கண்ணம்மா கதாபாத்திரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர்.!

கண்ணம்மா கதாபாத்திரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர்.!

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய டிவிகளில் பல்வேறு சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றன. சீரியல்களுக்கும் திரைப்படங்களைப் போன்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர் என்று கூறலாம். தற்போது இல்லத்தரசிகள் முதல் அனைத்து வயதினர் வரை அனைவரும் ரசித்து பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி … Read more

உள்ளாடையில் காற்றோட்டமாக கவர்ச்சி காட்டிய.. பிக்பாஸ் நடிகை.!!

உள்ளாடையில் காற்றோட்டமாக கவர்ச்சி காட்டிய.. பிக்பாஸ் நடிகை.!!

தமிழ் சின்னத்திரை நடிகை மற்றும் பிரபல மாடலான ஷிவானி நாராயணன் சிறுவயதிலேயே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். இவர் சின்னத்திரை மூலம் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர். இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா சீரியலில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து இவருக்கு விஜய் … Read more

BREAKING: ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாள்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

BREAKING: ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாள்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை-18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசாணை மூலம் விரைவில் வெளியிடப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு, அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகளை பரிசீலித்த பிறகு ஜூலை-18 ஆம் தேதி தமிழ்நாடு நாள் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா-தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை.!!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா-தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை.!!

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகில் உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்டோபர் 28-ல் தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், நேற்று முன்தினம் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மீக விழா தொடங்கியது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் … Read more

நிர்வாணமாக எடுக்கப்பட்ட விழிப்புணர்வு புகைப்படம்.! இணையத்தில் வைரல்.!!

நிர்வாணமாக எடுக்கப்பட்ட விழிப்புணர்வு புகைப்படம்.! இணையத்தில் வைரல்.!!

புகைப்படக் கலைஞர் ஒருவர் 200 பேரை வைத்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கு இதையே சாக்கடல் அமைந்துள்ளது. இதற்கு உப்புக்கடல் என்ற பெயரும் உண்டு. தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் இதன் அளவில் சுருங்கி விட்டது. மேலும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வித்தியாசமாக புகைப்படத்தை அமெரிக்காவை சேர்ந்த ஸ்பென்சர் ட்யூநிக் என்பவர் எடுத்துள்ளார். இதில், அவர் சுமார் 200 ஆண்கள் மற்றும் 200 பெண்களை ஆடையின்றி நிர்வாணமாக … Read more

தீபாவளிக்கு ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை-அரசு சூப்பர் அறிவிப்பு.!!

தீபாவளிக்கு ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை-அரசு சூப்பர் அறிவிப்பு.!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது, கொரோனா தொற்று வருவதால் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது அதன்படி, நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை வரும் வாரம் வரவுள்ள நிலையில், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனைய பிராந்தியங்களில் அடுத்த வாரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர்-1 புதுச்சேரி விடுதலை நாள், நவம்பர்-2 கல்லறை … Read more

சென்னையில் இன்று (30-10-2021) இந்த இடங்களில் மின்தடை.!!

சென்னையில் இன்று (30-10-2021) இந்த இடங்களில் மின்தடை.!!

சென்னையில் இன்று (அக்டோபர் 30) பராமரிப்பு பணிகளுக்காக குறிப்பிட்ட இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த பராமரிப்பு பணி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. தாம்பரம்-கொளத்தூர் ரோடு, ராஜேஷ் நகர், மேற்கு அண்ணாநகர், பள்ளிக்கரணை, பரசுராமன் நகர், தேரடி தெரு, செல்வம் நகர், கைலாஷ் நகர், பெரியார் நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, சதாசிவம் மெயின் ரோடு, பிள்ளையார் கோயில் தெரு, கே.பி.ஜி நகர், … Read more

BREAKING: தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

BREAKING: தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாக உள்ளது அதனால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, கடந்து ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து வருவதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் … Read more

உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை.!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!!

உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை.!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக … Read more

இன்றைய (30-10-2021) ராசி பலன்கள்.!! விருப்பங்கள் நிறைவேறும் ராசிகள்.!!

இன்றைய (30-10-2021) ராசி பலன்கள்.!! விருப்பங்கள் நிறைவேறும் ராசிகள்.!!

  இன்றைய (30-10-2021) ராசி பலன்கள் மேஷம் எந்தவொரு செயலிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். கடன் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு மறையும். தாய்மாமன் உறவுகளிடம் சற்று பொறுமையுடன் நடந்து கொள்ளவும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். ரிஷபம் வாக்குவன்மையின் மூலமாக ஆதரவான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் … Read more