கங்குவா படத்தில் நடிக்க இதுதான் காரணம்!! சூர்யா கூறிய சுவாரஸ்ய தகவல்!!
Suriya: கங்குவா படத்தில் நடிப்பதற்க்கான காரணத்தை பற்றி நிகழ்ச்சி ஒன்றில் சுவாரஸ்யமாக கூறியுள்ளார். தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக திரையரங்கில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன் அதன் பிறகு இரண்டு ஆண்டுகளாக எந்த திரைப்படமும் வெளியாகவில்லை.இதற்கெல்லாம் ஈடு காட்டும் வகையில் கங்குவா திரைப்படம் வெளியாக உள்ளது. வருகின்ற நவம்பர் 14ம் தேதி கங்கு திரைப்படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படமானது 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் … Read more