“கே எல் ராகுல தூக்கிட்டு பண்ட்ட ஓப்பனிங் இறக்கலாம்…” முன்னாள் வீரரின் அதிரடி கருத்து!

“கே எல் ராகுல தூக்கிட்டு பண்ட்ட ஓப்பனிங் இறக்கலாம்…” முன்னாள் வீரரின் அதிரடி கருத்து!

“கே எல் ராகுல தூக்கிட்டு பண்ட்ட ஓப்பனிங் இறக்கலாம்…” முன்னாள் வீரரின் அதிரடி கருத்து! இந்திய அணியின் துணைக் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான கே எல் ராகுல் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். இந்திய அணி உலகக்கோப்பை சூப்பர் 12 லீக்கில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பேட்டிங் சொதப்பலால் போட்டியை இழந்தது. இந்த மூன்று போட்டிகளிலும் கே எல் ராகுல் … Read more

விஷாலை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று சந்தித்த லோகேஷ்… அப்ப கன்பார்ம்தான்!

விஷாலை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று சந்தித்த லோகேஷ்… அப்ப கன்பார்ம்தான்!

விஷாலை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று சந்தித்த லோகேஷ்… அப்ப கன்பார்ம்தான்! விஜய் அடுத்து நடிக்க உள்ள படத்தில் விஷால் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஷால். ஆனால் சமீபகாலமாக அவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் ஓடுவதில்லை. கடைசியாக அவர் நடித்த சில படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. இப்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் லோகேஷ் … Read more

சாய் பாபா எல்லாத்தையும் பாத்துட்டுதான இருக்க… அணியில் இடைக்காத விரக்தியில் பிருத்வி ஷா பகிர்ந்த புகைப்படம்!

சாய் பாபா எல்லாத்தையும் பாத்துட்டுதான இருக்க… அணியில் இடைக்காத விரக்தியில் பிருத்வி ஷா பகிர்ந்த புகைப்படம்!

சாய் பாபா எல்லாத்தையும் பாத்துட்டுதான இருக்க… அணியில் இடைக்காத விரக்தியில் பிருத்வி ஷா பகிர்ந்த புகைப்படம்! இந்திய அணியின் இளம் வீரர் பிருத்வி ஷா சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். டி 20  உலகக்கோப்பை தொடர் முடிந்ததும், அடுத்து நியுசிலாந்துடன் டி 20 போட்டி தொடரிலும் வங்கதேச அணியோடு ஒரு நாள் தொடரிலும் விளையாட உள்ளது இந்திய . நியுசிலாந்து தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு … Read more

நியுசிலாந்து & வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

நியுசிலாந்து & வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

நியுசிலாந்து & வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! இந்திய அணி உலகக்கோப்பை தொடரை முடித்ததும் நியுசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளோடு மோத உள்ளது. டி 20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியை நோக்கி சென்று வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடர் முடிந்ததும், அடுத்து நியுசிலாந்துடன் டி 20 போட்டி தொடரிலும் வங்கதேச அணியோடு ஒரு நாள் தொடரிலும் விளையாட உள்ளது. நியுசிலாந்து தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு … Read more

துணிவு படத்தின் ப்ரமோஷனில் அஜித் கலந்துகொள்வாரா?… மேனேஜர் பகிர்ந்த தகவல்!

துணிவு படத்தின் ப்ரமோஷனில் அஜித் கலந்துகொள்வாரா?... மேனேஜர் பகிர்ந்த தகவல்!

துணிவு படத்தின் ப்ரமோஷனில் அஜித் கலந்துகொள்வாரா?… மேனேஜர் பகிர்ந்த தகவல்! அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் இன்னும் டப்பிங் பேசவில்லை என்றும் அவர் தற்போது அவர் வாரணாசியில் சுற்றுலா சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் அவரின் சம்பள பாக்கி என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது பரபரப்பாக … Read more

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம்! இரவின் நிழல் திரைப்படம் ஓடிடியில் வெளியாவதில் தாமதமாகி வந்த நிலையில் இப்போது அதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் தொடர்ந்து வித்தியாசமான படைப்புகளைக் கொடுத்து வருபவர். கடைசியாக அவர் தயாரித்து, இயக்கி நடித்த படம், ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ அவர் மட்டுமே நடித்த படம். இந்த படத்தில், ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே வரும்படி இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து … Read more

இது ஒன்றும் பெங்களூரு மைதானம் இல்லை… தினேஷ் கார்த்திக்கை விமர்சித்த சேவாக்!

இது ஒன்றும் பெங்களூரு மைதானம் இல்லை… தினேஷ் கார்த்திக்கை விமர்சித்த சேவாக்!

இது ஒன்றும் பெங்களூரு மைதானம் இல்லை… தினேஷ் கார்த்திக்கை விமர்சித்த சேவாக்! இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இந்த உலகக்கோப்பை தொடரில் சொதப்பி வருகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் பின்வரிசை வீரரும் தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை தொடரில் எதிர்பார்த்தபடி விளையாடவில்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் இலக்கை துரத்தும் போது அவுட்டானார். அதே போல நேற்றைய தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும் 15 பந்துகளில் 6 ரன்கள் … Read more

தென் ஆப்பிரிக்காவிடம் தோற்ற இந்தியா… அயர்லாந்திடம் தோற்ற இங்கிலாந்து – திரும்புகிறதா 2011 உலகக் கோப்பை வரலாறு?

தென் ஆப்பிரிக்காவிடம் தோற்ற இந்தியா… அயர்லாந்திடம் தோற்ற இங்கிலாந்து – திரும்புகிறதா 2011 உலகக் கோப்பை வரலாறு?

தென் ஆப்பிரிக்காவிடம் தோற்ற இந்தியா… அயர்லாந்திடம் தோற்ற இங்கிலாந்து – திரும்புகிறதா 2011 உலகக் கோப்பை வரலாறு? இந்தியா நேற்று நடந்த தென் ஆப்பிரிக்க அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான், நெதர்லாந்து என அடுத்தடுத்து இரு தொடர் வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 134 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மட்டும் சிறப்பாக … Read more

விஜய்க்கு வில்லனாக நடிக்கிறேனா?… மறுத்த மலையாள ஹீரோ!

விஜய்க்கு வில்லனாக நடிக்கிறேனா?... மறுத்த மலையாள ஹீரோ!

விஜய்க்கு வில்லனாக நடிக்கிறேனா?… மறுத்த மலையாள ஹீரோ! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை தற்போது தளபதி 67 படம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. விஜய் வாரிசு படத்தை முடித்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் மாஸ்டர் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்துள்ளனர். இந்த படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே … Read more

பிரைவஸியை வெளிப்படுத்திய ரசிகர்… கடுப்பான கோலியின் ரியாக்‌ஷன்!

பிரைவஸியை வெளிப்படுத்திய ரசிகர்… கடுப்பான கோலியின் ரியாக்‌ஷன்!

பிரைவஸியை வெளிப்படுத்திய ரசிகர்… கடுப்பான கோலியின் ரியாக்‌ஷன்! கோலியின் ஹோட்டல் அறையை ரசிகர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட அது இணையத்தில் வைரல் ஆனது. இன்றைய தேதியில் உலகில் அதிக ரசிகர்களைக் கொண்ட கிரிக்கெட் வீரர் என்றால் கண்ணை மூடிக்கொண்டு கோலி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தாக்கம் செலுத்தும் ஒரு வீரராக கோலி இருக்கிறார். சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடி அவர் ரன்களைக் குவித்து வருகிறார். இந்நிலையில் கோலி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் … Read more