இந்தியாவிற்கு பெருமை சேர்த்த உலகின் முதல் தங்க ATM…எப்படி வேலை செய்கிறது?

தங்க ஏடிஎம்-ல் தங்கத்தை வாங்க டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைத் தவிர ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு ஸ்மார்ட் கார்டுகளை வழங்குவதாக கோல்ட்சிக்கா நிறுவனம் கூறியுள்ளது. இன்றைய வேகமான உலகில் மக்களுக்கு ஏற்ப தொழில்நுட்பத்திலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகிறது, அந்த தொழிநுட்ப முன்னேற்றங்களில் ஒன்றுதான் ஏடிஎம் மையங்கள். இன்றைய சூழலில் ஏடிஎம்கள் ஒருவரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்றே கூறலாம். இதுவரை ஏடிஎம் மையங்களை நாம் பணம் எடுப்பதற்கும், பணம் போடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தி … Read more

முகத்தில் கரும்புள்ளிகள் அல்லது கருந்திட்டுக்கள் ஏற்பட காரணம் என்ன?

நீரிழிவு நோய் உங்கள் உடலின் குறிப்பிட்ட பகுதியில் மெலனின் சுரப்பியை அதிகரித்துவிடுகிறது, இதனால் சருமத்தில் குறிப்பிட்ட பகுதியில் கருப்புத்திட்டுக்கள் தோன்றும். முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் ஏதேனும் மாசு மருக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஹார்மோன் சுரத்தலில் சமநிலையின்மை தான். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பிசிஓஎஸ் பிரச்சனை இருக்கும்போதோ அல்லது பெண்கள் கருவுற்று இருக்கும்போதோ அல்லது ஹைப்போதைராய்டிசம் அல்லது மாதவிடாய் நின்றுவிட்ட நிலையிலோ ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக முகத்தில் சில பாதிப்புகள் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் பெண்களுக்கு முகத்தில் … Read more

பிரபல நடிகை வித்யா பாலன் இந்த வயதிலும் அழகாக இருப்பதன் சீக்ரெட் என்ன தெரியுமா?

சிறந்த சருமத்தோடு இருப்பதற்கும், இளமையாக இருப்பதற்கும் நல்ல நிம்மதியான உறக்கம் மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது தான் முக்கியமான காரணம் என்று நடிகை வித்யாபாலன் நம்புகிறார். இந்திய நடிகைகளில் உண்மையான அழகிக்கு எடுத்துக்காட்டு என்றால் அது நமது வித்யா பாலன் தான், மும்பையில் பிறந்த இவருக்கு தற்போது வயது 43 ஆகிறது ஆனால் இவரை பார்த்தால் உண்மையான வயதைவிட கிட்டத்தட்ட 10 வயது குறைவாக காட்சியளிக்கிறார். இந்த வயதிலும் இவர் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறார் … Read more

உங்கள் பெயரின் முதலெழுத்து ‘A’-ல் ஆரம்பிக்கிறதா? அப்போ இதை கவனமா படியுங்க!

யாருடைய பெயர் ‘A’ என்ற எழுத்தில் தொடங்குகிறதோ, அவர்களின் வாழ்க்கையில் சூரியன் மற்றும் செவ்வாயின் தாக்கம் இருக்கும். ‘A’ என்பது ஆங்கில எழுத்துக்களின் வரிசையில் முதலெழுத்து ஆகும், இது எண் 1 என்ற நிலையை குறிக்கிறது. எண் கணிதத்தின்படி, எண் 1 என்பது சூரியனால் ஆளப்படுகிறது மற்றும் இந்த எழுத்து ஜோதிடத்தின்படி கிருத்திகை நட்சத்திரத்தில் உள்ளது. அதனால் ‘A’ எழுத்து சூரியனின் ஆற்றலுடன் முதன்மையாக செவ்வாய் கிரகத்தின் செல்வாக்குடன் உள்ளது. யாருடைய பெயர் ‘A’ என்ற எழுத்தில் … Read more

சமந்தா முதல் ஸ்ருதிஹாசன் வரை…உடல்நலக்குறைவால் அவதிப்படும் டாப் நடிகைகள் !

பிரபல தென்னிந்திய நடிகைகளான சமந்தா, நயன்தாரா, ஸ்ருதிஹாசன், பூனம் கவூர் மற்றும் இலியானா போன்ற நடிகைகள் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர். சமந்தா: தென்னிந்திய நடிகைகளில் பிரபலமான நடிகையான சமந்தா கடந்த அக்டோபர் மாதம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களை பேரதிர்ச்சியை ஆழ்த்தியது. நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மயோசிட்டிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக உருக்கமான பதிவுடன் தெரிவித்தார், இது அவரது ரசிகர்களுக்கு … Read more

‘துணிவு’ படத்தின் முதல் சிங்கிள் குறித்த மாஸான அப்டேட் ! உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஜிப்ரான் இசையில் அனிரூத் குரலில் ‘துணிவு’ படத்தின் முதல் சிங்கிளாக ‘சில்லா சில்லா’ பாடல் டிசம்பர் 9ம் தேதியன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ ஆகிய படங்களின் வெற்றியினை தற்போது நடிகர் அஜித்குமார் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்துள்ளார். தற்காலிகமாக ‘ஏகே 61’ என்று பெயரிடப்பட்டு இருந்த இந்த படத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக ‘துணிவு’ என்று தலைப்பு வைக்கப்பட்டது. ‘துணிவு’ படத்தின் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் … Read more

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப்போகும் பிரபல கன்னட நடிகர் !

‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முடிவடையும் என்றும், அதற்கு பின் படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ‘ராக்கி’ படத்தின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தற்போது தனுஷை வைத்து ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்குகிறார். இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, தனுஷுக்கு இந்த ஆண்டின் அடுத்த வெளியீடாக ‘நானே வருவேன்’ … Read more

அரசின் PMSBY திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் ரூ. 2 லட்சம் கிடைக்கும் ! முழு விவரம் இதோ!

காப்பீட்டு தொகையை பெறுவதற்கு நாமினி பாலிசிதாரரின் இறப்புச் சான்றிதழ், பிரேத பரிசோதனை அறிக்கை, ஆதார் அட்டை, நாமினியின் ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். நாட்டில் பலவகையான காப்பீட்டு திட்டங்கள் உள்ளது, பொதுவாக காப்பீட்டு திட்டடங்கள் நமது எதிர்கால நிதி தேவைக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைகின்றது. வங்கிகள் அல்லது பல நிதி நிறுவனங்கள் பல்வேறு வகையான முதலீட்டு விருப்பங்களை நமக்கு வழங்குகிறது, இந்த நிறுவனங்கள் வழங்கும் முதலீட்டு திட்டங்களை காட்டிலும் அரசு வழங்கும் முதலீட்டு … Read more

கருப்பை நீர்கட்டிகள் ஆபத்தானதா? காரணங்களும், அறிகுறிகளும் !

சில கருப்பை நீர்கட்டிகள் 2 முதல் 3 மாதங்களுக்குள் மறைந்துவிடும் ஆனால் சில கட்டிகள் அரிதாக மறையாமல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பிரபல அமெரிக்க மாடலான ஹெய்லி பைபர் சமீபத்தில் கருப்பை நீர்கட்டியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார், இந்த செய்தி திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையிலேயே கருப்பை நீர்கட்டிகள் அவ்வளவு ஆபத்தானது தானா? இது எதனால் ஏற்படுகிறது? இந்நோயின் அறிகுறிகள் என்ன? என்று இந்த பகுதியில் பார்க்கலாம். பொதுவாக கருப்பை நீர்க்கட்டிகள் என்பது திரவம் … Read more

பொதுவெளியில் வெறிச்செயல்…பெண்ணின் உடல் உறுப்புகளை சிதைத்த ஆண் தலைமறைவு !

பீஹார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பைரபன்டி சந்தையில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபகாலமாக பெண்கள் கொடூர தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படும் அவலம் அரங்கேறி வருகிறது, இதுபோன்ற அவலங்களை வைத்து பார்க்கும்போது பெண்கள் சுதந்திரம் அடைந்துவிட்டாள் என்று கூறுவதெல்லாம் வெறும் கட்டுக்கதையாகவே தெரிகிறது. கடந்த சனிக்கிழமையன்று பீஹார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பைரபன்டி சந்தையில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் … Read more