பிரியாணிக்கு மணம் சேர்க்கும் இந்த ஒரு பொருள்.. சிறுநீரக கல்லை கரைத்தெடுக்கும்!!
இன்று பலரும் சந்தித்து வரும் ஒரு பெரும் பாதிப்பாக சிறுநீரக கல் உள்ளது.எந்த வயதினருக்கும் இந்த கல்லடைப்பு பாதிப்பு ஏற்படலாம்.சிறுநீரகத்தில் கற்கள் வர முக்கிய காரணம் தண்ணீர் பருகாமை மற்றும் சிறுநீர் கழிக்காமையே. சிறுநீரகத்தில் படியும் கற்களை கரைத்து வெளியேற்ற இந்த கை வைத்திய முறையை செய்து பயனடையலாம். தேவையான பொருட்கள்:- 1)பிரியாணி இலை – ஒன்று 2)ஏலக்காய் – ஒன்று 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் எடுத்துக் … Read more