்டை வெளியிட்ட மாமன்னன் படக்குழு!!

உதய்நிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம்! புதிய அப்டேட்டை வெளியிட்ட மாமன்னன் படக்குழு!!

உதய்நிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம்! புதிய அப்டேட்டை வெளியிட்ட மாமன்னன் படக்குழு! நடிகர் உதய்நிதி ஸ்டாலின் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தை பற்றி புதிய தகவல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரூப்படங்களை இயக்கிய மாரிசெல்வராஜ் அவர்கள் மாமன்னன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் உதய்நிதி ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் வடிவேலு, நடிகர் பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் … Read more

ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களில் இது கட்டாயம்! அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய சுகாதாரத்துறை!!

ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களில் இது கட்டாயம்! அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய சுகாதாரத்துறை!!

ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களில் இது கட்டாயம்! அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய சுகாதாரத்துறை! ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் வாசகங்கள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. திரையரங்குகளில் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக தணிக்கை சான்றிதல் பெற வேண்டும். அவ்வாறு திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதல் பெறுவதில் பல விதிமுறைகள் உள்ளது. திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதல் பெறுவதற்கு புகைப்பிடித்தல், மதுபானங்கள் உபயோகித்தல் போன்ற காட்சிகளுக்கு எச்சரிக்கை வாசகம் இருக்க வேண்டும். ஆனால் … Read more

இரண்டு மாதமாக நடைபெற்ற ஐபிஎல் தொடர்! 1 கோடியே 20 லட்சம் பிரியாணிகள் விற்பனை செய்த ஸ்விக்கி!!

இரண்டு மாதமாக நடைபெற்ற ஐபிஎல் தொடர்! 1 கோடியே 20 லட்சம் பிரியாணிகள் விற்பனை செய்த ஸ்விக்கி!!

இரண்டு மாதமாக நடைபெற்ற ஐபிஎல் தொடர்! 1 கோடியே 20 லட்சம் பிரியாணிகள் விற்பனை செய்த ஸ்விக்கி! இரண்டு மாதங்களாக நடைபெற்ற ஐபிஎல் தொடரின் பொழுது 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமாக பிரியாணிகள் விற்பனை செய்யப்பட்டதாக உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெற்றது. ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி … Read more

தமிழக முதல்வருடன் டெல்லி முதல்வன் நாளை சந்திப்பு!!

தமிழக முதல்வருடன் டெல்லி முதல்வன் நாளை சந்திப்பு!!

தமிழக முதல்வருடன் டெல்லி முதல்வன் நாளை சந்திப்பு! தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் நாளை அதாவது ஜூன் 1ம் தேதி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்ததை அடுத்து மத்திய அரசானது ஆளுநரக்கு அதிகாரம் வழங்கும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து டெல்லி … Read more

ஜூன் 2ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்கம்! பிரம்மாண்டமாக கொண்டாட திட்டம்!!

ஜூன் 2ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்கம்! பிரம்மாண்டமாக கொண்டாட திட்டம்!!

ஜூன் 2ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்கம்! பிரம்மாண்டமாக கொண்டாட திட்டம்! வரும் ஜூன் 3ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட திமுக அரசு திட்டமிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் 100வது பிறந்தநாள் என்பதால் திமுக அரசு நூற்றாண்டு விழாவாக மிக பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. … Read more

தலைவர் 170 படத்தின் அப்டேட்! ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்!!

தலைவர் 170 படத்தின் அப்டேட்! ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்!!

தலைவர் 170 படத்தின் அப்டேட்! ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்! நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் 170 படமான தலைவர்170 படத்தில் பிரபல நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் … Read more

கொடைக்கானல் மலர் கண்காட்சி நிறைவு பெற்றது! வருவாய் மட்டும் இவ்வளவு லட்சம்!!

கொடைக்கானல் மலர் கண்காட்சி நிறைவு பெற்றது! வருவாய் மட்டும் இவ்வளவு லட்சம்!!

கொடைக்கானல் மலர் கண்காட்சி நிறைவு பெற்றது! வருவாய் மட்டும் இவ்வளவு லட்சம்! கொடைக்கானலில் நடைபெற்று வந்த மலர் கண்காட்சி நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் மலர் கண்காட்சி மூலமாக கிடைத்த வருவாய் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கோடை விடுமுறையை ஒட்டி பல சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்தனர். இவர்களை மகிழ்விக்கும் வகையில் கடந்த 26ம் தேதி கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கப்பட்டது. 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் … Read more

உளவு செயற்கை கோள் ஏவிய வடகொரியா! தோல்வியில் முடிந்ததாக அறிவிப்பு!!

உளவு செயற்கை கோள் ஏவிய வடகொரியா! தோல்வியில் முடிந்ததாக அறிவிப்பு!!

உளவு செயற்கை கோள் ஏவிய வடகொரியா!  தோல்வியில் முடிந்ததாக அறிவிப்பு! வடகொரியா நாட்டின் முதல் உளவு செயற்கை கோள் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை வடகொரியா நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில் உளவு செயற்கை கோள்களை சுமந்து கொண்டு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளில் இந்த ராக்கெட் பல பிரச்சனைகளை சந்தித்து நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் … Read more