குட் நியூஸ் மக்களே..! இனி இந்த நகரத்தில் ஏர்டெல்லின் 5ஜி சேவை கிடைக்கும்..!

குட் நியூஸ் மக்களே..! இனி இந்த நகரத்தில் ஏர்டெல்லின் 5ஜி சேவை கிடைக்கும்..!

ஏர்டெல் நிறுவனது தனது 5ஜி ப்ளஸ் சேவையை கடந்த அக்டோபர் மாதத்தில் மக்களுக்கு வழங்கியது, ஆனால் நிறுவனம் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இந்த அதிவேக 5ஜி சேவையை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் 5ஜி சேவையை கூடுதலாக மற்றொரு நிறுவனத்திற்கும் வழங்கியுள்ளது. தற்போது 5ஜி பிளஸ் சேவை லக்னோவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது லக்னோ நகரின் கோமதி நகர், ஹஸ்ரத்கஞ்ச், அலிகஞ்ச், ஐஷ்பாக், ராஜாஜிபுரம், அமினாபாத், ஜான்கிபுரம், ஆலம்பாக் மற்றும் விகாஸ் … Read more

ஒருவரது வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என்று தெரியுமா? கவனமாக படியுங்கள்!

ஒருவரது வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என்று தெரியுமா? கவனமாக படியுங்கள்!

தங்கம் வாங்குவது அழகு சேர்க்க அணியும் அணிகலன் என்பது மட்டுமின்றி இது ஒரு சிறந்த முதலீடாகும். பொதுவாக பண்டிகை காலங்களில் தங்கத்தை வாங்குவது அதிர்ஷ்டகரமானதாக பார்க்கப்படுகிறது. தங்கம் வாங்க வேண்டும் என்பது அனைவருக்கு தீராத ஒரு ஆசையாக இருந்து வருகிறது, தங்கத்தின் விலையும் தற்போது தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது, இது சாமானிய மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இருப்பினும் தங்கம் வாங்காமல் எவரும் இல்லை, எதிர்காலத்தில் குடும்பத்தின் நிதி சவால்களை சமாளிக்க தங்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்கத்தை … Read more

இரவு நேரத்தில் ரயில் பயணம் செய்யபோகிறீர்களா ? அப்போ இதையெல்லாம் செஞ்சிடாதீங்க !

இரவு நேரத்தில் ரயில் பயணம் செய்யபோகிறீர்களா ? அப்போ இதையெல்லாம் செஞ்சிடாதீங்க !

ரயிலில் பயணம் செய்வது என்றால் பலருக்கும் பிடிக்கும், கழிப்பறை வசதி, படுத்துக்கொள்ளும் வசதி என ரயில் பயணம் ஒரு சிறந்த சொகுசு பயணமாக இருக்கிறது. ரயில்வே நிர்வாகம் தனது பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு அடிக்கடி மாற்றங்களை செய்து வரும் நிலையில் தற்போது ரயில்வே ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. பயணிகளின் தூக்கம் கெடாமல் இருக்கவும், பயணத்தின் போது பயணிகள் நிம்மதியான உறக்கத்தை பெறவும் ரயில்வே நிர்வாகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ரயில்வேயின் புதிய விதிகளின்படி, இனிமேல் … Read more

இந்தியாவில் ரூ.9,999 விலையில் அறிமுகமாகும் Nokia C31….இதன் சிறப்பம்சங்கள் என்ன?

இந்தியாவில் ரூ.9,999 விலையில் அறிமுகமாகும் Nokia C31....இதன் சிறப்பம்சங்கள் என்ன?

Nokia C31 6.7-இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே மற்றும் மூன்று நாட்கள் வடை சார்ஜ் நிற்கக்கூடிய வகையிலான பேட்டரியை கொண்டுள்ளது. 90ஸ் கிட்ஸ்களின் வண்ணமயமான காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது நோக்கியா மொபைல்கள் தான், நோக்கியா என்றாலே அவர்களின் மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறக்க தொடங்கிவிடும். இந்த மொபைல்களில் ஒரு நாள் சார்ஜ் போட்டாலே வாரக்கணக்கில் பயன்படுத்தி கொள்ளலாம். ஹெச்எம்டி குளோபல் தற்போது இந்தியாவில் Nokia C31 மொபைலை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. Nokia C31 6.7-இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே … Read more

குளிர்காலத்தில் இந்த உணவு வகைகளையெல்லாம் கண்டிப்பா சாப்பிட மறக்காதீங்க !

குளிர்காலத்தில் இந்த உணவு வகைகளையெல்லாம் கண்டிப்பா சாப்பிட மறக்காதீங்க !

குளிர்காலம் வந்துவிட்டாலே பலருக்கும் சளி பிடிப்பது, மூட்டுவலி, தோல் வறட்சி, அரிப்பு, தோலழற்சி மற்றும் தோலில் தடிப்புகள் போன்றவை உருவாகும். மேலும் குளிர்காலத்தில் குளிரை தாங்கிக்கொள்ள நமது உடலுக்கு வெப்பம் தேவை, இந்த காலநிலையில் நாம் சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் நமது உடலில் குளிரை தாக்குப்பிடிக்கும் வகையில் போதுமான அளவு வெப்பம் உருவாகும். என்னென்ன உணவுகளை குளிர்காலத்தில் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம். முட்டை: முட்டையில் நல்ல கொழுப்புகள், புரதச்சத்துக்கள் உள்ளது, இது உடல் திசுக்களை … Read more

M.Sc படித்தவர்களுக்கு காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு…உடனே விண்ணப்பியுங்கள் !

M.Sc படித்தவர்களுக்கு காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு...உடனே விண்ணப்பியுங்கள் !

1) நிறுவனம்: காமராஜர் பல்கலைக்கழகம் 2) இடம்: மதுரை 3) வேலைவகை: தற்காலிக பணி நியமனம் 4) பணிகள்: Technical Assistant 5) காலி பணியிடங்கள்: மொத்தம் 01 காலி பணியிடம் உள்ளது. 6) பணிக்கான கல்வி தகுதிகள்: காமராஜர் பல்கலைக்கழகத்தில் Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் M.Sc முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 7) சம்பளம்: தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு … Read more

முதுகலை பட்டம் பெற்ற தகுதியான நபர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு !

முதுகலை பட்டம் பெற்ற தகுதியான நபர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு !

1) நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் 2) இடம்: சென்னை 3) வேலைவகை: தற்காலிக பணி நியமனம் 4) பணிகள்: ஆசிரியர் 5) காலி பணியிடங்கள்: மொத்தம் 23 காலி பணியிடங்கள் உள்ளது. 6) பணிக்கான கல்வி தகுதிகள்: அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் PH.D அல்லது NET / SLET / SET தேர்வில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தமிழில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க … Read more

அஜித்திற்கு வில்லனாகும் தனுஷ் ? ‘ஏகே 62’ படத்தின் லேட்டஸ்டான அப்டேட் !

அஜித்திற்கு வில்லனாகும் தனுஷ் ? 'ஏகே 62' படத்தின் லேட்டஸ்டான அப்டேட் !

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகர்கள் மற்றொரு முன்னணி நடிகரின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பது அல்லது வில்லனாக நடிப்பது போன்ற கான்செப்ட் ட்ரெண்டாகி வருகிறது, இதனை ரசிகர்களும் விரும்பி வரவேற்கின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். ‘கடல்’ படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்தது, ‘தனி ஒருவன்’ மற்றும் ‘போகன்’ ஆகிய படங்களில் ஜெயம் ரவிக்கு, அரவிந்த் சாமி வில்லனாக நடித்தது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய் வில்லனாக … Read more

என் உடல் அமைப்பை கண்டு என்னை நானே வெறுக்க ஆரம்பித்தேன் – மனம்திறந்த நடிகை வித்யாபாலன் !

என் உடல் அமைப்பை கண்டு என்னை நானே வெறுக்க ஆரம்பித்தேன் - மனம்திறந்த நடிகை வித்யாபாலன் !

பாலிவுட் திரையுலகின் மிக பிரபலமான நடிகைகளுள் ஒருவரான வித்யாபாலனுக்கு பல ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, பல நடிகைகளுக்கு இவர் ரோல் மாடலாகவும் இருந்து வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய பல கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார். இவரது நடிப்பு திறமையை பாராட்டி இவருக்கு பிலிம்பேர் விருது, தேசிய விருது போன்ற பல விருதுகள் கிடைத்துள்ளது மற்றும் இவருக்கு கடந்த 2014ம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வேடத்தை ஏற்று … Read more

HDFC வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளின் வட்டி விகிதத்தை உயர்த்தியது..முழு விவரம் இதோ !

HDFC வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளின் வட்டி விகிதத்தை உயர்த்தியது..முழு விவரம் இதோ !

மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளின் வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது, இந்த புதிய வட்டி விகிதம் இன்று (டிசம்பர்-14) முதல் அமலுக்கு வந்துள்ளது. ரூ.2 கோடிக்கு குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு குறைந்தபட்ச வட்டி விகிதம் 3 சதவீதமாகவும், அதிகபட்ச வட்டி விகிதம் 7 சதவீதமாகவும் திருத்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் 3.50 சதவீதம் மற்றும் அதிகபட்ச வட்டி விகிதம் 7.75 சதவீதம் திருத்தப்பட்டுள்ளது … Read more