ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் கோவை தம்பதியர் சேலத்தில் தூக்கிட்டு தற்கொலை!

ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் கோவை தம்பதியர் சேலத்தில் தூக்கிட்டு தற்கொலை!

ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் கோவை தம்பதியர் சேலத்தில் தூக்கிட்டு தற்கொலை! ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்ற பழமொழி நம் நாட்டில் பேசப்டுவது உண்டு, ஆனால் நம் மக்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி சேர்த்து வைத்த பணத்தை இரட்டிப்பு செய்ய வேண்டும் என்ற அதிக ஆசையினால் முன்பின் நம்பிக்கை இல்லாத நிறுவனத்தில் பணத்தை  முதலீடு செய்து பின்னர் நஷ்டம் அடைந்து உயிரை மாய்த்து கொள்வது தொடர் கதையாக உள்ளது.  கோவை மாவட்டம் பீளமேடு பகுதியை சேர்ந்த … Read more

ஓபிஎஸ் யின் வலதுகரத்துக்கு திமுகவில் முக்கிய பதவி! மேலும் பலருக்கு வலை!!

ஓபிஎஸ் யின் வலதுகரத்துக்கு திமுகவில் முக்கிய பதவி! மேலும் பலருக்கு வலை!!

ஓபிஎஸ் யின் வலதுகரத்துக்கு திமுகவில் முக்கிய பதவி! மேலும் பலருக்கு வலை அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை உருவெடுத்த உடன் எடப்பாடி மற்றும் பன்னீர் இடையே மோதல் போக்கு அதிகரிக்க தொடங்கியது, இதனை அடுத்து பொதுக்குழு சம்பந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் இரு குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில், ஓபிஎஸ் யின் வலது கரமாக செயல்பட்டு வந்த கோவை செல்வராஜ் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார். பொதுக்குழு தொடர்பாக நீதிமன்ற விசாரணையின் போது எடப்பாடி மற்றும் அவரது … Read more

வசீகர குரல் என நம்பி ஏமாந்த பெண்! காத்திருந்த அதிர்ச்சி!!

வசீகர குரல் என நம்பி ஏமாந்த பெண்! காத்திருந்த அதிர்ச்சி!!

வசீகர குரல் என நம்பி ஏமாந்த பெண்! காத்திருந்த அதிர்ச்சி!! இன்றைய நவீன காலகட்டத்தில் ஆன்லைன் என்ற ஒற்றை சொல்லை வைத்து பல நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்வது ஒரு வாடிக்கையாக உள்ளது. சாதாரண வீட்டு உபயோக பொருட்களை கூட ஆன்லைன் மூலம் வாங்கிவிட்டு பின்பு அதனால் ஏற்படும் பின்விளைவுகளில் சிக்கிக்கொண்டு விழி பிதுங்க நிற்பது பொது மக்களுக்கு ஒரு வாடிக்கையான ஒன்றாக உள்ளது. எல்லாவற்றிலும் புகுந்து விட்ட ஆன்லைன் வர்த்தகம் அதிலும் குறிப்பாக … Read more

குமரியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!! ஆசிரியர் கைது!!

குமரியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!! ஆசிரியர் கைது!!

குமரியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!! ஆசிரியர் கைது!! தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகவே உள்ளது. ஆசிரியர்களின் இந்த தொல்லையால் மாணவிகள் பெரிதும் பாதிக்கப் படுவதுண்டு. இதனை தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கையை மேற்கொண்டாலும் முற்றிலும் தடுப்பதற்கு காண வழிமுறைகள் இன்னும் மேற்கொள்ள படாமல் இருப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அரசாங்கம் என்ன தான் மாணவிகளுக்கு பல விழிப்புணர்வை ஏற்படுத்தி … Read more

புதிய கொரோனாவால் அதிக பாதிப்பு இல்லை! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

புதிய கொரோனாவால் அதிக பாதிப்பு இல்லை! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

புதிய கொரோனாவால் அதிக பாதிப்பு இல்லை! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!! தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் தனது கொடூர ருத்ர தாண்டவத்தை நடத்தியதில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். மேலும் பலர் தங்களது விலை மதிப்பற்ற உயிர்களை இழந்தனர். இந்த கொடூர வைரஸ் பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்ததின் பலனாக வைரஸ் தொற்று குறைய தொடங்கியது. இதனிடையே கடந்த … Read more

கவர்னருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்! முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு!!

கவர்னருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்! முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு!!

கவர்னருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்! முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு!! தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நியமிக்கப்பட்ட நாள் முதல் ஆளும் கட்சியாக உள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு பெரும் தலைவலியாக செயல்பட்டு வருகிறார் எனவும், சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது தமிழக சட்டமன்றத்தையும் அதன் மாண்பையும் அவமானப்படுத்துகிறார் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் … Read more

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதி மறுப்பு! அதிமுக வெளிநடப்பு!!

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதி மறுப்பு! அதிமுக வெளிநடப்பு!!

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதி மறுப்பு! அதிமுக வெளிநடப்பு!! அதிமுகவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு தொடர்பாக பன்னீர்செல்வம் தரப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி பொதுக்குழுவில் எடுத்த முடிவுகள் அனைத்தும் செல்லுபடியாகும் என தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அதிமுகவில் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் … Read more

கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் பிரதமர் மோடி! பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்!

Prime Minister Modi will meet the leaders of the coalition parties! BJP leader Annamalai information!

கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் பிரதமர் மோடி! பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்! பாரத பிரதமர் மோடி தனது இரண்டு நாள் பயணமாக நாளை தமிழகம் வரவுள்ளார். இதனை முன்னிட்டு அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சி தலைவர்களையும் மோடி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமரின் வருகை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது பிரதமர் … Read more

ஆளுநரை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் 12ம் தேதி ஆர்ப்பாட்டம்!

Demonstration on the 12th by the DMK coalition parties condemning the Governor!

ஆளுநரை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் 12ம் தேதி ஆர்ப்பாட்டம்! தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையேயான மோதல்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு இது நாள் வரை 14 சட்ட மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பியும், அவற்றில் ஒன்றுக்கு கூட ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி அரசையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் அவமான படுத்தி வருகிறார் என எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் நேற்று மத்திய அரசின் போட்டித் … Read more

ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்! தமிழக ஆளுநராக ஆர் என் ரவி நியமிக்கப்பட்ட நாள் முதல் இவருக்கும் தமிழக அரசுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது குறித்து தமிழக அரசை அவமரியாதை செய்யும் செயல் என அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று குடிமைப்பணி தேர்வு மாணவர்கள் ஆளுநர் ரவி கலந்துரையாடி பேசிய போது ஆளுநர் அரசு … Read more