ஆச்சர்யம் தரும் ஆன்மிகவாதி, மாரடைப்பால் காலமான கவிஞர் பிறைசூடன்!! கடந்து வந்த பாதை!!

ஆச்சர்யம் தரும் ஆன்மிகவாதி, மாரடைப்பால் காலமான கவிஞர் பிறைசூடன்!! கடந்து வந்த பாதை!!

நேற்று மாரடைப்பால் காலமான பிறைசூடன் கடந்து வந்த பாதை குறித்து இப்போது காணலாம். கவிஞர் பிறைசூடன் தமிழ் திரைப்பட பாடலாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். இதுவரை பிறைசூடன் நான் ஒரு திரைப்படங்களுக்கு ஆயிரத்து 400 க்கும் அதிகமான திரைப் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும் 100 தொலைக்காட்சித் தொடர்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். சுமார் 5000 பக்தி பாடல்களையும் கவிஞர் பிறைசூடன் எழுதி இருக்கிறார். இவர் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை பெற்றிருக்கிறார். தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தொடைய … Read more

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சுபகாரியம் கைகூடும் நாள்!! இன்றைய(09.10.2021) ராசிபலன்கள்!!

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சுபகாரியம் கைகூடும் நாள்!! இன்றைய(09.10.2021) ராசிபலன்கள்!!

இன்று(09.10.2021) 12 ராசிகளுக்குமான ராசி பலன்கள் குறித்து காணலாம். மேஷம்: மேஷராசிக்காரர்கள் வியாபாரம் குறித்த பணிகளில் மிகுந்த நிதானத்துடன் செயல்படுவது அவசியம். பல்வேறு இறந்தகால நினைவுகளின் மூலமாக உங்களது செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படக்கூடும். உடன் இருப்பவர்கள் குறித்த புரிதல் உண்டாகும் நேரமிது. ஆராய்ச்சி பற்றிய செயல்பாடுகளில் நன்றாக யோசித்து செயல்பட வேண்டும். கணவன்-மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்லவேண்டும். மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள் இது. ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் இன்று பதட்டமின்றி செயல்பட வேண்டும். … Read more

இனி விட்டுடவே கூடாது!! முழு மூச்சில் இறங்கிய வானதி சீனிவாசன்!! தொகுதி மக்கள் ஆச்சர்யம்!!

இனி விட்டுடவே கூடாது!! முழு மூச்சில் இறங்கிய வானதி சீனிவாசன்!! தொகுதி மக்கள் ஆச்சர்யம்!!

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு கடுமையான போட்டிக்கு நடுவில் மக்கள் நீதி மையம் கமல்ஹாசனை 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர்தான் வானதி சீனிவாசன். இவர் பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியில் பயணித்து வருகிறார். இவருக்கு தமிழக மாநில தலைவர் பதவி கிடைக்கும் என்று பலமுறை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிதாக கட்சியில் சேர்ந்த அவர்களுக்கு எல்லாம் பெரிய பெரிய பதவிகளை கொடுத்த பாஜக வானதி … Read more

ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகும் 2 போட்டிகள்.!! MI VS SRH போட்டியில் மும்பை பேட்டிங்.!! RCB VS DC போட்டியில் பெங்களூ பௌலிங்.!!

ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகும் 2 போட்டிகள்.!! MI VS SRH போட்டியில் மும்பை பேட்டிங்.!! RCB VS DC போட்டியில் பெங்களூ பௌலிங்.!!

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இன்று ஒரே நேரத்தில் 2 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ்அணி,ஹைதராபாத் அணியையும், பெங்களூர் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியையும் எதிர்கொள்கின்றன. இந்த இரண்டு போட்டிகளும் இன்று இரவு ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது.இதில் இதில் மும்பை இந்தியன்ஸ், அணி ஹைதராபாதுடன் மோதும் போட்டியில் மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பெங்களூர் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதும் போட்டியில் பெங்களூர் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் … Read more

வந்துட்டான்யா வந்துட்டான்யா.!! நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!!

வந்துட்டான்யா வந்துட்டான்யா.!! நடிகர் வடிவேலுவின் 'நாய் சேகர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!!

நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி பட பிரச்சினையால் நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்டு தடை விதிக்கப்பட்டது அதன் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. தற்போது நடிகர் வடிவேலுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு தடையை சமீபத்தில் தான் நீக்கியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். இந்நிலையில் தற்போது மீண்டும் … Read more

பாதியில் நிறுத்தப்படும் 2 ஜீ தமிழ் மெகா ஹிட் சீரியல்கள்.!! அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட டி.வி நிறுவனம்.!!

பாதியில் நிறுத்தப்படும் 2 ஜீ தமிழ் மெகா ஹிட் சீரியல்கள்.!! அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட டி.வி நிறுவனம்.!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ஆகிய இரண்டு மெகா தொடர்கள் எதிர்பாராத காரணங்களால் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய டிவிகளில் பல்வேறு சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றன. சீரியல்களுக்கும் திரைப்படங்களைப் போன்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர் என்று கூறலாம். தற்போது இல்லத்தரசிகள் முதல் அனைத்து வயதினர் வரை அனைவரும் ரசித்து பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அந்தவகையில் ஜீ … Read more

Breaking; தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர் மரணம்.!! திரையுலகினருக்கு பேரதிர்ச்சி.!!

Breaking; தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர் மரணம்.!! திரையுலகினருக்கு பேரதிர்ச்சி.!!

தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் சார்ந்தவர் பிறைசூடன். தற்போது அவருக்கு வயது 65. திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் உள்ள தனது வீட்டில் இன்று 4.15 மணி அளவில் தனது குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார். இவரது மரணம் தமிழ் திரையுலகினருக்கு அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர் இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1400 பாடல்களை எழுதியுள்ளார். 1985ஆம் ஆண்டு வெளியான … Read more

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் மழை.!!-வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் மழை.!!-வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தென் மற்றும் வட மாவட்டங்களில் ஒரு சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும். புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் அக்டோபர் 10ஆம் தேதி … Read more

ரூ.6 கோடி பங்களாவை தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுத்த நாகசைதன்யா.!!

ரூ.6 கோடி பங்களாவை தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுத்த நாகசைதன்யா.!!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இவர் குழந்தை பெற்றுக்கொள்ள தனக்கு விருப்பமில்லை என்று சொன்னதாக கூறப்படுகிறது. மேலும், திரைப்படங்களில் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்துவந்த தான் காரணமாக நடிகை சமந்தா நாக சைதன்யா தம்பதியினர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு … Read more

தமிழக பாஜக தலைவர் உட்பட 700 நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு.!!

தமிழக பாஜக தலைவர் உட்பட 700 நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு.!!

நேற்று கோவில்களை திறக்க போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உட்பட 700 நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் முன் போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொற்றுநோய் தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் சுமார் 700 நிர்வாகிகள் மீது சென்னை கடற்கரை போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கோவையில் போராட்டம் நடத்திய கோவை … Read more