அதிமுக பாஜக கூட்டணிக்குள் விழும் விரிசல்.. சைலன்ட் மோடில் தாக்கும் அண்ணாமலை!!
ADMK BJP: தமிழக அரசியல் களமானது நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்து வருகிறது. அந்தவகையில் ஆளும் கட்சி முதல் எதிர் கட்சி வரை அனைவரது கூட்டணியும் ஒரு வித குழப்பத்திலேயே உள்ளது. முதலில் ஆளும் கட்சி தங்களது கூட்டணி பலமாக உள்ளது என கூறி வருகின்றனர். ஆனால் தற்போது காங்கிரசுடன் மோதல் போக்கு நிலவி வருகிறது.மேலும் பாஜவுடன் கூட்டணியிலிருக்கும் அதிமுக-வும் சரியான தெளிவான முடிவில் இல்லை. பாஜக வின் அமித்ஷா உள்ளிட்டோர் அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி என … Read more