அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் வெற்றியை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் செங்குட்டுவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் கிருஷ்ணகிரி சட்டசபைத் தொகுதியில் அதிமுக வேட்ப்பாளர் அசோக்குமார் 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார். அதேபோல வேதாரணியம் சட்டசபைத் தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். … Read more

ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க கூடாது! எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு!

ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க கூடாது! எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு!

தமிழ்நாட்டில் தற்சமயம் ஆக்சிசன் பற்றாக்குறை இல்லாத காரணத்தால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதை நீட்டிக்க தேவையில்லை என்று தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நோய்தொற்று பரவலின் இரண்டாவது அலையின் காரணமாக, தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக இருந்ததால் தமிழக அரசால் மூடி சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கும், அதில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்குமாறும், அந்த நிறுவனமான வேதாந்தா சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த மே … Read more

நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை! அதிரடியில் இறங்கிய உச்சநீதிமன்றம்!

நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை! அதிரடியில் இறங்கிய உச்சநீதிமன்றம்!

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை செய்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று முன்தினம் காலையில் நடை பயிற்சி மேற்கொண்டு இருந்த மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவிலேயே அதிர்வலைகளை உண்டாக்கியது. இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியின் மூலமாக நெய்வெளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் … Read more

திமுக அமைச்சரின் மருமகள் சர்ச்சை பேச்சு! நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர்?

திமுக அமைச்சரின் மருமகள் சர்ச்சை பேச்சு! நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர்?

பாரதமாதா மற்றும் பூமி தாயை இழிவுபடுத்தும் மத மோதல்களை ஏற்படுத்தும் விதமாகவும், உரையாற்றிய ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, நாங்கள் போட்ட பிச்சையில் காரணமாகத்தான் திராவிடர் கழகம் வெற்றி பெற்று இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். இருந்தாலும் அவருக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டிருக்கிறார் திமுகவின் அமைச்சரின் மருமகள். திண்டுக்கல்லில் நடைபெற்ற மறைந்த ஸ்டெயின் சாமி இரங்கல் கூட்டத்தில் அமைச்சர் ஐ பெரியசாமியின் மருமகளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்ட சபை உறுப்பினருமான செந்தில்குமாரின் மனைவியான … Read more

பெட்ரோல் மற்றும் டீசல் விலை! குதூகலத்தில்வாகன ஓட்டிகள்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை! குதூகலத்தில்வாகன ஓட்டிகள்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் ஏறி, ஏறி இறங்கிய நிலை தற்போது சற்றே மாறி இருக்கிறது. இது வாகன ஓட்டிகளை சற்றே நிம்மதி அடைய செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த … Read more

சொந்த கட்சியையே ஆட்டம் காண வைக்கும் அண்ணாமலை! அதிர்ச்சியில் பாஜக தேசிய தலைமை!

சொந்த கட்சியையே ஆட்டம் காண வைக்கும் அண்ணாமலை! அதிர்ச்சியில் பாஜக தேசிய தலைமை!

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். ஏனென்றால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டப்பட்டால் நிச்சயமாக அது தமிழகத்தில் விவசாய ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தமிழகத்தைச் சார்ந்த பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய அரசியல் கட்சிகளும், கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் கர்நாடக அரசு அந்த … Read more

அதிமுகவை சாய்க்க சசிகலாவும் ஸ்டாலினும் கூட்டுச் சதியா?

அதிமுகவை சாய்க்க சசிகலாவும் ஸ்டாலினும் கூட்டுச் சதியா?

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட் மற்றும் அம்மா உணவகத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை தேனி மாவட்ட வடக்கு திமுக பொருளாளர் தங்கத்தமிழ்செல்வன் ஆய்வு செய்திருக்கிறார். அதன் பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது. அதிமுகவை வழிநடத்த தெரியாமல் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்டோர் தவித்து வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். அவர்கள் தங்களுடைய தகராறுகளை தீர்த்து வைக்குமாறு தான் டெல்லிக்குச் சென்று முறையிட்டு இருக்கிறார்கள். … Read more

மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல முயற்சிக்கிறதா திமுக?

மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல முயற்சிக்கிறதா திமுக?

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறப்பதற்கான விழா ஏற்பாடுகளை கவனித்து வருகிறது. இதற்கு நடுவிலே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 19ஆம் தேதி டெல்லிக்கு சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேரில் சந்தித்து சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அமைக்கப்பட்டு நூற்றாண்டு நிறைவு பெற்றதை அடுத்து அந்த விழாவிற்கு தலைமை … Read more

திருப்பரங்குன்றம் ஆடி திருவிழாக்கள்!

திருப்பரங்குன்றம் ஆடி திருவிழாக்கள்!

தமிழ் கடவுளாம் முருகப் பெருமான் குடிகொண்டு அருள் புரிந்துவரும் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஊரடங்கு காரணமாக, முருகப்பெருமானுக்கு உகந்த வைகாசி விசாக பெருவிழா மற்றும் ஆனி முப்பழ பூஜை விழா உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டது. இந்த சூழலில் சென்ற வருடத்தில் நடந்ததுபோல ஆடி கார்த்திகை, ஆடிபூரம் திருவிழாக்கள் கோவிலுக்குள் திருவிழாவாக நடைபெற வேண்டும் என்பது பக்தர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில், இந்த விழாக்கள் கோவிலுக்கு உள்ளேயே உள் திருவிழாவாக … Read more

வித்தியாசமான முறையில் விநாயகர் வீற்றிருக்கும் முக்கிய தளங்கள்!

வித்தியாசமான முறையில் விநாயகர் வீற்றிருக்கும் முக்கிய தளங்கள்!

முழுமுதற் கடவுளாம் விநாயகரை அனைத்து கோவில்களிலும் காணலாம் அதாவது ஒவ்வொரு கோவிலிலும் கோவில் வாசல் படியில் அரச மரம் ஒன்றின் அடியில் அவர் வீற்றிருப்பார். அதோடு ஆலயத்தின் உள்ளேயும் இருப்பார் இப்படித்தான் விநாயகரை நாம் தரிசனம் செய்து இருப்போம். ஆனால் இங்கே ஒரு சில ஆலயங்களில் சில வித்தியாசமான முறைகளில் வீற்றிருக்கும் விநாயகரையும் பார்க்கலாம் வாருங்கள். மதுரை சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் புலிகளுடன் விநாயகர் இருக்கிறார். அதேபோல சுசீந்திரம் தாணுமாலயன் என்ற ஆலயத்தில் இவரை தரிசிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. … Read more