டெல்டா மக்களே உஷார்! வெளுத்து வாங்க போகும் மழை!

டெல்டா மக்களே உஷார்! வெளுத்து வாங்க போகும் மழை!

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் அதோடு தெலுங்கானா முதல் தென் தமிழகம் வரையில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. … Read more

சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட செய்தி! மகிழ்ச்சியில் மக்கள்!

சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட செய்தி! மகிழ்ச்சியில் மக்கள்!

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 22651 கெடுக்கும் அது பிணியைத் உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 95 ஆயிரத்து 402 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று 463 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 26 ஆயிரத்து 328 அதிகரித்திருக்கிறது. 33 ஆயிரத்து 646 பேர் குணமடைந்ததை அடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை1900036 ஆக அதிகரித்து இருக்கிறது. தலைநகர் சென்னையை பொருத்தவரையில் நேற்று ஒரே நாளில் 1971 பேர் இந்த … Read more

சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்த குட்நியூஸ்!

சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்த குட்நியூஸ்!

சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது அவர் தெரிவித்ததாவது தமிழ்நாட்டில் இருக்கின்ற 17 மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவல் வெகுவாக குறைந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் ஆக்சிஜன் தொடர்வண்டிகள் மூலமாக வருகை தருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை உண்டான காரணத்தால், கூடுதல் சிகிச்சை மையங்கள் மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். நோய்த்தொற்று பரவல் அறிகுறி யாரிடமாவது தென்பட்டால் உடனே அருகில் … Read more

பெட்ரோல் டீசல் விலை! நிம்மதி பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்!

பெட்ரோல் டீசல் விலை! நிம்மதி பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களாக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் என்னையும் செய்துவருகின்றன. நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் … Read more

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு! இன்று அறிவிக்கப்படும் முக்கிய முடிவு!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு! இன்று அறிவிக்கப்படும் முக்கிய முடிவு!

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்மையில் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டார். இரண்டு தினங்களுக்கு முன்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அப்போது இரு தினங்களில் இது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் மாணவர்கள், ஆசிரியர்கள், உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கப்பட்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு அறிவிக்கப்படும் என்று அவர் அப்போது தெரிவித்திருந்தார். … Read more

சசிகலாவை நெருங்கிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் இபிஎஸ்!

சசிகலாவை நெருங்கிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் இபிஎஸ்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான முன்னாள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கடந்த 10 வருடகாலமாக சென்னை பசுமை வழி சாலை யில் இருந்த அரசு இல்லமான தென்பெண்ணை இல்லத்தில் வசித்து வந்தார். அவர் தற்போதைய சட்டமன்ற கட்சி தலைவராக அதாவது எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால் அவருடைய அரசு இல்லத்தில் தொடர்ச்சியாக வசிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கும் என்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவரே தொடர்ச்சியாக அரசு இல்லத்தில் தங்கி இருக்கிறார். ஆகவே … Read more

தடுப்பூசி வீணாவதை தடுக்க வேண்டும்! பிரதமர் நரேந்திரமோடி அதிரடி உத்தரவு!

தடுப்பூசி வீணாவதை தடுக்க வேண்டும்! பிரதமர் நரேந்திரமோடி அதிரடி உத்தரவு!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக, பல மாநிலங்களில் தடுப்பூசி இயக்கங்கள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசிகள் இது தொடர்பாக ஆய்வு நடத்தியதாக சொல்லப்படுகிறது. காணொளி மூலமாக நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் நாட்டின் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்து இருக்கிறார். இப்போது இருக்கும் தடுப்பூசி மருந்துகளின் இருப்பு தொடர்பாகவும், அதனை அறிவிக்க செய்வதற்கான திட்டம் தொடர்பாகவும், … Read more

மீண்டும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பா? முதலமைச்சர் திடீர் ஆலோசனை!

மீண்டும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பா? முதலமைச்சர் திடீர் ஆலோசனை!

தமிழ்நாட்டில் ஜூன் மாதம் ஏழாம் தேதியுடன் தற்போது இருக்கும் போது ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், அந்த ஊரடங்கை இன்னும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கலாம் என நேற்று நடைபெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் இதுவரையில் 35 ஆயிரத்தை தாண்டிய ஒரு நாள் நோய் தொற்று பாதிப்பு நேற்றைய நிலவரப்படி 22 ஆயிரமாக குறைந்து இருக்கிறது. இதற்கு காரணம் முழு ஊரடங்கு அமலில் இருப்பது தான் என்று சொல்லப்படுகிறது. கடந்த … Read more

எஸ்பிபிஐ நினைத்து உருகிய பிரபல பாடகி!

எஸ்பிபிஐ நினைத்து உருகிய பிரபல பாடகி!

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயரை உடைய பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முகத் தன்மை கொண்டவர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்த ஒரு மாமனிதர் எஸ் பி பாலசுப்பிரமணியம். அவருடைய 75வது பிறந்த நாள் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில் நிறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு ரசிகர்களும், திரை பிரபலங்களும், சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். … Read more

நடிகை பூஜா ஹெக்டே செய்த அந்த செயல் குவியும் பாராட்டு!

நடிகை பூஜா ஹெக்டே செய்த அந்த செயல் குவியும் பாராட்டு!

நோய் தொற்று பரவ காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து குணமாகி இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே தற்சமயம் சமூக சேவையை முன்னெடுக்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக நோய்த்தொற்று காரணமாக, விதிக்கப் பட்டிருக்கின்றது. தொடங்கினால் வேலையில்லாமல் திண்டாடும் 100 குடும்பங்களுக்கு உதவ அவர் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். அதற்கு ஒரு மாதத்திற்கு தேவைப்படும் மளிகை பொருட்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்து 100 குடும்பங்களுக்கு கொடுப்பதற்கான நடவடிக்கைகளை பூஜா ஹெக்டே முன்னெடுத்து இருக்கிறார். இதற்காக … Read more