அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்:முன்னாள் முதல்வர் நாராயணசாமி
அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் – முன்னாள் முதல்வர் நாராயணசாமி!! தமிழக ஆளுநரின் செயல்பாடு தமிழக வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாவும், அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டுமென முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தமிழக ஆளுநர் ரவி தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் நேரடியாக தலையிடுவதும், அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதும், … Read more