கும்பம் – இன்றைய ராசிபலன்!! உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள்!
கும்பம் – இன்றைய ராசிபலன்!! உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள் கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள். குடும்ப உறவு சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை ரொம்ப அற்புதமாக இருக்கும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை கூடும். அதனால் எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடித்து மேல் அதிகாரிகளை கவருவீர்கள். தொழில் மற்றும் வியாபார சொல்ற பகல் சில அதிரடி செலவுகளை அறிவித்து லாபங்களை … Read more