ஈரோடு இடைத்தேர்தல் தோல்விக்கு பாஜக  காரணமா? அண்ணாமலைக்கு பொன்னையன் குட்டு! 

Is BJP responsible for Erode by-election defeat? Ponnaiyan kuttu to Annamalai!

ஈரோடு இடைத்தேர்தல் தோல்விக்கு பாஜக  காரணமா? அண்ணாமலைக்கு பொன்னையன் குட்டு! நடந்து முடிந்த ஈரோடு இடைதேர்தலில் அதிமுக தோல்விக்கு பாஜகவுடனான கூட்டணி தான் காரணம் என்று, அதிமுக முன்னணி தலைவர்கள் கூறிவந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறிய கருத்துகள் தற்போது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர் வாக்கு கிடைக்காமல் சற்று சறுக்கிய நிலையில், தேர்தலின் போது கூட்டணி கட்சிகள் நல்லமுறையில் ஒத்துழைப்பு வழங்கியதாகவும், அதிமுகவின் நிலைப்பாடு வேறு, கூட்டணி கட்சியான … Read more

அமெரிக்காவில் நித்தியானந்தாவின் கைவரிசை!! தனித்தீவுக்கு வந்த திடீர் சோதனை!!

Nithyananda's handbook in America!! A sudden raid on Tanithivu!!

அமெரிக்காவில் நித்தியானந்தாவின் கைவரிசை!! தனித்தீவுக்கு வந்த திடீர் சோதனை!! இந்தியாவில் சர்சைகக்ளுக்கு பெயர்போன சாமியா   ர்களில் மிகமுக்கியமான சாமியார் நித்தி என்கின்ற நித்தியானந்தா. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் வெளிநாடு தப்பிசென்றார். இந்நிலையில் பசிபிக் பெருங்கடலில் தீவு ஒன்றிணை விலைக்கு வாங்கி அதற்க்கு கைலாசா நாடு என்று பெயர் சூட்டி தன்னைதானே அதிபராக அறிவித்துக்கொண்டு, அந்த நாட்டிற்கென தனி கொடி, ரூபாய்நோட்டுக்கள், பாஸ்போர்ட், ஆகியவற்றை அறிவித்து பல்வேறு நாடுகளுக்கான தூதர்களையும் அறிவித்து, தனது நாட்டிற்கான … Read more

கிளைமேக்ஸை நெருங்கிய அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்

AIADMK general secretary election close to climax!

கிளைமேக்ஸை நெருங்கிய அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்! அதிமுகவில் நிரந்தர பொதுசெயலாளராக இருந்தவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இவரது மறைவிற்கு பின் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே கட்சியில் யார் மூத்தவர்கள் என்ற போட்டி நிலவிய போது, ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸையும், கட்சியின் பொதுகுழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர். அதிமுகவில் முதல்முறையாக இரட்டை தலைமை ஏற்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை என்றாலும், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே சில மன சங்கடங்கள் உறுவாகியதன் காரணமாக பல்வேறு … Read more

ஒருதலைக் காதல் விவகாரத்தில் நர்சிங் மாணவி கழுத்தறுத்து படுகொலை! சிக்கிய கஞ்சா வாலிபர்

ஒருதலைக் காதல் விவகாரத்தில் நர்சிங் மாணவி கழுத்தறுத்து படுகொலை! சிக்கிய கஞ்சா வாலிபர்

ஒருதலைக் காதல் விவகாரத்தில் நர்சிங் மாணவி கழுத்தறுத்து படுகொலை! சிக்கிய கஞ்சா வாலிபர்   ஒரு தல காதல தந்த இந்த தருதல மனசுக்குள் வந்த என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றால் போல இப்பொழுதெல்லாம் ஒரு தலை காதலுக்கு பஞ்சம் இருக்காது என்பதை உண்மையாக்கும் விதமாக பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.   காதல் என்பது அணைவருக்கும் பொதுவானது தான், அந்த காதலுக்கு கண் இல்லை என்பது போல சில சமயங்களில் ஏன் பல நேரங்களில் உண்மையாகி, … Read more

சேலம் மத்திய சிறையில் அதிகாரிகள் திடீர் சோதனை! செல்போன்கள் பறிமுதல்

சேலம் மத்திய சிறையில் அதிகாரிகள் திடீர் சோதனை! செல்போன்கள் பறிமுதல்

சேலம் மத்திய சிறையில் அதிகாரிகள் திடீர் சோதனை! செல்போன்கள் பறிமுதல்   தமிழகத்தில் உள்ள சிறைகளில் மிகவும் பிரபலமான சிறை சேலம் மத்திய சிறை. இங்கு சுமார் 950 கைதிகளுக்கு மேல் அடைக்கப்பட்டுள்ளனர்.   இந்த சிறை அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கமான ஒன்று. கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் தரும் உணவு பொட்டலங்களில், செல்போன், சார்ஜர், கஞ்சா, பீடி சிகரெட், போன்ற பொருட்களை கொடுத்து மாட்டிக்கொள்வதும் உண்டு.   அவ்வகையில் கடந்த சில நாட்களுக்கு … Read more

அருணாசலபிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தமிழக ராணுவ வீரர் பலி

indian-army-cheetah helicopter crashes in arunachal pradesh.jpg

அருணாசலபிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தமிழக ராணுவ வீரர் பலி வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் ராணுவ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ராணுவ மையத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான ராணுவ வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ராணுவ மையத்திலிருந்து நேற்று காலை ராணுவ மேஜர் மற்றும் லெப்டினன்ட் அதிகாரி, என இருவர் அருகிலுள்ள அசாம் மாநிலத்தின் மிஸ்ஸாமாரி பகுதிக்கு விமானத்தில் சென்றனர். விமானத்தை இயக்குவதற்கு யாரும் இல்லாததால் அவர்களாகவே விமானத்தை இயக்கி குறிப்பிட்ட பகுதிக்கு … Read more

ஓபிஎஸ்க்கு வந்த புதிய சிக்கல்! இபிஎஸ் தந்த அதிர்ச்சி வைத்தியம்

O. Panneerselvam meeting with Edappadi Palaniswami? K. P. Krishnan's answer!!

ஓபிஎஸ்க்கு வந்த புதிய சிக்கல்! இபிஎஸ் தந்த அதிர்ச்சி வைத்தியம்   மழை நின்றாலும் தூவானம் விடாது என்பது போல, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே ஒற்றை தலைமை விவகாரமும் விடுவதாக இல்லை.   அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்கினாலும், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே மறைமுகமாக ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கைகள் விட்ட வண்ணம் இருந்தனர்.   கடந்த வருடம் 2022 ஜூலை மாதம் 11ம் … Read more

அதிகரிக்கும் இன்புளுயன்சா!! கட்டுப்பாடுகளை வெளியிட்ட தமிழ்நாடு மருத்துவ துறை!!

Rapidly invading influenza AH3N2 virus spread! Announcement issued by the Department of Health!

அதிகரிக்கும் இன்புளுயன்சா!! கட்டுப்பாடுகளை வெளியிட்ட தமிழ்நாடு மருத்துவ துறை!! நாடு முழுவதும் தற்போது இன்புளூயன்சா எச்3என்2 என்ற வைரஸ் மூலம் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயது மேற்பட்ட முதியோரை அதிகம் தாக்கும் என்ற தகவலால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. இன்புளூயன்சா எச்3என்2 வைரஸ் காய்ச்சலால், நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 7 பேர் மரணித்துள்ளனர். இந்த மரணங்களையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை … Read more

நீட் தேர்வு விவகாரம் குறித்து ஜனாதிபதி அளித்த பதில்

நீட் தேர்வு விவகாரம் குறித்து ஜனாதிபதி அளித்த பதில்

நீட் தேர்வு விவகாரம் குறித்து ஜனாதிபதி அளித்த பதில் நாடு முழுவதும் கடந்த ஐந்து வருடமாக, கொரானா வைரஸ்ஸை விட மிக வேகமாக மக்களிடையே பரவியது தான் நீட் தேர்வு விவகாரம். இந்த நீட் தேர்வு முறையை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும், சமமாகவே உள்ளனர். இந்த நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யாத அரசியல் கட்சிகளும் உண்டா அல்லது பொது அமைப்புகள் தான் உண்டா. நீட் தேர்வை வைத்து தமிழகத்தில் தான் அதிகப்படியான அரசியல் நடைபெற்று வருகிறது என்பதில் … Read more

ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி! அவுட்டான ஓபிஎஸ்

O. Panneerselvam meeting with Edappadi Palaniswami? K. P. Krishnan's answer!!

ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி! அவுட்டான ஓபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டாலும், எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் இடையே பல விஷயங்களில் மோதல் போக்கு இருந்தது என்பதை அனைவரும் அறிவர். இந்த நிலையில் தான் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழுவில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கொண்ட சிறிது நேரத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கி … Read more