முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழங்கிய ஊதியத்திற்கு இணையாக வழங்க வேண்டும் – பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சங்கம் தீர்மானம்!

நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் உள்ள என்ஜினீயர்களுக்கு, உதவி என்ஜினியர்களுக்கு முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதி வழங்கிய ஊதியத்திற்கு இணையாக வழங்கிட சங்கங்களை அழைத்து பேசிட வேண்டும் என தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை என்ஜினீயர்கள் சஙக்ம் மற்றும் உதவி என்ஜினீயர்கள் சங்கங்களின் ஒருங்கிணைந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை என்ஜினீயர்கள் சஙக்ம் மற்றும் உதவி என்ஜினீயர்கள் சங்கங்களின் ஒருங்கிணைந்த மாநில செயற்குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாநில தலைவர் பிரபாகர் தலைமை … Read more

இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டு வாபஸ்- திண்டுக்கல் காங்கிரஸ் கமிட்டி பாடை கட்டி மாலை அணிவித்து நூதன போராட்டம்!

இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திண்டுக்கல் காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக 2000 ரூபாய் நோட்டுக்கு பாடை கட்டி மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது மேலும் திரும்ப பெற்றாலும் கூட அது செல்ல தக்கவையாகவே இருக்கும் மேலும் வங்கிகள் பொதுமக்களுக்கு 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்கிட வேண்டாம் … Read more

பேஸ்புக் நிறுனத்திற்கு 10725 கோடி அபராதம்! ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி நடவடிக்கை!!

பேஸ்புக் நிறுனத்திற்கு 10725 கோடி அபராதம்! ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி நடவடிக்கை! பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் 10725 கோடி ருபாய் அபராதம் விதித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தின் சமூக பயன்பாட்டு செயலியான பேஸ்புக் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் மீது குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளது. இதையடுத்து ஐரோப்பிய ஒன்றிய … Read more

பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! தமிழக மாநில பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்க கொள்ள செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக பேருந்துகளில் 2000 … Read more

இன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை கூட்டம்! எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்!!

இன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை கூட்டம்! எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்! இன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து பெங்களூருவில் நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் சித்தராமையா முதலமைச்சராகவும் டி கே சிவக்குமார் துணை முதலமைச்சராகவும், 8 அமைச்சர்களும்  பதவியேற்றுக் கொண்டனர். இதற்கு … Read more

எவரெஸ்ட் சிகரம் ஏறிய மலையேற்ற வீரர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் மூழ்கிய குடும்பத்தினர்!!

எவரெஸ்ட் சிகரம் ஏறிய மலையேற்ற வீரர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் மூழ்கிய குடும்பத்தினர்! எவரெஸ்ட் மலை சிகரத்தை அடைந்து கீழே இறங்கும் பெழுது ஆஸ்திரேலியாவை சேர்ந்த மலையேற்ற வீரர் ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு குடும்பத்தினரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா பெர்த் நகரை சேர்ந்த 40 வயதான மலையேற்று வீரர் ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் சமீபத்தில் 8849 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறினார். வெற்றிகரமாக ஏறிய பின்னர் … Read more

நாளை தொடங்கும் பிளே ஆப் சுற்றுகள்! மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!

நாளை தொடங்கும் பிளே ஆப் சுற்றுகள்! மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றுடன் லீக் சுற்றுகள் முடிந்தததை அடுத்து நாளை அதாவது மே 23ம் தேதி பிளே ஆப் சுற்றுகள் நடைபெறவுள்ளது. இதையடுத்து சென்னை மெட்ரோ நிறுவனம் ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் நேற்றுடன் அதாவது மே 21ம் தேதியுடன் முடிந்தது. இந்த லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடித்து குஜராத் … Read more

பாக்ஸ் ஆபிஸ் கலக்சனில் நெருங்கும் 200 கோடி! எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சாதனை!!

பாக்ஸ் ஆபிஸ் கலக்சனில் நெருங்கும் 200 கோடி! எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சாதனை! பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 5ம் தேதி வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உலக அளவில் 200 கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் நடிகைகள் அடா ஷர்மா, சித்தி  இட்னானி, யோஹிதா பிலானி, சோனியா பிலானி நடிப்பில் திரைப்படம் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உருவானது. … Read more

ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள்! ஆர்சிபி அணி வீரர் விராட் கோஹ்லி முதலிடம்!!

ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள்! ஆர்சிபி அணி வீரர் விராட் கோஹ்லி முதலிடம்! ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோஹ்லி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நேற்று அதாவது மே 21ம் தேதி நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோஹ்லி அவர்கள் அதிரடியாக விளையாடி 61 பந்துகளில் சதமடித்து 101 ரன் … Read more

ஒரே மாதத்தில் இரண்டு நிலநடுக்கங்கள்!  அதிர்ச்சியில் ஆழ்ந்த மியான்மர் நாட்டு மக்கள்!!

ஒரே மாதத்தில் இரண்டு நிலநடுக்கங்கள்!  அதிர்ச்சியில் ஆழ்ந்த மியான்மர் நாட்டு மக்கள்! மியான்மர் நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் இந்த மாதத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் என்பதால் மியான்மர் நாட்டு மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மியான்மர் நாட்டில் இன்று அதாவது மே 22ம் தேதி மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலபடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.5 அலகுகளாக பதிவானதாக மியான்மர் நாட்டு தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. இன்று … Read more